#மே18_சர்வதேச_இனக்கொலை_நாள்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12வது ஆண்டு நினைவுநாள்
ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கிடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறதியேற்போம்.