🚨 விஜய் ரசிகர்கள்,
#TVKVijay தொண்டர்கள் அறிய வேண்டிய பதிவு இது!👇பார்க்கவும்.
அரசியல் கடந்து பாடப்புத்தகத்தில் நின்று பேசும் மிகப் பெரிய சாதனை இது.
🚩இந்தியநாட்டில் 4399 நாட்கள் நீண்டகாலம் பணியாற்றிய பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனையே:-
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தான்.💥🔥
5 August 2019 அன்று, நம் பாரத பிரதமர்
#நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான பாஜக அரசாங்கம், ஜம்மு & காஷ்மீரின் எதிர்காலத்தை மீட்டெடுக்க, ஜனநாயக பூர்வமாக ஒரு சொட்டு ரத்தமின்றி, உயிர் இழப்பின்றி, மிக அமைதியான முறையில், நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை கொண்டு வந்து, Article 370, 35A சட்டபிரிவுகளை தூக்கி எறிந்து சாதித்தது மத்திய பா.ஜ🔥🪷
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை ஜம்மு & காஷ்மீரின்
#ஒற்றுமை,
#அமைதி மற்றும் பாரதநாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது! 🔥
💫👇💫
- பள்ளத்தாக்கில் முதல் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதிலிருந்து,
-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு வரை,
-குல்மார்க்கில் முதல் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வரை. உண்மையான இந்த தேசிய ஒருங்கிணைப்பை நோக்கிய இந்த தீர்க்கமான நடவடிக்கைக்கு 🇮🇳தேசம் காக்கும் நம்
#பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி செலுத்தலாம்.👏
மேலும்👇
💸 2019 முதல், ஜம்மு & காஷ்மீர் ₹10,500 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை 1500 நிறுவனங்கள் மூலம் ஈர்த்துள்ளது.
👉 2019 முதல் டிசம்பர் 2024 வரை மட்டும் 1.63 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான அறிவிப்புகளை ஜம்மு காஷ்மீர் பெற்றுள்ளது.
👉இதில் 1947 க்குப் பிறகுமட்டும் முதல் முறையாக, ஒரு வருடத்தில் (2024-25) சுமார் ரூ.4500 கோடி மதிப்புள்ள தொழில்துறை முதலீடுகள் ஜம்மு-காஷ்மீரில் செய்யப்பட்டுள்ளன.
🏕️ 2024 ஆம் ஆண்டில், ஜம்மு & காஷ்மீர் 2.35 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுடன் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்தது. ❤️
⛱️ ஐந்து ஆண்டுகளில், குறிப்பாக USBRL ரயில் இணைப்பு அதன் சின்னமான செனாப் பாலம் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் மற்றும் ZMorh மற்றும் Banihal-Qazigund போன்ற புதிய உயரமான சாலை சுரங்கப்பாதைகள் மூலம் மாற்றத்தக்க எழுச்சியை ஜம்மு காஷ்மீர் கண்டுள்ளது.🚉
🗳️ கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொதுத் தேர்தல்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்காளர் வாக்குப்பதிவு நடந்தது.
👉2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (DDC) மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டன-
👉தொலைதூரப் பகுதிகளில் கூட 51% க்கும் அதிகமான வாக்காளர் வாக்குப்பதிவு நடந்தது.
👉காஷ்மீரி பண்டிட் களுக்கு 24 சட்டமன்ற தொகுதிகள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.
🚩மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. கல்லெறி சம்பவங்கள் ஒழிக்கப்பட்டு விட்டது 🔥
இஸ்லாமியர்களின் முஹர்ரம் ஊர்வலம் ( Muharram procession) மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நடந்தது. 👏
🙋♀️பெண்களுக்கு சமசொத்துரிமை!
🧒குழந்தைகளுக்கு கல்வி உரிமை!!
🛬பிற மாநிலத்தவர் காஷ்மீரில் சொத்துகள் வாங்கும் உரிமை🔥, மணம்முடிக்கும் உரிமை !!!
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடைபெறுகிறது. 🇮🇳
ஜனநாயகம் நிறுவப்பட்டு, சுமார் 35,000 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ❤️
💥 2 புதிய AIIMS, 7 புதிய மருத்துவக் கல்லூரிகள், 2 புற்றுநோய் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
📚• உயர்கல்வியில் 50 புதிய பட்டப்படிப்பு கல்லூரிகள் மற்றும் 25,000 புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
👨🎓 • புதிய IIT மற்றும் IIM வளாகங்கள்.
👨🎓• 2019 முதல் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் பயிற்சி அளிக்கபட்டுள்ளது. பல லட்சம் இளைஞர்களுக்கு இதன்பிறகு தான் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
🎬கடந்த ஐந்து ஆண்டுகளில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ( including Actor Vijay's Leo movie ) மற்றும் Web series' ஜம்மு-காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.📽️
Other Government schemes...
இது தான் உண்மையான வளர்ச்சி!
No Appeasement...Justice to All...!🔥 This is True Secularism.
#historymatters #NewIndia #Article370 #Article35A #JammuAndKashmir 🇮🇳🔥