#VoteForTrump ன்னு கூவிட்டு இருந்த சங்கிகள நெனச்சா தான் சிரிப்பா இருக்கு முக்கியமா US சங்கிகள் 😭🤣
Netaro
இந்தியாவில் தயாராகி அமெரிக்காவிற்கு வரும் பொருள்களுக்கு 50 சதவிகித வரி.
இனி அமெரிக்காவில் வேலை செய்ய நுழைவதற்கு 88 லட்சம் வரி.
அமெரிக்காவில் இருந்து கொண்டே அவுட்சோர்ஸ் செய்தால் அதற்கும் வரி.
ஏற்கனவே AI மூலம் நிறைய வேலை இழப்புகள் இருக்கும் என கணிக்கிறார்கள். இந்த சமயத்தில் ட்ரம்ப் வேறு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்களின் வளமான எதிர்காலம், அமெரிக்காவையும் நம்பி இருக்கிறது. ஆனால் இது போன்ற தொடர்ச்சியான அறிவிப்புகள், மாணவர்களை மனச்சோர்வு அடைய வைக்கும்.
ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக, ரஷ்யாவில் இருந்து க்ரூட் ஆயில் வாங்குகிறார்கள். அது பல லட்சம் குடும்பங்களை பாதிக்கிறது.