Mettur Dam Open | திறக்கப்படுமா மேட்டூர் அணை?
மேட்டூர் அணையின் நீர் இருப்பு மிகக் குறைவாக காணப்படுவதால் ஜூன் 12ஆம் தேதி திட்டமிட்டபடி அணையை திறப்பதில் சிக்கல்
டெல்டா குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கம்
மேட்டூர் அணை நீரை நம்பி 12 மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும்
மேட்டூரில் இருந்து நீர் திறக்கப்படாத பட்சத்தில் 12 மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும்
Salem | Mettur Dam | Water Inflow
#Salem#MetturDam#WaterInflow#TamilNews#NewsTamil24x7
#NewsUpdate | 100 அடியை தாண்டிய காரையார் அணை
தொடர் கனமழையால் 100 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம் - நீர்வரத்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என
எதிர்பார்ப்பு
#Nellai | #KaraiyarDam | #HeavyRain | #WaterInflow | #TamilNews#NewsTamil#NewsTamil24x7