Repeated delays again?
Re-censorship for #Jananayagan reportedly didn’t happen today either. Initially set for March 9, postponed to March 17 due to a member’s health. Fans remain disappointed.
#Jananayagan#CensorBoard#CensorIssue
மீண்டும் மீண்டுமா?
ஜனநாயகன் படத்திற்கு இன்றும் மறு தணிக்கை செய்யப்படவில்லை என தகவல்
மார்ச் 9 மறு தணிக்கை நடைபெற இருந்த நிலையில் உறுப்பினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மார்ச் 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது
இந்த நிலையில் இன்றும் மறு தணிக்கை ஆகாததால் ரசிகர்கள் சோகம்
#Jananayagan#CensorBoard#CensorIssue#Thanthitv
சிக்கல் மேல் சிக்கல்..
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல்
படம் ரிலீஸ் ஆக தாமதமாவதால், தயாரிப்பாளரிடம் பணத்தை திரும்ப தரக்கோரி விநியோகஸ்தர்கள் வலியுறுத்துவதாக தகவல்
#jananayagan#vijay#cbfc#censorissue#thanthitv
Jana Nayagan Censor Issue | ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்
விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் மீண்டும் சிக்கல்..
இன்று படத்தை மறுஆய்வு செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது
Jana Nayagan | Censor Board | Vijay
#JanaNayagan#CensorIssue#CensorBoard#Vijay#TamilNews#NewsTamil24x7
Jana Nayagan | ஜனநாயகன் - இன்று மறுதணிக்கை?
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று மறு தணிக்கை செய்யப்படவிருப்பதாக தகவல்
சுமுகமாக முடியும் பட்சத்தில் திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு
Jana Nayagan | Vijay | Censor Board
#JanaNayagan#Vijay#CensorBoard#CensorIssue#TamilNews#NewsTamil24x7
விஜய்யை உங்களுக்கு தெரியும் ஏன் குரல் கொடுக்கவில்லை.? Censor Board மீது அதிருப்தி தெரிவித்த விஷால்... ஜனநாயகன் வெளியாகாதது குறித்து பளீச்..! | Vishal About Vijay | JanaNayagan censor Issue | TamilCinema |
#JanaNayagan#Vijay#Vishal#JanaNayagan#censorIssue#NewsTamil24x7