Filter
Exclude
Time range
-
Near
Union India should first fix its language issue. Only Hindi cannot continue to have a special preference. #LanguageEquality is the first step.
2
69
இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. வானிலை என்பது உயிருக்குத் தொடர்புடைய ஒரு பொதுவான தகவல். அனைவருக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டிய ஒரு சேவையை, ஒரு குறிப்பிட்ட மொழிக்குள் (ஹிந்தி) மட்டும் சுருக்குவது மற்ற மாநில மக்களைப் புறக்கணிப்பதாகும். வானிலை இணையதளத்தில் அனைத்து மாநில மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ! #StopHindiImposition #LanguageEquality
இது இந்தியா.. "ஹிந்தியா" அல்ல.. @narendramodi @AmitShah கவனத்தில் கொள்வீராக... வடமாநிலங்களுக்கு பாராளுமன்றத்தில் கூடுதல் இடம் கொடுப்பதில் தோற்றீர்கள்.. வடமாநில மொழிக்கு இணையதளத்திலாவது கூடுதல் இடம் கொடுத்து சமாளிக்கலாம் என்று முயல்கிறீர்கள்... நடக்காது... இணையதளமோ, அரசு அறிவிப்போ, படிவமோ, தேர்வோ... எதிலும்  ஒன்றிய அரசானது தங்கள் இஷ்டப்படி நடப்பதற்கு இடமில்லை.. இந்திய அரசியல்சாசனமும், இன்ன பிற சட்டங்களும் சொல்லும்படி செயல்படுவதே பொறுப்புள்ள அரசின் கடமை.. தென் மாநிலத்திலிருந்து  எதிர்ப்பு வரும்...  வடக்கும் தெற்கும்  முட்டிக்கொண்டால்... "தீ" பற்றிக்கொண்டால்.. நாம் குளிர்காயலாம்  என்ற நப்பாசை நடக்காது... எந்த மொழிக்கும் நாங்கள் எதிர்ப்பாளர்கள் அல்ல... திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம்.. மூர்க்கமாக அல்ல தீர்க்கமாக... தென்னிந்திய மக்களின்  மனநிலை  உணர்ந்து... வானிலை இணையதளத்தில் செய்த ஹிந்தித் திணிப்பை உடனே திருத்தம் செய்க..!! @maiamofficial @MaiamOfficialIT @ikamalhaasan
1
1
4
33
இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. வானிலை என்பது உயிருக்குத் தொடர்புடைய ஒரு பொதுவான தகவல். அனைவருக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டிய ஒரு சேவையை, ஒரு குறிப்பிட்ட மொழிக்குள் (ஹிந்தி) மட்டும் சுருக்குவது மற்ற மாநில மக்களைப் புறக்கணிப்பதாகும். வானிலை இணையதளத்தில் அனைத்து மாநில மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ! #StopHindiImposition #LanguageEquality
3
7
103
ಪ್ರೀಮಿಯಂ ಲೇಖನ | ಮೂರು ಭಾಷೆಗಳ ಮೂರಾಬಟ್ಟೆ ನೀತಿ ಹಿಂದಿಯೇತರ ರಾಜ್ಯಗಳ ಮೇಲೆ ಹಿಂದಿಯನ್ನು ಹೇರುವುದು ಒಂದು ರಾಜಕೀಯ ನಡೆಯೂ ಆಗಿದೆ. ನಮ್ಮ ಸಂಸತ್ತನ್ನು ನೋಡಿದರೆ ಅದು ತಿಳಿಯುತ್ತದೆ. ಇಂಗ್ಲಿಷ್‌ ಮಾತನಾಡಲು ಬಾರದವರು ಹಿಂದಿಯನ್ನು ಆಶ್ರಯಿಸಬೇಕಾದ ಸನ್ನಿವೇಶವನ್ನು ಉತ್ತರ ಭಾರತದ ರಾಜಕಾರಣಿಗಳು ಸೃಷ್ಟಿಸಿದ್ದಾರೆ. ಜಿ ಪಿ ಬಸವರಾಜು #ThreeLanguagePolicy #LanguagePolitics #HindiImposition #LinguisticDiversity #FederalismIndia #CulturalIdentity #SouthIndiaVoices #LanguageDebate #IndiaPolitics #RegionalVoices #LinguisticRights #PolicyCritique #DemocracyIndia #LanguageEquality #IndianConstitution #UnityInDiversity #AntiHindiImposition #PoliticalAnalysis #PublicDiscourse #IndiaDebate
1
2
4
86
“Apni BHASHA ki yaad nahi aayi tujhe, Jassi…” ab aayegi. With #SabhaSaar, powered by #BHASHINI, every Gram Sabha conversation can now be understood, documented and acted upon in 23 Indian languages. From Assamese to Sindhi, this expansion ensures that governance is no longer limited by language, but strengthened by it. By enabling voice-to-text meeting summarisation in local languages, technology is becoming more accessible and closer to people. Already being used across 1.11 lakh Gram Panchayats, #SabhaSaar is enabling more inclusive, transparent and effective grassroots governance, where every voice truly matters. #BHASHINI #SabhaSaar #DigitalIndia #AIForAll #InclusiveGovernance #LanguageEquality #VoiceTech @GoI_MeitY @narendramodi @AshwiniVaishnaw @JitinPrasada @SecretaryMEITY @abhish18 @amitabhnag @rajawat_ind @spalsi @_DigitalIndia @OfficialINDIAai @RajbhashaVibhag @HMOIndia @AmitShah @Zoho @MinOfCultureGoI @amitabhk87 @OfficialINDIAai @IndiaAiExpo @startupindia @NICMeity @WadhwaniAI @wadhwanif @BMGFIndia @SarvamAl @BharatGen_Com @ndtv @republic @DDNewslive @EconomicTimes @PIB_India @IndiaAiExpo @mopr_goi
2
6
7
335
ಹಿಂದಿಯೇನು ದೇವ ಲೋಕದಿಂದ ಇಳಿದು ಬಂದ ಇಂದ್ರನ ಅರಮನೆಯ ಭಾಷೆಯಲ್ಲ.ಭಾರತದ ಎಲ್ಲಾ ರಾಜ್ಯ ಭಾಷೆಗಳಂತೆ ಇದು ಒಂದು. ವಿರೋಧ ಪಕ್ಷದ ನಾಯಕರು ತಮ್ಮ ರಾಜಕೀಯ ಲಾಭಕ್ಕಾಗಿ ಪ್ರಾದೇಶಿಕ ಹಿತಾಸಕ್ತಿಯನ್ನು ಬಲಿಕೊಟ್ಟು ಸರಕಾರದ ನಿಧಾ೯ರವನ್ನು ಟೀಕಿಸುವುದು ಬೇಡ.ನೆಲ,ಜಲ,ಭಾಷೆ,ಗಡಿ ವಿಚಾರದಲ್ಲಿ ಪರವಾದ ನಿಧಾ೯ರ ತಗೆದುಕೊಂಡರೆ ಸರಕಾರ ಯಾವ ಪಕ್ಷವೇ ಆಗಿರಲಿ ನೆರೆಯ ಮಹಾರಾಷ್ಟ್ರ,ತಮಿಳುನಾಡಿನ ರಾಜಕಾರಣಿಗಳಂತೆ ಮುಕ್ತ ಮನಸ್ಸಿನಿಂದ ಸ್ವಾಗತಿಸುವ ವಿಶಾಲ ಮನಸ್ಥಿತಿ ಬೆಳಸಿಕೊಳ್ಳಬೇಕು. ಹಿಂದಿ ಭಯೋತ್ಪಾದನೆ ರಾಸಾಯನಿಕ ಬಾಂಬಿನಷ್ಟೇ ವೇಗದಲ್ಲಿ ದೇಶದ ಪ್ರಾದೇಶಿಕ ಭಾಷೆಗಳನ್ನು ನಾಶ ಮಾಡುತ್ತಿದೆ.ಇದನ್ನು ಯಾರೇ ಸಮಥಿ೯ಸಿದರೂ ಅವರು ನಾಡ ದ್ರೋಹಿಗಳು! ಸರಕಾರದ ಈ ಐತಿಹಾಸಿಕ ನಿಧಾ೯ರವನ್ನು ನಾನು ಬದ್ಧತೆಯಿಂದ ಸ್ವಾಗತಿಸುತ್ತೇನೆ. ಸರಕಾರ ತಗೆದುಕೊಂಡ ಈ ನಿಧಾ೯ರ ಕೇವಲ ಸಾಸಿವೆಕಾಳಿನಷ್ಟು.ಹಿಂದಿ ವಿಚಾರದಲ್ಲಿ ಸಾಗರದಷ್ಟು ಸಮಸ್ಯೆಗಳು ಇನ್ನೂ ಹಾಗೆಯೇ ಇವೆ.ಅವುಗಳ ಮುಕ್ತಿಗೆ ಸರಕಾರ ಯುಕ್ತಿಯಿಂದ ಪ್ರಯತ್ನಿಸಿ ನಾಡ ನುಡಿಯನ್ನು ಕಾಪಾಡಲಿ. #LanguageEquality #RegionalLanaguageRights #KarnatakaPride #StopHindiimpose #ಹಿಂದಿಹೇರಿಕೆವಿರೋಧಿ @Madhu_Bangarapp @CMofKarnataka @prajavani
5
44
193
2,879
ಶಿಕ್ಷಣದಲ್ಲಿ ಹಿಂದಿ ಹೇರಿಕೆ ವಿರೋಧ ಮತ್ತು 'ಪಾಸ್ ವಿಥೌಟ್ ಹಿಂದಿ' ಜಾರಿ ಕುರಿತು ಚರ್ಚೆ ಇಂದು ಬೆಂಗಳೂರಿನ ನನ್ನ ನಿವಾಸದಲ್ಲಿ "ಹಿಂದಿ ಹೇರಿಕೆ ವಿರೋಧಿ ಕರ್ನಾಟಕ ಒಕ್ಕೂಟ" ದವರೊಂದಿಗೆ ಸುದೀರ್ಘವಾಗಿ ಚರ್ಚೆ ನಡೆಸಲಾಯಿತು. ರಾಜ್ಯದ ಶಿಕ್ಷಣ ವ್ಯವಸ್ಥೆಯಲ್ಲಿ ಕನ್ನಡಕ್ಕೆ ಅಗ್ರಸ್ಥಾನವಿರಬೇಕು ಮತ್ತು ಯಾವುದೇ ಕಾರಣಕ್ಕೂ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಮೇಲೆ ಅನ್ಯ ಭಾಷೆಯ ಹೇರಿಕೆ ಇರಬಾರದು ಎಂಬುದು ನಮ್ಮ ಸರ್ಕಾರದ ಸ್ಪಷ್ಟ ನಿಲುವಾಗಿದೆ. "ಪಾಸ್ ವಿಥೌಟ್ ಹಿಂದಿ" (Pass Without Hindi) ಶಾಲಾ ಹಂತದಲ್ಲಿ ಹಿಂದಿ ವಿಷಯದಲ್ಲಿ ಉತ್ತೀರ್ಣರಾಗುವುದು ಕಡ್ಡಾಯವಾಗಿರಬಾರದು ಮತ್ತು ಇದರಿಂದ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಶೈಕ್ಷಣಿಕ ಪ್ರಗತಿಗೆ ಅಡ್ಡಿಯಾಗಬಾರದು ಎಂಬ ಕಾನೂನು ಜಾರಿಗೊಳಿಸುವ ಕುರಿತು ಒಕ್ಕೂಟವು ಒತ್ತಾಯಿಸಿ, ಸಲ್ಲಿಸಿರುವ ಮನವಿಯನ್ನು ಸಕಾರಾತ್ಮಕವಾಗಿ ಸ್ವೀಕರಿಸಲಾಗಿದ್ದು, ಈ ಕುರಿತು ಸನ್ಮಾನ್ಯ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಸಿದ್ದರಾಮಯ್ಯನವರು ಹಾಗೂ ಶಿಕ್ಷಣ ಇಲಾಖೆಯ ತಜ್ಞರೊಂದಿಗೆ ಸಮಾಲೋಚನೆ ನಡೆಸಿ ಮುಂದಿನ ಸೂಕ್ತ ಕ್ರಮಗಳನ್ನು ಕೈಗೊಳ್ಳಲಾಗುವುದು ಎಂದು ತಿಳಿಸಿದ್ದೇನೆ. ಕನ್ನಡ ಪರ ಸಂಘಟನೆಗಳು ಪರೀಕ್ಷಾ ಕೇಂದ್ರಗಳಿಗೆ ಮುತ್ತಿಗೆ ಹಾಕುವ ನಿರ್ಧಾರವನ್ನು ತಕ್ಷಣವೇ ಕೈಬಿಡಬೇಕು. ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಭವಿಷ್ಯದ ದೃಷ್ಟಿಯಿಂದ ಶಾಂತಿಯುತವಾಗಿ ಸಹಕರಿಸಬೇಕು ಎಂದು ಮನವಿ ಮಾಡಿದೆನು, ಇದಕ್ಕೆ ಹೋರಾಟಗಾರರು ಕೂಡ ಸಕಾರಾತ್ಮಕವಾಗಿ ಸ್ಪಂದಿಸಿದ್ದಾರೆ. ನಮ್ಮ ನೆಲ, ನಮ್ಮ ಭಾಷೆ ಮತ್ತು ನಮ್ಮ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಭವಿಷ್ಯ ಕಾಪಾಡಲು ಸರ್ಕಾರ ಬದ್ಧವಾಗಿದೆ. ಯಾವುದೇ ಕಾರಣಕ್ಕೂ ಅನ್ಯ ಭಾಷೆಯ ಹೇರಿಕೆಯನ್ನು ಸಹಿಸುವುದಿಲ್ಲ. ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಹಿರಿಯ ಕನ್ನಡ ಪರ ಹೋರಾಟಗಾರರಾದ ಶ್ರೀ ಸಾ.ರ ಗೋವಿಂದ್, ಕರ್ನಾಟಕ ರಕ್ಷಣಾ ವೇದಿಕೆಯ ರಾಜ್ಯಧ್ಯಕ್ಷರಾದ ಶ್ರೀ ಶಿವರಾಮೇಗೌಡ, ಶ್ರೀ ರಾಧಾಕೃಷ್ಣ, ಶ್ರೀ ರಾಮಪ್ರಸಾದ್, ಶ್ರೀ ಪಾರ್ವತೀಶ್ ಸೇರಿದಂತೆ ಅನೇಕ ಪದಾಧಿಕಾರಿಗಳು ಹಾಜರಿದ್ದರು. ​#NammaBhasheNammaHemme#LanguageEquality#RegionalLanguageRights#CMOSiddaramaiah#KannadaPride
52
164
847
28,621
1.5B non-native English speakers could unlock new economic opportunities with AI translation earbuds. This isn't just tech—it's economic transformation. #InclusiveAI #LanguageEquality #TechForGood
1
2
21
ರೈಲ್ವೇ ಮಂಡಳಿ ನಡೆಸುವ ಪರೀಕ್ಷೆಗಳಲ್ಲಿ ಕನ್ನಡದ ಕಡೆಗಣನೆ ನಿರಂತರವಾಗಿ ನಡೆಯುತ್ತಾ ಬಂದಿದೆ. 2024 ರಲ್ಲಿ ಕನ್ನಡದಲ್ಲಿ ಪರೀಕ್ಷೆಗೆ ಅವಕಾಶ ನೀಡುವ ಬಗ್ಗೆ ಆದೇಶ ಹೊರಡಿಸಿದ್ದರೂ, ತನ್ನ ಆದೇಶವನ್ನು ತಾನೇ ಮೀರಿದೆ. #RailwayExam #KannadaRights #SouthWesternRailway #LanguageEquality #ExamDelay
14
37
2,663
Day 2 of the National Language Summit in Cape Town continues. Today's session is graced by Deputy Minister Peace Mabe of Sport, Arts and Culture, who during her keynote address, expressed heartfelt thanks to all delegates for their enthusiastic participation and valuable contributions during yesterday's breakaway sessions. She powerfully reaffirmed the vital role of multilingualism, with special emphasis on preserving, promoting, and elevating our indigenous African languages. Her strongest call was that the true success of this summit lies not in discussions alone but in the decisive implementation of the resolutions that will emerge. Delegates are actively reporting back from yesterday's breakaway sessions, sharing key insights, recommendations, and strategies. #LanguageSummit #MultilingualSA #LanguageEquality #InspiringANationOfWinners
1
3
5
582
🔴 LIVE NOW | National Language Summit – Day 2 The conversation continues in Cape Town as we unpack the future of South Africa’s language landscape. 🎤 Keynote Address Deputy Minister, Department of Sport, Arts and Culture, leads a critical discussion on shaping the future of the National Language Policy Framework. 📺 Watch live: youtube.com/live/FliW0U0v9Fw #NationalLanguageSummit #Multilingualism #AfricanLanguages #LanguageEquality #InspiringANationOfWinners
1
2
373
Breakaway sessions are now in full swing at the National Language Summit. Groups are tackling critical subjects affecting languages. Key outcomes will produce a comprehensive report and actionable roadmap. #LanguageSummit #MultilingualSA #LanguageEquality #InspiringANationOfWinners
1
4
393
The National Language Summit is underway right now at the Cape Town International Convention Centre. Hosted by the Department of Sport, Arts and Culture in partnership with PanSALB and SADiLaR. This landmark event brings together policymakers, scholars, linguists, community leaders, and stakeholders to tackle multilingualism challenges and shape South Africa's linguistic future.Under the inspiring theme: "Towards a Unified National Language Landscape and Action Plan" Minister Gayton McKenzie kicked off the event with a powerful keynote address on advancing equitable language policies across our 12 official languages and beyond, a big step toward a more inclusive, multilingual South Africa where every voice matters. #LanguageSummit #MultilingualSA #LanguageEquality #InspiringANationOfWinners
1
4
11
701
தென்னக ரயில்வே- திருச்சி மண்டல அலுவலகத்தின் வாயிலில், 'கர்தவ்ய த்வார்' என்ற இந்திப் பெயரைத் தமிழ் வரி வடிவத்தில் எழுதி வைத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. டெல்லி வாலாக்கள் இந்தி திணிப்பதை, பல தசாப்தங்களாக ஒரு பிழைப்பாகவே செய்து வருகிறார்கள். நாமும் அதை மூர்க்கத்தனமாக எதிர்த்து கொண்டு தான் இருக்கிறோம். எத்தனை முறை சூடு பட்டாலும் அவர்களது தடித்த தோலுக்கு அது உரைப்பதில்லை போலும். இந்தி எழுத்தில் உள்ள பெயர் திணிப்பால் என்ன கேடு வந்து விடப் போகிறது? என்று ஒரு சிலர் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறோம்- 'கர்தவ்ய த்வார்'என்பது வெறும் பெயரல்ல, தமிழர் என்கின்ற பேரினத்தின் மொழி உரிமையை நசுக்கி, அதன் பண்பாட்டு வேர்களை அறுத்தெறியத் துடிக்கும் ஆரிய கூட்டத்தின் கொடுந் திட்டம் தான் இது. அப்பட்டமான இந்தி திணிப்பு. "மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று" என்ற போர்வையில், இந்தியைத் தமிழ்ப் பிள்ளைகளின் நாவுகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்க முயற்சிக்கிறார்கள் டெல்லி ஆதிக்கவாசிகள். குற்றவியல் சட்டங்கள் முதல் நூறு நாள் வேலைத் திட்டம் வரை, அனைத்திலும் சமஸ்கிருத-இந்திப் பெயர்களைத் திணிப்பதன் மூலம், தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கிறது ஒன்றிய மோடி அரசு. அந்த வகையில் தான், தென்னக ரயில்வே அலுவலகம் முகப்பில் இந்தி பெயர், தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ரயில்வே நிர்வாகம், அந்த மாநில மக்களின் மொழிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். 'கர்தவ்ய த்வார்' போன்ற வாயில் நுழையாத பெயர்களை அகற்றிவிட்டு, தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும். ஒன்றிய மோடி அரசே! தமிழர்களின் உதிரத்திலும் ஊனிலும் ஊறிப் போயிருக்கும் மொழிப் பற்றைச் சோதிக்காதே! உலகில் மொழிக்காக உயிர் துறந்த சமூகத்தின் மிச்சமிருக்கும் பெரும் குடும்பம் நாங்கள். இது பெரியார் மண். மொழி வேங்கை அண்ணா அதிகாரம் செய்த பூமி. தமிழ் காக்க தண்டவாளத்தில் தலை வைத்த தலைவர் கலைஞர் நின்ற களம். மொழி திணிப்பு என்கின்ற பெயரில் தொடர்ந்து எங்களது கோபத்தை சீண்டிப்பார்க்க வேண்டாம். உள்ளுக்குள் குமைந்து கிடக்கும் அந்த கோபத்தீ வெளியே வந்தால் அது உங்கள் அதிகார நாற்காலியை எரித்து பொசுக்கும். #StopHindiImposition #NoHindiImposition #RespectLinguisticDiversity #TamilRights #SaveTamil #DownWithHindiImposition #TamilNadu #LanguageEquality #ProtectRegionalLanguages #Trichy
1
5
86
@IndiGo6E I disappointed that your TN flights didn't. For the safety and comfort of elderly passengers and local speakers, please consider adding Tamil announcements. 🙏📢 #LanguageEquality #indigo
2
3
106
3,213
Found it in my gallery.. took them a couple of years ago i guess Kannada is thriving in Bengaluru because of these folks! Or our language would be long gone.. #HindiIsNotOurNationalLanguage #LanguageEquality
6
24
278
5,128
Alexander Mongolians Mughals British All of them put in their best efforts, fought hard, and lost a large number of soldiers and resources to conquer the Indian subcontinent and rule it. But these Hindians want to conquer the nation effortlessly by imposing Hindi—and call it patriotism and nationalism. #StopHindiImposition #HindiImposition #LinguisticImperialism #LanguageColonialism #CulturalDomination #LanguageEquality #FederalIndia #UnityInDiversity #DravidianResistance #SouthIndiaSpeaks
23
42
139
4,198