மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன்
@ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலுடன்,
பெரம்பூர் மநீம மாவட்டத்தில் கோடைக்கால தாகம் தீர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலாளர் திரு. V. உதயகுமார்
@udayakumarmnm அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவிற்கு,
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம்
@sentharu அவர்களும், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன்
@imayilvagan அவர்களும் தலைமை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் மாவட்டச் செயலாளர்கள் (இராயபுரம்) திரு.மாறன், (R.K. நகர்) திரு. பூ.கோவிந்தராஜ்,
மாவட்ட அமைப்பாளர்கள் திரு. இராஜபுத்திரன் (சமூக ஊடக அணி), திரு. ரகு (தொழிலாளர் அணி),
திருமதி. அம்ருதா மோகனா (விவசாய அணி), திரு. T.R.சதிஷ் (நற்பணி அணி),
மாவட்டத் துணைச் செயலாளர் திரு. K.T.வெங்கடேசன் (திரு.வி.நகர்), மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், கொளத்தூர் நகரச் செயலாளர் திரு.ராஜேந்திரன், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.யுவராஜ் ஆகியோருடன் பெரம்பூர் - திரு.வி.க நகர் மநீம மாவட்டங்களின் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam