Filter
Exclude
Time range
-
Near
#Newsupdate | இனி கெட்டத ஈசியா மறக்கலாம் மூளையின் குறிப்பிட்ட சில இணைப்புகளை வலுவிழக்கச்செய்து, அதில் பதிந்துள்ள பழைய நினைவுகளை அழிக்கும் வழியை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் லேசர் மூலமாக குறிப்பிட்ட சில மூளை இணைப்புகளில் பதிந்துள்ள நினைவுகளை சுருங்கச்செய்து, அவை வளர்வதை குறைத்து அழிக்க முடியுமாம். இதன் மூலம் வாழ்வில் நிகழ்ந்த கெட்ட, சோகமான நியாபகங்களை அழிக்கமுடியும் என ஆய்வாளர்கள் தெரிவிப்பு #JapaneseScientists | #MemorySettings | #Neurons | #BlueLight | #MemoryErase | #Newstamil24x7
1
1
9
1,486