அந்த அம்மாவின் கண்ணீரை பல தாய்மார்களும் சகோதரிகளும் காலம் காலமாக அனுபவித்து வருகிறார்கள்.
#TASMAC இல் வருமானத்தை மட்டும் இந்த
#அதிமுக #திமுக பெருக்கவில்லை, குடியால் உயிரை விட்ட பல உயிர்களையும், குடியால் கெட்டழிந்த பல குடும்பங்களையும், கொலைகளையும், கொள்ளைகளையும், குடிக்கு அடிமையாகும் இளைஞர்களையும், பல விதவைகளையும், தந்தையை இழந்த, எதிர்காலத்தை இழந்த குழந்தைகளையும், அழிந்த, அழிந்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களையும்தான்.
ஏழையின் கையில் கிடைக்கும் சிறிய தொகை கூட
#TASMaC ஐ வந்து சேர வேண்டும், அதன் வருமானத்தை பெருக்கி, அதில் கொள்ளை அடித்து ஏழைகளின் பிணத்தின் மீது, தன் குடும்பங்களுக்கு கட்டிடங்ககளையும், ஏழைகளின் கண்ணீரில் நீச்சல் குளங்களையும், ஏழைகளின் எதிர்காலத்தை அனைத்து விட்டு, அவன் வீட்டுக்கு மின்னும் விளக்குகளையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த இரண்டு திருட்டு ஊழல் திராவிட கட்சிகளின் பெரும்புள்ளிகள்.
நானும் என் குடும்பமும் அதில் பாதிக்கப்பட்டவை என்பதால், அந்த தாயின் வலியையும், ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இரண்டு திருட்டுக் கூட்டத்தை அடையாளம் காட்டவும் முழு உரிமை இருக்கிறது.
படிப்பை புடிச்சு நா மேல வந்துட்டேன், எல்லாரும் முடியாது, அரசே தன் மக்களுக்கு குறைந்த விலையில் மதுவை விற்பதை, நிறுத்த வேண்டும். பின், மது புழக்கத்தை ஒழுங்கு படுத்தவும் வேண்டும், வயதை உறுதி செய்வது, ஒருவருக்கு விற்கபடும் அளவை கட்டுப்படுத்துவது, குடிப்பவர்களின் விவரங்களை சேகரிப்பது, போன்ற நடவடிக்கைகள் குடியால் ஏற்படும் சமூக அவலங்களை பெரிய அளவில் குறைக்கும்.
@TVKVijayHQ
#VIJAYHonorsStudents #ThirdYear #2025
#ThalapathyStudentsMeet #தளபதிவிஜய்கல்விவிருது
மது ஒழிய வேண்டும் என்றால் அண்ணனை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே சாத்தியம் என்று தன் மனக்குமுறலை வெடித்து பேசிய சகோதரி ♥️
#VijayHonorsStudents