வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலை அகற்றியதாகக் குற்றச்சாட்டு..!
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரியில் பூத் ஏஜண்டுகள் சென்ற பிறகு, வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலை வாக்குச்சாவடி அலுவலர் அகற்றியதாகக் கூறி தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
polimernews.com