வட சென்னை | New Jersey | A Lover | Father | Husband | Data Scientist | Tweeting What's On My 🍽️ & 🧠| Not here to please anyone |

Joined August 2009
4,777 Photos and videos
Pinned Tweet
29 Feb 2024
#feb29 Ending #February #monthoflove marathon with 1 last ID Not sure if this ID is an asset of தமிழ் சந்து. But has made it's presence felt. 15 yrs on Twitter Earning Allot of good souls & Mutual Respect @iPraVyn - I like myself as One Original Twitter handle நன்றி நமக்கம்🙏🏽🫣
28 Feb 2024
#feb28 A new sensation in தமிழ் சந்து Known her frm d chennaiflood relief activities only.Such a commanding administration.Not a keyboard warrior. களத்துல இறங்கி செய்யக்கூடியவர்.Very much vocal on political front.Knowledgeable person. An asset of tamil சந்து indeed @yuva_uthvar
3
3
24
24,896
An African man boarded a train in China and took a seat beside a Chinese passenger. As soon as he sat down, the Chinese man covered his nose in a way that clearly suggested he thought the African man smelled bad. Rather than getting upset or starting an argument, the African man simply covered his own nose and sat quietly. A few minutes later, the Chinese man removed his hand and went back to minding his own business. The African man, however, kept his nose covered A classic case of "I don't want peace, I want problems!" 💪
58
Jun 11
//கடந்த 5 வருடங்களாக சரியாக ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்ட மேட்டூர் அணை, இந்த வருடம் நீர் மட்டம் குறைவால் நாளை திறக்கப்பட மாட்டாது..// அடப்பாவி திமுககாரனுங்களா... Damல இருந்த தண்ணீர இப்படி அநியாயமா பக்கெட்ல அள்ளிட்டு போயிட்டீங்களேடா...
5
67
Jun 11
Jaya... Thotti Jaya... ✌️ ☕... #STR #Yuvan #u1
1
1
198
Jun 10
For a second I thought the model 3 was standing in 2 wheels... 😂😂🤣🤣 #Tesla
1
81
Jun 10
1
45
455
10,734
Jun 10
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றான #ஆரண்யகாண்டம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது! அதில் நான் ரசித்த சில வரிகள்... 😍😍😍 “எது தர்மம்?” “எது தேவையோ, அதுவே தர்மம்” “அதான் வெளியே சொல்லமாட்டேன்னு சொல்லிட்டாளே.. அப்புறம் ஏன் அவ விரலை கடிச்சு துப்புன?” “வெளியே சொன்னப்புறம் விரலை வெட்டி, என்ன யூஸ்?” “ஒரு முக்கியமான கேள்வி.. உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா?” "எதிராளியோட எதிராளி கூட்டாளி தான். ஆனா, அதை விட முக்கியம்.. அவங்க ரெண்டு பேரும் இன்னமும் எதிராளி தான்" “உங்க அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?” “அப்படி இல்ல, ஆனா அவர் எங்க அப்பா” "பணம் ரொம்ப முக்கியம்டா, கொடுக்காப்புளி” “நான் ஓடாத மணிக்கூண்டுகிட்ட இருக்கேன், ஆனா எனக்கு நேரமே இல்ல” “ஆனாலும், ஒரு உண்மையை ஒத்துக்கணும் டா கொடுக்காப்புளி... எங்கப்பனை விட, உங்கப்பன் புத்திசாலி” “பயம் போகல, ஆனா தைரியம் வந்திடுச்சு” “சாமி.. அப்போ நீங்க மனசுல நெனச்சுட்டு இருந்த அந்த ரெண்டு பூ?” ‘பிரபு... குஷ்பூ..” “கப்பு பாத்தா, மப்பு இல்ல சார்” “மார்க்கெட் ரேட் 2 கோடி.. நமக்குன்னா 50 லட்சத்துக்கு தரேன்ங்குறான்” “ஏன்? அவங்க அக்கா என்னை லவ் பண்றாளா?” “அப்போ, அந்த மூணாவது மாங்கா?” “அது நீங்கதான் சார்” “அப்பா நான் இருக்கேன்ல” “போயா, நீ வேஸ்டு” “வீடியோ ஃபோன்ல, நடிகைங்க எல்லாம் குளிக்கிறதை பார்க்கலாம் தெரியுமா?” “இத்துனூண்டு ஸ்கிரீன்ல அத்துனூண்டு என்னடா பார்ப்ப?” “உனக்கு ஏன் ரஜினி பிடிக்கும்?” “ஏன்னா அவரு ரஜினி” “டேய், திருடிட்டாடா வந்த?" “இல்ல எடுத்துட்டு வந்துட்டேன்” “நீ மட்டும் உயிரோட இருந்திருந்த... த்தா, கொலை பண்ணியிருப்பேன்” “நம்ம கூட சாமி இருக்கான்னேன்... இன்னையோட கடன் போச்சு, கஷ்டம் போச்சு, துன்பம் போச்சு, துயரம் போச்சு, இன்னல் போச்சு, இக்கட்டு போச்சு” “The best thing about being a woman is... it's a man's world " #16YearsOfAaranyaKaandam 🤩 #JackieShroff #RaviKrishna #SampathRaj #YasminPonnappa #GuruSomasundaram #ThiagarajanKumararaja #YuvanShankarRaja @thisisysr #CapitalFilmWorks #AaranyaKaandam #June10
7
30
152
16,157
“மாப்பிள அப்படி என்ன தான் டா பாட்டு கேட்டுட்டு போவே Drive பண்ணும்போது…?" Me: 👇🏼👇🏼👇🏼
7
61
421
18,238
உனக்கு என்ன pa... Jolly ah இருக்க.... அப்படி னு sollura எல்லா 🐶கையும் இப்படி தான் சங்கு ல மிதிக்கணும்
2
11
47
5,097
நாளை வற்றப் போகும்.. குட்டையை, கடலென கதை சொல்லிக் கொண்டிருக்கிறது குஞ்சுகளிடம் தாய்மீன்...!
1
11
409
Happy 42nd Birthday to me🫣🫣 வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி ஹாய்...🙏 #HBD #iPraVyn
33
1
60
4,795
வடிவேலு the Philosopher...!
3
108
539
13,702
today is Friday..! or at least.. Thats what we've been told.. but think about it what if some monk in 1347 was hungover and miscounted a Wednesday we hav all just been going with it for 700 years your entire "thank god it's friday" energy built on a drunk medieval man's mistake.. 🫣 nobody audited the calendar we just trusted the chain and the chain trusted someone who probably couldn't even spell thursday #Friday #ExistentialCrisis #TGIF
1
1
146
Mysskin for a reason...! 🤣🤣🤣
22
264
7,002
அந்த Insta reel fame phaaaaaaa.... விற்கு சொந்தக்காரர்
5
50
694
46,777
மணி சார் Fulla பிடிக்காது னும் solla முடியாது.. ரொம்ப பிடிக்கும் னும் solla முடியாது.. இது ஒரு மாதிரி Love Hate relationship.. Between me and him..
5
15
286
Be this parent to ur kid.., even when the whole world is against them.. If u trust ur kid, u have to stand by them.. Am proud that we went thru a similar incident back in Texas, & I stood by my daughter.. Took it up to district n cleared her out.. #mustwatch #parenting
2
1
5
251
I Like You I Love You What's the difference..? When u like a flower, U just pluck it...! When u love a flower, U ll water it daily...!! 🤷
1
4
138
🤷
2
2
9
251
May 31
இனி எதையும் ஆழமாக தெரிந்துகொள்ள ஆசையில்லை , தேன் மிட்டாயில் இருப்பது தேனாகவே இருக்கட்டும்...!
1
5
16
962
May 30
That Dog : காந்தக் கண்ணழகி.... உனக்கு நான் நல்ல pedigree வாங்கி தரேன்.... கொஞ்சம் கிட்ட வா....😜 ஐ.. கிட்ட வரா... Rightu 🫂 ❤️ 💋 . . 🔊 🔊 🔊 அட நாசமா போன எடுபட்ட பயலே....., உனக்கு நா என்ன பாவம் டா பண்ணேன்... 🤣🤣 🤣
2
39
4,327