District Secretary, Tenkasi South District, Tamilaga Vettri Kazhagam - @TVKVijayHQ. Executive director @TPVMultiplex | @VVR_Oil

Joined December 2013
304 Photos and videos
Pinned Tweet
Thank you my #Thalapathy, my idol for making this moment so special in my life 🧿. Your words enlightened to perceive this dream of working towards a better #TamilNadu. I’m honoured to take upon this role as #TVK Tenkasi South District Secretary. This is just not a role but a responsibility to serve my people. I would like to thank our General Secretary Mr. @BussyAnand sir for guiding and nurturing me. Your intellect and thoughtfulness has never fell short. A great leader once said, “Power is not to be celebrated. It is to be used for the people! Quietly, honestly, and effectively.” #2026 🎯 #TamilagaVettriKazhagam #TVKVijay @actorvijay @AadhavArjuna
12
358
2,171
59,687
ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகில் சாலையை கடந்து செல்வதில் மாணவர்கள் மற்றும் சந்தை வியாபாரிகளுக்கு சிரமமாக உள்ளதால் இந்த சாலையை கடந்து செல்ல இரும்பு நடைமேடை அமைக்க மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா @AadhavArjuna அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
1
61
291
3,183
ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு மேல்நிலைப் பள்ளியை அரசு பெண்கள் பள்ளியாகவும் மேலும் அரசுக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைப்பது குறித்து மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் @imrajmohan அவர்களிடம் மனு அளித்தோம். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
9
51
1,147
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. N.ஆனந்த் @bussyanandoffl அவர்களை சந்தித்தேன். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
1
2
52
408
கழகத்தோடு, களப்பணியில், கழக மாவட்ட செயலாளராக ஓராண்டு சேவை செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
7
73
682
ஆழ்வார்குறிச்சி பேரூரில் செயல்பட்டு வரும் TASMAC கடை எண் 10818-ஐ நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கக் கோரி மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் @VigneshTvkCbe அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
94
477
6,359
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய திரு. A.M. விக்கிரமராஜா @Amvikramaraja அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
1
36
320
6,779
இசையால் உலகை ஆளும் இசை மேதை திரு. இளையராஜா @ilaiyaraaja அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
13
142
1,605
சுதந்திர போராட்ட வீராங்கனையும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களுள் ஒருவரான அஞ்சலை அம்மாள் அவர்களின் 137 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினோம். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi
4
36
544
மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சரும் தலைவர் தளபதி அவர்களின் நண்பருமான திரு. ஸ்ரீநாத் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi
4
190
2,130
34,584
லெட்சிமியூர் வைகாசி விசாகம் திருவிழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினோம். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi
1
7
34
495
இன்று உலக பட்டினிதினத்தை முன்னிட்டு ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினோம். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi
2
34
185
2,107
எனது அருமை இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! @CMOTamilnadu @TVKVijayHQ
1
5
66
712
இன்று ஆலங்குளம் பேரூருக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் புகைப்படத்தை நிறுவிய போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam
3
24
167
1,713
தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. கமல் கிஷோர் IAS அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi
1
21
294
5,901
ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை மலை கிராமங்கள் (HACA) பட்டியலில் இருந்து நீக்க மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி. கீர்த்தனா @Keerthana4VNR அவர்களிடம் மனு அளித்தோம். @TVKVijayHQ #Vibin_Chakkaravarthy #TVK #Alangulam
74
327
2,362
159,187
சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் பத்து நாட்கள் தங்கி இருந்து வழிபாடு நடத்த மாண்புமிகு இந்து அறநிலை துறை அமைச்சர் திரு. ரமேஷ் @RameshOffcl அவர்களிடம் மனுவை அளித்தோம். @TVKVijayHQ #Vibin_Chakkaravarthy #TVK #Alangulam
5
185
1,330
28,648
கனிம வளம் கடத்தலை தடுக்க மாண்புமிகு கனிம வளத்துறை அமைச்சர் திரு. T.K.பிரபு @drtkprabhu_TVK அவர்களிடம் மனு அளித்தோம். @TVKVijayHQ #Vibin_Chakkaravarthy #TVK #Alangulam
12
355
1,893
99,111
Vibin Chakkaravarthy retweeted
I only focus on billion dollar memes now Bc that’s the only way everyone that follows me can win But also.. because it’s just the best way to win… less trades. Less stress. More profit. Don’t have to touch trash. Easy money for all early believers when on a CORRECT coin that spreads like wildfire.
165
212
1,190
41,391
அன்புடன் ✍️
19
455
2,477
25,187
என் #ஆலங்குளம் தொகுதி மக்களுக்கு நன்றி!
25
830
3,906
29,070