இன்னொரு 5 வருஷம் திமுக ஆட்சி பண்ணிருந்தா தமிழ்நாடு என்ன ஆகிருக்கும்..
~மொத்தமா நக்கிட்டு போயிருக்கும்
• தமிழ்நாட்டின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி !
• 2021 -இல் 5 லட்சம் கோடியாக இருந்த கடன் 2026 -இல் 10 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது
• தனிநபர் மீதான கடன் 1,28,034 ரூபாய் !
~ வெள்ளை அறிக்கை