#ThePolygamist - MELODRAMA 🔞
⭐, REVIEW :- 3.75 / 5 👌
STORY :- நம்ம ஹீரோயினோட கணவனுக்கு இன்னொரு பொண்ணுக்கூட தொடர்பு ஏற்பட இது இவங்கோளட குடும்ப வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படுத்தும் பிரச்சனைகள் தான் திரைக்கதை & க்ளைமாக்ஸ் 👌
👏, ரத்தம் தெறிக்கிற , ஃபேண்டஸி , ஃபீல் குட் , த்ரில்லர் னு இது எதுவுமே இல்லாம 18 🔞 & EMOTIONAL CONFLICT DRAMA இருக்குற சீரிஸ் பார்க்க நினைக்கிறிங்கனா தாரளமாக இந்த சீரிஸ் பார்க்கலாம்.
👌, ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வந்துட்டேருக்கும் ஒவ்வொரு எப்பிசோட்க்கும்.. அடங்கொய்யாலங்றளவுக்கும் ட்விஸ்ட் இருக்கு.. கடைசி எப்பிசோட் வரைக்கும் ட்விஸ்ட் வச்சிருக்காங்க.
👏, முழுக்க முழுக்க இது டிராமா சீரிஸ் தான் ஆனாலும் செம்ம என்கேஜிங்காவும் சில எப்பிசோட்களில் விறுவிறுப்பாகவும் கொண்டுப்போயிருந்தாங்க.. எல்லாருமே சூப்ரா நடிச்சிருந்தாங்க.
Strictly 18 🔞
YES, TAMIL DUB | NETFLIX............