Joined June 2011
41,639 Photos and videos
என்னடா தமிழ் இது? நிதி பற்றாக்குறை என்பதை கூட வாசிக்க தெரியாதவனுங்க கிட்ட சிக்கியிருக்கோமா....
1
Tweet-kku 2000 Roovaa Reels-kku 4000 Roovaa Dance-kku 10000 Roovaa பொருத்தம் பக்காவா இருக்கே…. ஒரு வேலை அந்த ரூட்டா இருக்குமோ? (Credits : #Aravindh from @anirudhofficial) #ADMK_TNJ x.com/i/status/2066843016174…
Tweet-kku 2000 Roovaa Reels-kku 4000 Roovaa Dance-kku 10000 Roovaa பொருத்தம் பக்காவா இருக்கே…. ஒரு வேலை அந்த ரூட்டா இருக்குமோ? (Credits : #Aravindh from @anirudhofficial)
11
Manimaran AIADMK retweeted
சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
19
244
489
6,991
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த 3 வயது சிறுமியின் பெற்றோர்களை மிரட்டிய தவெக எம்எல்ஏ!! #TVKFails #TVKVijay‌ #TVKVijay‌Fails #ADMK_TNJ

1
53
பெண் தூய்மைப் பணியாளருக்கு பா*யல் தொல்லை #TVKISDMK #ADMK_TNJ

1
1
11
கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை சிக்கிய தவெக பிரமுகர் #TVKISDMK #ADMK_TNJ

4
6
33
என்ன கருணாநிதி டா இது 🙄 🙄 🙄 🙄

23
பியூட்டி பார் அழகிகளை ... கரண்ட் இல்லாமல் நடுத்தெருக்கு ஓட விட்ட உங்க விஜய் 😎 #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் #பொய்க்கால்_குதிரை_அரசு #ADMK_TNJ
2
2
35
தமிழக பெண்களை சிஎம்.விஜய் ப்ரோ எப்படி நிப்பாட்டி இருக்காப்ல பாருங்க .. கரண்ட் 3- hours-யா இல்லையாம் அத இந்த மானங்கெட்ட தற்குறி சமூக ஊடகங்களில் விடியோ பதிவு செய்து சொல்லுது #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் #பொய்க்கால்_குதிரை_அரசு #ADMK_TNJ
6
174
குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு! சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் @actorvijay #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் #பொய்க்கால்_குதிரை_அரசு #ADMK_TNJ
1
5
102
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றங்கள்.. தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? #பொய்க்கால்_குதிரை_அரசு #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் x.com/i/status/2066742251175… #ADMK_TNJ
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றங்கள்.. தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? #பொய்க்கால்_குதிரை_அரசு
3
4
66
காக்க உட்கார பனம்பழம் விழுந்த கதை தான் #பொய்க்கால்_குதிரை_அரசு #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் நாகையில் நடைபெற்ற செய்வீர்கள், வீராங்கனைகள் கழக அமைப்பு செயலாளர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு O.S Manian அவர்கள்... #manimaranpoovai #ADMK_TNJ #ADMK_NGT
3
5
52
ஒளவையார் மணிமண்டபத்தை சுற்றுலா துறையிடம் ஒப்படைக்க வேண்டும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #OSManian அவர்கள்... #ADMK_TNJ #ADMK_NGT
15
Manimaran AIADMK retweeted
கும்பகோணத்தில் அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால் வென்று கவுன்சிலர் ஆன ஆதிலட்சுமி, சமீபத்தில் குதிரை பேரக் கட்சியில் சேர்ந்த நிலையில், அஇஅதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்தி கொடுத்த கவுன்சிலர் பதவியை நீக்கக் கோரிய கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம. ராமநாதன் அவர்களின் வீட்டைச் சூழ்ந்து அடியாட்களோடு தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. வெறும் கவுன்சிலர் பதவி சுகத்திற்காக இந்த இயக்கத்தின் தொண்டர்ளின் உழைப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு, இன்றைக்கு அதிகாரம் எங்கே இருக்கிறது என தேடி செல்பவர்கள், இந்த கட்சி கொடுத்த பதவியை துறந்துவிட்டு செல்வதில் என்ன தயக்கம்? இப்படி இன்னொரு கட்சி கொடுத்த பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது ஒட்டுண்ணித்தனம் இல்லையா? கழகத்தின் மீதுள்ள உணர்வோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல வக்கில்லாமல், ஆட்களை ஏவி வீட்டை மறித்து தாக்குவது தான் இன்றைய ஆளுங்கட்சி அங்கீகரிக்கும் மாற்று அரசியலா? எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது. மாண்புமிகு அம்மா அவர்களின் வளர்ப்பு நாங்கள் என்பதால் அரசியல் நாகரீகத்தோடு எதையும் எதிர்கொள்ளும் உறுதியோடு இருக்கிறோம். வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம். கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம ராமநாதன் அவர்கள் வீட்டை மறித்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
13
150
373
13,294
தமிழ் நாட்டில் மின் கட்டணம் உயர்வுக்கு திமுக அரசு போட்ட கையெழுத்து தான் காரணம்... திமுக அஇஅதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு வைத்தனர் இப்ப உண்மை வெளியே வந்துட்டா... #திராவிட_மாடல் #திருட்டு_திமுக #ADMK_TNJ

9
19
411
எவன் டா இந்த கேமிரா மேன் கரெக்ட் விடியோ சிங் ஆகுது... #TVKISDMK #ADMK_TNJ

7
28
388
Manimaran AIADMK retweeted
ஏன்டா இப்படி அடிவாங்கி மானத்த வாங்குறிங்க? “எதையுமே பிளான் பண்ணி பண்ணும்” எங்க ஊர்ல இருக்குறமாதிரி ரூட்மாபியா பவுன்சர் வச்சி ஆட்சிய பிடிக்கபாருங்க இல்லனா இப்படிதான் அடிவாங்க வேண்டியது வரும்.
4
16
121
12,028
திமுக கூட்டணியில் இருக்கும் போது கூட இவன் இப்படி முட்டு கொடுக்கல... வாங்குற காசுக்கு மேலே கூவாதே எச்ச தற்குறி போல தெரிகிறது 🤣😂😂🤣😂🤣 #TVKISDMK #ADMK_TNJ
அறிவிப்பு வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயலாக மாறுவதைக் காண மகிழ்ச்சி. மாவட்ட வாரியாக மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புணர்வுக்கும் ஒரு நல்ல முன்னேற்றம். உண்மையான மாற்றம் என்பது அறிவிப்புகளால் தொடங்குவதில்லை; அந்த அறிவிப்புகள் நடைமுறையில் அமல்படுத்தப்படும்போதுதான் தொடங்குகிறது. வாக்குறுதிகளை வழங்குவது எளிது. அவற்றை நிறைவேற்றுவதில்தான் நல்லாட்சியின் அடையாளம் உள்ளது. இது மக்கள் நலனை மையமாகக் கொண்ட இன்னும் பல மாற்றங்களின் தொடக்கமாக அமையட்டும். #மாற்றம் #TASMAC @CMOTamilnadu
1
4
69
" கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் கு*ந்தை பா*யல் கொ**.. சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய சென்ற காவல்துறை அதிகாரிகளிடம் குழந்தை மீட்கப்பட்டது குறித்து ஆதங்கத்துடன் விவரித்த அப்பகுதி பெண்.. @actorvijay திமுக ஆட்சி யை விட மிக கேவலமான ஆட்சி நடக்கிறது #பொய்க்கால்_குதிரை_அரசு #ADMK_TNJ
7
8
58