மேடைக்கு மேடை “கான்ஃபிடண்ட்டா இருங்க” என்று சொல்கிறாரே தவிர, அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா! அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார்.
#TVKFails
பயிர்கடன் தள்ளுபடி என மோசடி மேட்டூர் அணையை திறக்கவில்லை. மேகதாது விவகாரத்தை டெல்லியில் பேசவில்லை. ஒரு முனை மின்சாரத்துக்கே வழியில்லை. மும்முனை மின்சாரம் எப்படி சாத்தியம்?
#TVKFails
கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்ட எல்லா முயற்சியை எடுக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக, தனது ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்கிற பயத்தில் மேகதாது அணை பிரச்சனையில் வாய்திறக்கவே இந்த அரசு பயப்படுகிறது!
#TVKFails