2 lakh crores ah maraichirukkaanunga
கடந்த ஆட்சி செய்துவிட்டு போன அலங்கோலங்களை மட்டும் பட்டியலிட்டு விட்டு, “பாத்தீங்களா, எங்க மேல தப்பு இல்ல” என கையை விரிக்கும் அறிக்கையாக இல்லாமல், 11 லட்சம் கோடி கடன் இருந்தும் எப்படி நாங்கள் நிதி நிலைமையை சரி செய்யப் போகிறோம் என்கிற தெளிவான படம் எங்களுக்கு வேண்டும்.
இலவசங்கள் இல்லாத, மாநில உற்பத்தித் திறனை அதிகரிக்கும் செயல் திட்டங்களுக்கு, விஜய் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கட்டும்.