Official Twitter handle of Marxist monthly theoretical magazine.

Joined June 2014
407 Photos and videos
Pinned Tweet
மூன்று வருணத்திற்கு வெளியே இருந்த மிகப் பெரும்பான்மையினருக்கு சோழர் காலம் வேதனையான காலமாகும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/chola-tru… #Cholas #History #Feudalism
3
6
450
ரூபாய் மதிப்பு சரிவுக்கு தீர்வு பெருமுதலீட்டாளர்களுக்கு மேலும் சலுகைகள் அளித்து அவர்களை இந்தியாவிற்குள் ஈர்ப்பதுதான் என்று தாராளவாதிகள் வாதிடுகின்றனர். வாசிக்க 👇 marxist.cpimtn.org/modi-aust… #Modi #Austerity #Rupee #ModiFails
1
2
36
கடந்த காலங்களை விட மக்கள் மத்தியில் பொய்மைகளை கட்டவிழ்த்துவிடும் திறன் முதலாளித்துவ கட்சிகளுக்கு அதிகரித்துள்ளது. வாசிக்க 👇 marxist.cpimtn.org/communist… #Election2026 #TNElection #Communist #CPIM
2
3
190
ஜூன் மாத மார்க்சிஸ்ட் இதழ் வெளியாகி உள்ளது! வாசிக்க 👇 marxist.cpimtn.org #Marxist #TamilMarxist #TNCPIM @tncpim
5
11
297
தொழிலாளர் விரோத நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் பயனுள்ளதாக இருக்க, தொழிலாளி வர்க்க அரசியலுக்கான இடம் புதுப்பிக்கப்பட வேண்டும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/neolibera… #Neoliberalism #WorkingClass #NeoFascism
6
14
278
மே தின சிக்காகோ தியாகிகளைப் போல, இன்று இந்தியாவில் நடக்கும் தொழிலாளர் போராட்டங்கள், தடைகளை உடைத்து, தொழிலாளர் இயக்கத்தின் புதிய வடிவத்திற்குத் திசைகாட்டட்டும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/may-day-2… #MayDay #Strike #WorkingClass #India
5
8
331
மே 28 : பாரீஸ் கம்யூன் நினைவுநாள் ‘அடிப்படையில், அது ஒரு தொழிலாளி வர்க்க அரசே ஆகும். உழைப்பை அபகரிக்கும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தின் விளைவே ஆகும்’ – மார்க்ஸ் வாசிக்க 👇 marxist.cpimtn.org/paris-com… #ParisCommune #Proletariat #Revolution
5
9
277
ஒரு சமுதாய அமைப்பை புரிந்துகொள்வதற்கான அடிப்படைத் திறவுகோல் 'வர்க்கம்' என்ற கருத்து ஆகும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/class-exp… #Class #Marxism #Caste #India
4
8
486
பெண்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் வென்றதில்லை. பாசிச போக்குகளுக்கு எதிரானபோராட்டங்களில் பெண்களை ஒன்று திரட்டி அவற்றை வெற்றிபெற செய்வோம்! வாசிக்க 👇 marxist.cpimtn.org/fascism-w… #Fascism #Feminism #Hindutva #Marxism
4
8
75
அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை சாதிக்க விரும்பும் சக்திகளுக்கு, சோசலிச மாற்றே ஒரே மாமருந்து என்பதை சீனா காட்டுகிறது வாசிக்க 👇 marxist.cpimtn.org/china-15-… #China #Planning #Socialism
4
7
407
இந்திய வரலாற்றியல் ஆய்வுகளில் வகுப்புவாத அபாயத்தை முன்னறிவித்து, அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழியை முன்வைத்தவர் பேரா. பணிக்கர் வாசிக்க 👇 marxist.cpimtn.org/kn-panikk… #Historian #Marxist #KNPanikkar
2
5
77
மார்க்ஸின் வாழ்வின் உண்மையான இலக்கு என்பது முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கியுள்ள அரசு அமைப்புகளையும் தூக்கி எறிவதுதான் வாசிக்க 👇 marxist.cpimtn.org/marx-bday… #KarlMarx #Marxism #Communist
5
9
183
தோழர்களே! மே 2026: கட்டுரைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன வாசிக்க 👇 marxist.cpimtn.org
3
3
80
வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள், இன்று மாலை நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ளவும். #Marxist #TamilMarxist #StudyCircle #TNCPIM
4
7
186
நாம் நடத்தும் போராட்டங்கள் வெறும் [நரேகா] சட்டத்தைப் பற்றியவை மட்டுமல்ல - ஜனநாயகக் கோட்பாடுகளை பாதுகாப்பதோடு பிணைக்கப்பட்டவை வாசிக்க 👇 marxist.cpimtn.org/mgnrega-a… #MGNREGA #VBGRAMG #Modi #RuralCrisis
6
13
424
முரண்பாடுகளின் தன்மை, வகை மற்றும் மையத்தைக் கண்டறிவதில் அடையும் தேர்ச்சி, புரட்சிகர செயல்பாட்டாளர்களுக்கு மிக மிக அவசியமாகும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/contradic… #Contradiction #Marxism #Revolution
1
5
123
கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும் வாசிக்க 👇 marxist.cpimtn.org/priciples… #Communism #Engels #Proletariat
10
20
1,050
பாசிச அரசால் சிறையில் இடப்பட்ட கிராம்ஸி, நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படாமல், ஏப்ரல் 27, 1936ல் உயிர் நீத்தார் வாசிக்க 👇 marxist.cpimtn.org/gramsci-r… #CulturalHegemony #Fascism #Gramsci
2
96
தொழிலாளர்களை அடிமைப்படுத்தவும், அவர்களை தனித்தனி குழுக்களாகப் பிரித்து, கூலி அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும், சீர்திருத்த அம்சங்களை [முதலாளித்துவம்] பயன்படுத்துகிறது வாசிக்க 👇 marxist.cpimtn.org/lenin-on-… #Lenin #Reform #Revolution #Marxist
6
13
403
அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் தங்களது பொருளாதார வலிமையையும் ஆதிக்கத்தையும் மீட்டெடுக்க பல வழிகளைத் தேடி வருகின்றன. வாசிக்க 👇 marxist.cpimtn.org/iran-war-… #Imperialism #Iran #Israel #USA
2
2
250
ஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழ் வெளியாகி உள்ளது. marxist.cpimtn.org என்ற நமது இணையதளத்தில் இன்றே வாசியுங்கள்! #Marxist #TNCPIM #TamilMarxist
2
5
464