தேர்தல் முடிவு - இந்த நாடு பொறுப்பில்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு மிகுந்த மனச்சோர்வில் இருந்த என்னைப் போன்ற பலரை திரு. உதயநிதியின் இரண்டு சட்டசபை பேச்சுகள் களத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது.
அதற்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தேன்.
நேற்று தலைவர் தளபதியை பார்க்க அறிவாலயத்திற்குப் போனபோது தற்செயலாகச் சந்தித்தேன்.
மாலை குறிஞ்சி இல்லத்திற்கு அழைத்திருந்தார். அவருடன் வெளிப்படையாகத் தனிமையில் மனம் விட்டுப் பேசுவதற்கான சூழல் அமைந்தது மிக முக்கியமானது. மகிழ்ச்சி💓 @Udhaystalin
நேற்றைய நாள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது காத்திருங்கள் களமா
விரைவில்..
விரைவில் என்றால் மிக விரைவில் தளபதி @mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சி வந்தே தீரும்.
எவ்வளவு தந்திரமா அதிகாரப்பூர்வமா 10 ரூபா வாங்குறாங்க.
பாட்டிலுக்கும் சேர்த்துதான் விலை. அந்தப் பாட்டில் குடிமகனோடது.
அவர் பாட்டிலுக்கே அவர் எதுக்கு 10ரூபா டெபாசிட் தரனும்?
தமிழரின் திருமண பத்திரிகைகளில் திருக்குறள் இடம் பெற்றது யாரால்?
கலைஞரும் திருவள்ளுவரும்
#வள்ளுவரை தமிழ்நாட்டின் அடையாளமாக்கியவர்.
#சங்கிகள் வள்ளுவருக்கு செய்ததது என்ன?
வள்ளுவரின் அசைவ எதிர்ப்பும் சங்கிகளின் வள்ளுவர் திரிபும்
புத்தர் வேதகாலத்தை முடித்தார்.
#விஜய்#கவர்னர்#திருவள்ளுவர்#புத்தர்சங்கிகளை சவுக்கால் அடித்த வள்ளுவர்.
வள்ளுவரையே சங்கியாக மாற்றும் சனாதனம்
மாண்புமிகு விஜய் அவர்களின் கள்ளமவுனம் அறியாமையா? பயமா?
கன்னட சனாதனவாதியான நீங்கள், தமிழரான தம்பி ராமையா மகனுக்கு உங்கள் மகளை மணம் முடித்து, மகளின் காதலை அங்கீகரித்து சனாதனத்திற்கு சங்கு ஊதிவிட்டு
அடுத்தவர் குடும்பத்தில் நெருப்பு வைப்பது தான் சனாதனம்.