Politician, Ex District vice president, IT & Social Media, Bharatiya Janata Party Coimbatore. Views are Personnel and RTs ≠ endorsement, Patriotic Indian
राष्ट्रपति से लिपटकर रोई शहीद लेफ्टिनेंट शशांक तिवारी की माँ । शहीद की रोती मां को देख राष्ट्रपति ने तोड़ा प्रोटोकॉल और खुद माता-पिता के पास जाकर दिया कीर्ति चक्र ।
உங்க விருப்பத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது உங்க ஜனநாயகமே கேடுகெட்ட ஜனநாயகம்ங்க 👌👌
ஒரு ஓட்டுக்கு 10000 கொடுத்தீங்களே பெரம்பூரில் விஜய தோக்கடிக்கறதுக்கு அப்ப வராத ரோஷம் அப்ப வராத ஜனநாயகத்தின் மீதான காதல் இப்ப அப்படியே பொங்கி வருது 🔥🔥
கூச்சமே இல்லாம ஒரு வேட்பாளரை தோற்கடிக்கிறதுக்கு 100 கோடிக்கு மேல செலவு பண்ணி இருக்கீங்க 🤯🤯
பத்திரிக்கையாளர் மணி அடிச்ச அடியில நெறியாளர் வாயில "ஈ" போனது கூட தெரியாம ஒக்காந்துட்டு இருக்கான் 🤣🤣
कुरुक्षेत्र में 15 वर्षीय लड़की से रेप के मामले में राज्य महिला आयोग की चेयरपर्सन रेणु भाटिया ने रविवार को लोकनायक जयप्रकाश सिविल अस्पताल (LNJP) का दौरा किया। इस दौरान उन्होंने प्रिंसिपल मेडिकल ऑफिसर (PMO) डॉ. साराह अग्रवाल समेत ड्यूटी पर तैनात नर्स
को फटकारा कहा -
-आपकी बेटी होती तो 15 मिनट अकेली छोड़ देते?
Congrats on the glow-up! 🚀 Love this new era for you, literally serving the community. Sending major manifest vibes that your impact goes crazy and you get all the backup you need. Absolute main character energy. ✨ @annamalai_k
மக்களுக்குச் சேவை செய்வதில் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு வாழ்த்துகள். உங்கள் பாதை மேலும் பலரை ஈர்க்கவும், உங்கள் கரங்களுக்குத் துணை நிற்கவும் அமையட்டும். @annamalai_k
"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.."
மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி
#Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
தேனினும் இனிய சைவத் திருமுறைப் பாடல்களை பண் மரபு மாறாமல் கோவில்களில் 55 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்து வரும் திரு. என். சுவாமிநாதன் அவர்களுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்ட பெருமைமிகு தருணம்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் “பதியம் பாடுவோர்” என்ற ஓதுவாமூர்த்திகளின் மரபுக்கு அளிக்கப்பட்ட இந்தக் கௌரவம், தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் பாரதப் பிரதமர் @narendramodi அவர்கள் தொடர்ந்து அளித்துவரும் முக்கியத்துவத்திற்கு இன்னுமொரு உதாரணமாகும்.
#PadmaShri#PeoplesPadma#PadmaAwards
அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தீர்வாகாது; பணிமுறை வடிவத்தை மாற்றி அமைத்து, நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஓர் IAS அதிகாரிதான் இன்றைய காலத்தின் தேவையாகும். @TVKVijayHQ
Finally we sold our Bangalore property. Being an NRI the process is tedious. I will give all the steps here so that it might be useful. Below are the main steps
1. Power of Attorney - this is first step if you don’t want to go to India for registration. Take 2 witnesses 1/7
TVK என்ற புதிய கட்சியை உருவாக்கி, மக்களின் ஆணையை பெற்று, தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும் தீவிர ஆலோசனைகளின் மூலம் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்று தேவையான எண்ணிக்கையுடன் அரசு அமைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ
59 ஆண்டுகளாக நீடித்த அரசியல் மரபுக்கு மாற்றமாக உருவான இந்த புதிய ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கும் நல்லாட்சியையும் சமநீதியையும் வழங்கி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாழ்த்துகள்.
অবশেষে, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। পশ্চিমবঙ্গ সরকার যেন আপনার কাছ থেকে সুশাসন লাভ করে—এমন এক সুশাসন, যা ভবিষ্যতে একটি ‘নতুন পশ্চিমবঙ্গ’-এ রূপ নেবে। @SuvenduWB@BJP4Bengal