Joined December 2010
1,687 Photos and videos
Pinned Tweet
எங்கள் வீட்டிலும், அருகிலுள்ள எல்லா வீடுகளிலும் DMK ₹2000 கொடுத்திருக்காங்க. அது எல்லாம் கொள்ளை அடிச்ச பணம்தான். மக்கள் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்… ஆனால் உங்கள் வாக்கை மட்டும் ‘Whistle’க்கு போடுங்கள்! Vote for TVK
1
10
2,745
1
37
70
659
Naga retweeted
20 வருஷமா திமுகவுல இருந்தோம் அங்க பெண்களுக்கு பாதுகாப்பும் இல்ல மரியாதையும் இல்லை அதுனால தவெகவுல இருக்கோம்❤️
3
138
408
3,437
Naga retweeted
ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகில் சாலையை கடந்து செல்வதில் மாணவர்கள் மற்றும் சந்தை வியாபாரிகளுக்கு சிரமமாக உள்ளதால் இந்த சாலையை கடந்து செல்ல இரும்பு நடைமேடை அமைக்க மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா @AadhavArjuna அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
1
52
259
2,824
TVK has shown that women’s safety is being taken seriously in Tamil Nadu. I thank Hon. CM @actorvijay avl, and the Tamil Nadu Police for their efforts and commitment to ensuring the safety and well-being of women across the state. @tnpoliceoffl @TVKVijayHQ @CTR_Nirmalkumar 🙏
57
1,024
3,948
41,326
Good Touch, Bad Touch இல்ல Don't Touch ன்னு சொல்லி வளருங்கள் ✅ திருவாரூர் சிங்கப்பெண் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‼️❤️

1
46
136
1,352
Naga retweeted
(2/6)
1
24
70
1,108
Naga retweeted
போக்குவரத்து துறையின் மொத்த இழப்பு – ₹72,667 கோடி! 🚌 ஒரு கி.மீ. இயக்கச் செலவு – ₹78.81 💰 ஒரு கி.மீ. வருவாய் – ₹25.97
3
220
710
9,606
Naga retweeted
இரசாயனக் கழிவுகளால் நுரையாக காட்சியளிக்கும் தென்பெண்ணை ஆறு.. 8000 ஏக்கர் விவசாய நிலங்களை பாதிக்கும் தொழிற்சாலை கழிவுகள்.. #Hosur #dam #water #people
8
63
76
4,516
Naga retweeted
White Paper இல்ல.. இது திமுகவின் Scam Paper.!
14
295
1,113
10,207
Naga retweeted
இனி தமிழ்நாட்டை மீட்க வேண்டிய பொறுப்பு விஜய் மாடல் அரசிடம் தான் இருக்கிறது. சினிமாவை மீட்டவர். நிச்சயம் தமிழ்நாட்டையும் மீட்பார். #மீட்பார்_விஜய்
44
251
1,104
14,874
Naga retweeted
எந்த சமூக போராளியாவது மக்கள் தலைல 13.18 லட்சம் கோடிய கட்டிட்டு மொத்தமா சுருட்டிட்டு போன திமுக கும்பலோட ஊழல் பற்றி பேசி இருந்தா கொடுங்க மக்களே. ஒரு ஆய்வுக்காக தேவைப்படுகிறது…
27
125
428
6,799
Naga retweeted
மக்கள் குரல் இப்போ தான் கேட்க ஆரம்பித்து இருக்கு.. கண்டிப்பா இந்த ஆட்சி பற்பல நல்ல விஷயங்களையும், சாதணைகளையும் செய்யும் #TVKGovtSuccess
1
314
920
7,024
Naga retweeted
இந்தியாவின் மகத்தான மருத்துவ அடையாளங்களில் ஒன்றான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் 83 வது பட்டமளிப்பு விழாவில் இன்றைய தினம் மாலை கலந்து கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மகிழ்ந்தோம். ஸ்டான்லி மருத்துவமனைக்கும் நமக்கு இடையிலான பழைய நினைவுகள் விழா அரங்கத்துக்குள் நுழைந்ததுமே மனதுக்குள் சிறகு விரித்தன. "அரசு மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காக நுழையும் யாராக இருந்தாலும், அவர்கள் வெளியே செல்லும்போது திருப்தி உடனும் நிம்மதியுடனும் செல்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும். மருத்துவராக பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு நூறு சதவீதம் உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் நடந்து கொள்ள வேண்டும்" என்று மருத்துவ மாணவர்களுக்கு அறிவுறுத்தினோம். இந்நிகழ்வில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு @tvksouthch_est ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் திரு. அரவிந்த், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் திருமிகு சத்திய லட்சுமி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் திரு. ஜோதி குமார், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆர் எம் ஓ டாக்டர். திருமிகு வனிதா மலர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகளும், மருத்துவ பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். @TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
6
173
867
7,741
Naga retweeted
🔴இவரைக் கண்டு கொள்ளாதீர்கள். நம் கவனத்தை திருப்ப பயன்படுத்தும் ஆயுதம் இவர். வெள்ளை அறிக்கையை கூர்மையாக படித்து விவாதியுங்கள். இவரது பதிவுக்கு தீனி போடாதீர்கள். மொத்த கோவத்தையும் வெள்ளை அறிக்கையை விவாதிப்பதில் காட்டுங்கள்.
வெள்ளை சட்டை போட்டு வெள்ளை பேப்பரை வாசிப்பதால் அது வெள்ளை அறிக்கை ஆகாது. மாநிலத்தின் பொருளாதார அறிக்கையை எடுத்துச் சொல்ல, குடும்பங்களிலிருந்து உதாரணங்களை எடுத்து பேசுவது அடிப்படை பொருளாதாரம் தெரியாதவர்களின் அணுகுமுறை. நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு வெள்ளை அறிக்கையின் அம்சங்களை விளக்க, எளிய உதாரணங்கள் சொல்கிறேன் என அவற்றை அமைச்சருக்கு எழுதிக் கொடுத்த பொருளாதார அறிஞர் யார்? Completely a Disaster. He has not even taken a single step to understand how and what the Budget is.
8
98
332
4,329
Naga retweeted
EX MLA வ பொளக்குறாங்க பெண்கள்😂
3
59
210
2,230
Naga retweeted
பசங்க படிக்க வராங்களா? வேலை செய்ய வராங்களா?.. 4.10க்கு மேல உங்களுக்கு என்ன வேலை நீங்க அதை செய்யலாம்ல.. இதுலாம் மன்னிக்க முடியாத குற்றம்.. அரசு பள்ளியில படிக்க வர பசங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கு.. அது தெரியுமா உங்களுக்கு?.. PET Periodல அவங்கள நல்லா விளையாட விடுங்க".. சிங்கம்புணரி அருகே மாணவர்களை வைத்து குப்பைகளை அகற்றிய சம்பவம் - ஆசிரியர்களை லெப்ட் ரைட் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் #Sivaganga #DEO #SchoolStudent #Teacher
31
393
1,504
55,706
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் அவர்கள், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகம், சென்னை வளாகத்தில் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கை மூலம் மாநிலத்தின் தற்போதைய நிதி நிலை, வருவாய் மற்றும் செலவின மேலாண்மை, கடன் நிலவரம், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதி ஒழுங்குமுறை, பொறுப்புணர்வான நிர்வாகம் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் முக்கிய ஆவணமாக இந்த வெள்ளை அறிக்கை அமைகிறது. வெளிப்படைத்தன்மை பொறுப்புணர்வு வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாடு
49
516
1,620
14,621
Naga retweeted
கடந்த தி.மு.க ஆட்சியில் அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் என்ற நல்ல திட்டத்தை தான் கொண்டு வந்தார்கள்..! ஆனால் அவர்கள் செய்த வேலை என்ன தெரியுமா..? இது தான் சமூக நீதியா..? ஒரு பிச்சைக்காரனிடமிருந்து 10 ரூபாய் பிடிங்கி அவனுக்கு 5 ரூபாய் கொடுப்பது தான் தானமா..? முதலமைச்சர் விஜய் அண்ணா எங்களுக்கு விடியல் கொடுங்க.. தலைமைச் செயலகத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி #CMVijay #TVK #DMK #PTTeachers
11
226
823
58,957
Naga retweeted
எல்லா துறைகளிலும் ஊழல் பண்ணிருக்காங்க அதான் இவ்ளோ கடன் வர காரணம்..
10
898
3,335
35,996