Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

Joined June 2015
Photos and videos
Pinned Tweet
என்ன தான் யா இந்த AI செய்யும்? ஒரு கேஷுவல் பார்வை. x.com/nbasandroid/status/202…

2
5
33
18,820
ஒரு வண்டிக்கு மட்டும் டிரைவர் ஆக இருப்பதை விட பல வண்டிகளுக்கு டிரைவராக இருந்தால் தான் வண்டியின் நல்லது கெட்டது நன்றாக தெரியும்.. -- acting driver தத்துவங்கள்...
12
முதல் அரை மணி நேரம் Amul baby montage தான். ரொம்ப ஈசியா யூகிக்க கூடிய crime பிளாட். ஏற்கனவே பல மலையாளப்படங்களில் வந்த சீன் மற்றும் டயலாக் தான். Suspense thriller எல்லாம் பெருசா இல்லை. Investigation நல்லா போகுது. Climax நல்லா இருக்கு.
1
6
720
ஒரு முதல்வரின் தனிப்பட்ட வீடியோவை அதிகார பூர்வ துறைகள் தான் வெளியிட முடியும். பக்கத்தில் உக்காந்து வீடியோ எடுத்து போடுவது??
மங்களூருவில் காரை ஓட்டிச் சென்ற முதல்வர் விஜய்... வைரலாகும் காட்சி..! #cmvijay #mangalore #cmjosephvijay #cm #thanthitv
2
3
737
இதை எல்லாம் எதிர் கொண்டு தான் ஆகணும். பிள்ளைகள் UPI account use பண்ணும் வரை வேணா தப்பிக்கலாம்
அப்போ உன் wife தான் முக்கியம் நான் முக்கியம் இல்ல? 😳
1
4
204
அதே டெய்லர். அதே வாடகை..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா விலாஸ் மதுரை - தென்காசி 4 லேன்ல புதுசா கடை ஓபன் பண்ணி இருக்காங்க.. பால்கோவா மட்டும் இல்லாமல் இவங்க கிட்ட எல்லா ஸ்வீட் கார வகைகளும் நல்லா இருக்கும். ஊருக்குள்ள போக முடியலனா யூஸ் பண்ணிக்கலாம். தென்காசில இருந்து வர்றப்ப கிருஷ்ணன் கோவில் - ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவில் இடதுபுறத்தில் கடை இருக்கு..
1
6
1,714
உப்பு தின்னவன் உடனே தண்ணி குடிச்சு தான் ஆகணும். அல்வா தின்னவன் அடுத்த நாள் காலையில் தண்ணி குடிக்கணும். இதான்டா நல்லமயநாயக்கன்பட்டியில் சட்டம்..
2
2
223
வாழ்க்கை என்பது யாதெனில்.. என்ன தான் மீன் கடலில் உப்பு தண்ணீரில் வாழ்ந்தாலும்... வீட்டில் வளர்க்க என்றால் can water விட்டு தான் வளர்க்க வேண்டும். வீடு போர் தண்ணியில் வளர்க்க முடியாது.. இதை எதுக்காக சொல்றேன் என்றால்.. எனக்கே தெரியல.
50
இடது காது, இடது காது தோடு, ஒரு பட்டன், கழுத்தில் ஒரு கோடு, வலது கண் மேல் ஒரு கோடு. அப்போ எனக்கு High IQ?
Let's see those with high IQ
1
1
1
139
வெள்ளிக்கிழமை ராத்திரி 11.30 மணிக்கு review meeting என்று உக்காந்து... US இல் உள்ள VP காலம் பொன் போன்றது. நீங்க ரொம்ப waste பண்றீங்க என்று சொல்கிறார்.. எனக்கு தூக்கம் வருது தேவா...
1
2
346
Spaced எப்படி வாங்க என்று தெரியாம இருக்கேன்..
Replying to @manianarun
Nane spacex vanga kasu ilama iruken🥺

ALT Animated GIF

1
305
தெரியாத ஆட்களுக்கு ஓட்டு போட்டதால்.. இப்போ coverage அதிகமாக இருக்கு மக்களுக்கு பரிச்சமாக. இதை strategy செய்வது தான் ஜான்..
முதலமைச்சர் கூட இருக்குற எல்லாருக்கும் நிறைய படங்கள் வருது. வீடியோக்கள் வருது. அவங்க முகம் நமக்குப் பழக்கமாகுது. மீம்ஸ்ல கூட வர்ராங்க. ஜான் ஆரோக்கியசாமி (பேர் சரியாத்தான சொல்றேன்?) படமோ வீடியோவோ வர்ரதே இல்லையே? ஒருவேளை என் கண்ல மட்டுந்தான் படலையா?
73
இதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். யோசித்து படித்து பழகி கோடிங் எழுத வேண்டாம் இனிமேல். Prompt கொடுத்து எழுதி விடலாம். ஆனால் அதற்கு அப்புறம் நிறைய வேலைகள் இருக்கு. அதில் எவ்வளவு பயன்படுத்தும் அளவில் AI prompts வருது என்று பார்க்க வேண்டும்...
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! more details: tamil.oneindia.com/news/inte… #ElonMusk #AI #ITjobs #BizTalk #Oneindia #TamilOneindia
1
1
284
கண்கள் மூடி அவள் உதட்டில் கதையை தேடுகிறேன்..
தீரா பக்கம் அவள்…
1
4
242
பெரிய காரணம் ஒன்னும் இல்லை. காசை பிடிங்கினா refund கிடையாது. Recharge பண்ணு என்றால்கூட தள்ளி போக வாய்ப்பு இருக்கு. Auto debit என்றால் நிச்சயம் பிடிங்கிடலாம்
Subscriptions Auto Debit-ல் இருப்பதற்கு பின் இருக்கும் உளவியல். நம்ம ஊர்ல காலையில பால் காரருக்கு காசு குடுக்குறதுல இருந்து, மளிகை கடை, தள்ளுவண்டி கடை வரைக்கும் UPI, GPay, PhonePe வச்சு Instant Payment பண்ணி பழகிட்டோம். ஆனா இந்த OTT, Spotify, YouTube Premium, Social Media Blue Tick மட்டும் ஏன் இன்னும் Auto Debit அதாவது நம்ம கேட்காமலே காசு எடுக்குற முறையிலேயே குறியா இருக்காங்க? ஏன் இவனுங்க Instant Payment-க்கு மாற மாட்டேங்குறாங்க? இதுக்கு பின்னாடி ஒரு உள்ள Business உளவியல். ✅ நம்மளோட மறதி தான் இவங்களோட மிகப்பெரிய முதலீடு. நம்ம ஒரு மாசம் subscribe பண்ணிட்டு, அடுத்த மாசம் அதை வேண்டாம்னு நினைப்போம். ஆனா, cancel பண்ண மறந்துடுவோம். ஒருவேளை Instant Payment-ஆ இருந்தா, அவங்க நம்மகிட்ட காசு கேட்கும்போது இந்த மாசம் Netflix வேணாம்டான்னு அலர்ட் ஆகி cancel பண்ணிடுவோம். ஆனா Auto Debit-ல, நமக்கு ஞாபகம் வர்றதுக்குள்ள பேங்க் அக்கவுண்ட்ல இருந்து Rs. 149 Debited அப்படின்னு message வந்திடும். ✅ அடுத்ததா Frictionless அனுபவம்னு சொல்லுவாங்க. அதாவது காசு செலவு பண்ணும்போது நமக்கு வலி தெரியக்கூடாது. நம்ம கையால காசை எண்ணி குடுக்கும்போதோ, அல்லது ஒவ்வொரு தடவையும் UPI PIN போடும்போதோ மனசுக்குள்ள அய்யோ காசு போகுதேன்னு ஒரு சின்ன யோசனை வரும். அந்த யோசனைக்கே இடம் தராம, நம்ம பாக்கெட்ல இருந்து நைஸா கையை நுழைச்சு காசு எடுக்குறதுதான் இந்த Auto Debit. ✅ மேலும் Customer Retention விஷயத்திலும் இது முக்கிய பங்கு வகிக்குது. ஒவ்வொரு மாசமும் நீங்களா காசு கட்டணும்னா, இந்த மாசம் YouTube Premium தேவையா, பட்ஜெட் டைட்டா இருக்கேன்னு யோசிப்பீங்க. ஆனா Auto Debit-ல நீங்களா போய் கஷ்டப்பட்டு Cancel பண்ணாத வரைக்கும் நீங்க அவங்களோட customer தான். ✅ கடைசியா Predictable Revenue அதாவது கம்பெனியோட கணக்குபிள்ளை பிளானுக்கும் இது உதவுது. இந்த கம்பெனிகளுக்கு அடுத்த மாசம் எவ்வளவு வருமானம் வரும்னு accurately தெரிஞ்சா தான் அவங்க புது Web Series எடுக்கவோ, App-ஐ அப்டேட் பண்ணவோ பட்ஜெட் போட முடியும். Instant payment-ல மக்கள் Moodக்கு ஏத்த மாதிரி காசு கட்டுனா அவங்களால பிசினஸை கணிக்க முடியாது. இதுவும் ஒரு நவீன கொள்ளையே.!!
78
Do they have a bad windshield or its wiper problem??
#WATCH | டெல்லியில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு வந்த முதலமைச்சர் விஜய்.. பிற்பகல் 3 மணியளவில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் வழிபாடு மேற்கொள்கிறார் #SunNews | #TVKVijay | #Mangaluru
28
அறநிலைய துறை அமைச்சர் தானே உத்தரவு போட முடியும்? இல்ல புரியல..
3
1
560
இப்போ இதுக்கு என்ன அர்த்தம் என்று வேற தேடனுமா...
அப்போ Cowgirl னா மாடு மேய்க்குற பொண்ணு இல்லையா ?
1
236
அடுத்து என்ன அப்போ.. கர்நாடகா வெற்றி கழகம்...
மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு தன்னோட செல்வா்க்கு கர்நாடகால எப்படினு காட்ட போயிருக்காரு போல 💥 எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இடியா இருக்குது.
54
👏👏👏💯
இந்த Tweetல Mention பண்ணி இருக்க பொண்ணு, இருபதுக்கும் மேல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆகாத பொண்ணு, இன்னைக்கு 6 LPA Salaryக்கு Data Analyst செலக்ட் ஆகி இருக்காங்க (US MNC in Bangalore) #கோயம்புத்தூர் Student from Kumaraguru College of Technology (KCT) மொத்தம் நான்கு ரவுண்ட் இன்டர்வியூல Python Coding இன்டர்வியூல நல்லா பெர்ஃபார்ம் பண்ணதால. மூணாவது ரவுண்ட் ஸ்கிப் பண்ணிட்டு, டைரக்டா HR ரவுண்ட் அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆகி இருக்காங்க. முக்கியமா அவங்க ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல கொடுத்த மூன்று Python Coding Testஅ, பேப்பர்லயே பத்து நிமிஷத்துல முடிச்சு இருக்காங்க. Python OOP(OOPS) கான்செப்ட்ட, நான் ரியல் லைப் எக்ஸாம்ளோட சொல்லிக் கொடுத்திருந்தேன், அதை அப்படியே சொல்லி இருக்காங்க. நான் அவங்க internனா படிக்கும்போது, ஒரு Tamil OCR ப்ராஜெக்ட் வேற ஒரு கம்பெனிக்காக. பண்ணி இருந்தோம், அதுல உள்ள எல்லா டெக்னிக்கலான விஷயங்களையும் Explain பண்ணி இருக்காங்க. இப்ப 3rd Year and Final Year படிச்சிட்டு இருக்க உங்க பசங்கள, Python SQL Excel கண்டிப்பா படிக்க சொல்லுங்க. 100% உங்களால கேம்பஸ் என்று வெளியே வேலை வாங்க முடியும், கேம்பஸ் இன்டர்வியூல மட்டும்தான் உங்களால, எடுத்த உடனே பெரிய சம்பளம் வாங்க முடியும். இந்த மாதிரி பெரிய சம்பளம் காலேஜ் விட்டு வெளியில வந்து off Campus அட்டென்ட் பண்ணும் போது கிடைக்காது. காலேஜ் முடிச்சு வெளியில வந்து வேலை தேடும் போது நீங்க எல்லார்கூடயும் போட்டி போடணும். அதனால எந்த காலேஜ்ல எல்லாம் கேம்பஸ் என்று வருதோ அவங்க எல்லாம் கண்டிப்பா இப்பவே படிச்சு வச்சுக்கோங்க.
1
6
598
சந்தடி சாக்கில் H1B விசாவிற்கு 1 கோடி கட்டணம் என்று டிரம்ப் மண்டையன் சொல்லி இருந்ததை கோர்ட் நிப்பாட்டி வச்சிருச்சு.. இதை கவனிக்காம போயிட்டோம் பாருங்க
88