மாண்புமிகு. TN முதலமைச்சர் ச.
#விஜய் அவர்களை சந்தித்து தோழர்கள் A. சவுந்தரராஜன், G. சுகுமாரன், S. கண்ணன். மாலதி சிட்டிபாபு, S. ராஜேந்திரன், K. திருச்செல்வம், E. முத்துக்குமார், K. C.கோபிக்குமார், S. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்
#CITU சார்பில் சந்தித்து தொழிலாளர் கோரிக்கைகளை பேசினோம் .