பாண்டியராஜனின் சினிமாவும் திருட்டு முழிகளும் 🎬🙂↔️✨
தன்னோட குருநாதர் பாக்யராஜ போலவே காமெடி நடிகரா, இயக்குநரா, இசையமைப்பாளரா 80, 90-களில் தமிழ் சினிமாவ கலக்கியவர்🤟🏻
ஹீரோவாக வலம்வர உயரம் கட்டுமஸ்தான உடம்பெல்லாம் தேவை இல்லனு நெத்தியடியா அடிச்ச கன்னிராசிக்காரர் (🧵)