Joined May 2017
528 Photos and videos
Pinned Tweet
ayudha poja function ~ HR: ellarum saami kumdunga ya.. Me: oru nalla vela kadaikanum sami Whole team:
3
2
7
452
Professor JD  retweeted
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு #GuestLecturers #Chennaihighcourt #News18Tamilnadu | News18Tamil.com
2
3
24
2,012
Professor JD  retweeted
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய மறுப்பு #MadrasHighCourt #GuestLecturers #AssistantProfessor #Education #News18TamilNadu #TamilNews
4
6
23
3,632
Professor JD  retweeted
#NewsUpdate | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவு #SunNews | #TRB | #MadrasHC
7
19
5,281
Professor JD  retweeted
4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும்! தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான பணிநியமனத்தை எளிதாக்கும் வகையில், 6 மாதங்களுக்குள் தேர்வு நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் வயது வரம்பு தளர்வு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக தகுதித் தேர்வு நடைபெற்றும், இன்றுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. முந்தைய திமுக ஆட்சியைப் போல உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் காட்டி, ஆசிரியராகும் கனவில் இருக்கும் பட்டதாரிகளின் வாழ்வையும், கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்காமல், முதல்வர் திரு. TVKVijayHQ அவர்கள் தலைமையிலான தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்! நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! @CMOTamilnadu
6
41
54
2,568
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்! இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு? எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
532
2,603
6,097
306,083
Professor JD  retweeted
x.com/i/status/2057370257371… வாழ்த்துக்கள் சார்💐💐 இதையும் கொஞ்சம் consider பண்ணுங்க சார்.🙏🏼

Replying to @Viswanathan_INC
உயர்கல்வி துறை அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள் சார்..💐💐 TN TRB Assistant Professor ரிசல்ட் இன்னும் வரலைங்க சார்.🥺 அத நம்பிட்டு தான் கிடைச்ச வேலையெல்லாம் விட்டுட்டு காத்திட்டு இருக்கேன். என் குடும்பமே காத்துட்டு இருக்கு. என்னை போல் பலர் இருப்பாங்க சார். Kind reqst🙏🏼
1
1
258
Professor JD  retweeted
Replying to @Viswanathan_INC
உயர்கல்வி துறை அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள் சார்..💐💐 TN TRB Assistant Professor ரிசல்ட் இன்னும் வரலைங்க சார்.🥺 அத நம்பிட்டு தான் கிடைச்ச வேலையெல்லாம் விட்டுட்டு காத்திட்டு இருக்கேன். என் குடும்பமே காத்துட்டு இருக்கு. என்னை போல் பலர் இருப்பாங்க சார். Kind reqst🙏🏼
2
1
377
Professor JD  retweeted
//*எந்த கொம்பனாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது // சரி என்ன வேலை பாக்குற.. IT field'ல work பன்றேன். ங்கொப்பா என்ன வேலை பாக்குறாரு? ஊருல கொத்தனாரா இருக்காரு. டேய் நீ ஆல்ரெடி சனாதன தர்மத்த அழிச்சிட்ட டா.🔥
100
1,079
4,086
67,474
Professor JD  retweeted
திண்டுக்கல் மாவட்டம் நான் ஓட்டு போட்ட பூத் நம்பர் - 9 மொத்தம் ஓட்டுகள் - 865 பதிவான வாக்குகள் - 697 தவெக - 276 திமுக - 211 அதிமுக - 162 நாதக - 32 நோட்டா - 5 லிங்க வேண்டுமா உங்களுக்கு உங்க பூத் பார்க்க வேண்டுமா ???
44
249
1,155
143,652
Professor JD  retweeted
Tamil Nadu GDP Growth by CM —: M Karunanidhi : 1996-2001 ~ 7-8% J Jayalalitha : 2001-2006 ~ 6-7% M Karunanidhi : 2006-2011 ~ 8-9% J Jayalalitha : 2011-2016 ~ 7-8% E. Palaniswami : 2017-2021 ~ 4-6% M K Stalin : 2021-2026 ~ 9%-11% 🔥 * Tamil Nadu recorded around 11.19% real Growth in 2024-2025, highest among major Indian states.
122
1,214
4,821
334,033
Professor JD  retweeted
#TNElectionResults #DMK #TVK History should remeber the chronological order right Vijay starts a party called TVK and bites DMK 24/7 Stalin and Co never responded to any of his hate speeches As a result, Stalin lost in his own constituency Vijay was in need of coalition to form government Congress backstabbed DMK Governor denies Vijay to form government without proving majority Every left party except Vijay protested against it ADMK tried to convince DMK to form the government but MKS DENIED IT AS IT IS DETRIMENTAL TO THE PEOPLE'S MANDATE TVK sought support from CPI, CPM, VCK and IUML IUML outrightedly denied it for the loyalty towards DMK All the leftists went to discuss with MKS before making their decisions All the 3 parties has extended their support towards TVK to form the government Finally, MKS the man himself stresses Governor to let Vijay form the government This is the order history must remember 🛐📈
84
1,057
3,523
126,432
Professor JD  retweeted
கெத்து ம..ருக்கு கார் எடுக்காம... தேவைக்கு ஏத்த மாதிரி கார் எடுத்துக்கோங்க ❤️ அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கு கூட தேவைப்படும்னு சொன்னார் பாரு ❤️ கடைசியா எமோசனல் ஆக்கி விட்டாப்ல 😓

22
849
5,442
204,424
Professor JD  retweeted
The whole Africa is proud of you
968
15,352
101,134
3,373,585
Professor JD  retweeted
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு 🪪 வழங்கப்பட உள்ளது. 📸 உங்கள் தற்போதைய புகைப்படத்தை உடனடியாக 🌐 tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது 🏢 தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று 30.12.2025
2
63
155
10,405
Professor JD  retweeted
20 Dec 2025
#தகவல்பலகை | வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதனை அறிய.. 🔗elections.tn.gov.in/SIR_2026… 🔗voters.eci.gov.in/download-e… 🔗electoralsearch.eci.gov.in/ #SunNews | #SIRDraftRoll2026 | #TNSIRDraftRoll
5
168
470
51,446
Professor JD  retweeted
1 ரூபாய் ஊக்கை வைத்தே ஏழை குடும்பத்துக்கு வீடு கொடுத்த இளைஞர் #SafetyPinChallenge #FreeHouse #Kerala #AmalSDarsana #Offbeat #Oneindia #OITamil bit.ly/OneindiaTamilWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற நமது ஒன்இந்தியா தமிழ் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
65
665
24,233
Professor JD  retweeted
சரி பார்த்துவிடுங்கள் இப்போதே.. ⚡SIR படிவம் கொடுத்தவர்கள் இந்த Website மூலம் electoralsearch.eci.gov.in திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என இப்போதே சரிபார்த்து கொள்ளுங்கள்... My Voter ID updated 👍👍👍
70
504
1,613
293,035
Professor JD  retweeted
Hair on the toes actually tells you something useful about circulation and metabolism. Here’s the connection in simple terms: 1. Good hair growth on the toes usually means good blood flow. Hair follicles need steady circulation to stay alive. When blood flow is strong, hair stays. 2. Chronic insulin resistance can slowly damage blood vessels. Over time, high insulin and high glucose stiffen the arteries. Circulation to the extremities drops. 3. When circulation drops, toe hair thins or disappears. This is common in long-standing diabetes and early peripheral artery changes. So: toe hair = indirect sign of vascular health. Loss of toe hair = a possible red flag for reduced blood flow, often linked to insulin problems. It’s not diagnostic on its own, but it’s a small physical clue worth noticing, especially if paired with: • cold feet • numbness or tingling • slow-healing cuts • leg cramps on walking If any of these are present, it’s smart to get sugars, insulin markers, and circulation checked.
290
1,811
13,734
5,350,607
Professor JD  retweeted
நீங்கள் கொடுத்த SIR படிவம், BLO (பூத் நிலை அலுவலர்) அவரது மொபைல் ஆப்-பில் (Mobile app) சப்மிட் (submit) செய்துவிட்டாரா என்று பார்க்க, இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்: voters.eci.gov.in/login 1. அங்கு "Fill Enumeration Form" பகுதிக்குச் செல்லுங்கள். 2. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுங்கள். 3. உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (Epic number) அங்கே டைப் (type) செய்யுங்கள். நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு (submitted) இருந்தால், "Submitted" என்று காட்டும். அப்படி வராமல், தொடர்ந்து "ஆதார் படிவத்தை சப்மிட் செய்யவும்" என்று காட்டினால், BLO உங்கள் படிவத்தை இன்னும் சப்மிட் செய்யவில்லை என்று அர்த்தம். உடனே உங்கள் BLO-வைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
🚨தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் #SIR : முக்கிய அறிவிப்பு!🚨 • எஸ்.ஐ.ஆர் (SIR) படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து, பி.எல்.ஓ (BLO) அதிகாரியிடம் கையொப்பம் பெற்றுத் திரும்பச் செலுத்த வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 4 ஆகும். • நான் மறுபடியும் சொல்லுறேன்: பூர்த்தி செய்யப்பட்டு பி.எல்.ஓ (BLO) அதிகாரியிடம் கையொப்பம் பெற்ற படிவத்தில், ஒரு பிரதியை பி.எல்.ஓ-விடம் கொடுத்து, மற்றொன்றை உங்கள் வசம் பத்திரமாக வைத்துக்கொள்ளவும். 🚨வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்த்தல்🚨 • டிசம்பர் 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். (டிசம்பர் 9 அன்று எப்படிச் சரிபார்ப்பது என்ற வழிமுறைகளை சொல்லுகிறேன்) • உங்கள் பெயர் இல்லை எனில்: நீங்கள் உடனடியாக படிவம் 6 (Form-6)-ஐ voters.eci.gov.in என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
18
416
956
106,258
Professor JD  retweeted
கோடீஸ்வரன் ஆக முதல்ல நிலையான சம்பளம் நிலையான சேமிப்பு வேணும் மாதம் 50000 ரூபாய் சம்பளம் என்றால் அதில் எப்படியும் 20000 ரூபாய் சேமிக்க வேண்டும் அப்ப அந்த 20000 ரூபாய் வைத்து என்ன பண்ணலாம் Post Office - 5K Mutual fund - 5k Gold - 5K Extra 5K பாதுகாப்பு Insurance Life & Helath அந்த மூதலிடு பண்ண காசு வைத்து ஒரு 5 வருடம் கழித்து அதில் வரும் லாபம் வைத்து ஏதாவது நல்ல இடத்தை வாங்கி போட்டு சம்பாதிக்கலாம் இல்லை அதே வேற ஏதாவது நல்ல திட்டத்தில் மூதலிடு பண்ணலாம் முதலில் சம்பளம் மூதலிடு சேமிப்பு வளர்ச்சி பாதுகாப்பு நல்ல Returns வந்த பிறகு மறுபடியும் மூதலிடு இது தான் என்னுடைய Formula
நீங்க சொன்ன மாதிரி, கோடீஸ்வரன் ஆகுற வித்தைய கத்துக் கொடுக்குறேன் வாங்கன்னு கோர்ஸ் வித்து பணம் சம்பாதிக்க சோசியல் மீடியால ஒரு கூட்டம் இருக்கு. ஏன்னா நிறைய மக்கள் சீக்கிரமா பணக்காரன் ஆகணும்னு நெனைக்குறாங்க. அவங்க தான் இந்த கூட்டத்துக்கு மூலதனம். மாத சம்பளம் வாங்குற ஒருத்தர், நேர்மையா யாரையும் ஏமாத்தாம, மனசாட்சிக்கு விரோதம் இல்லாம சம்பாதிக்கணும்னா முதல் ஒரு கோடி சேர்ப்பதே கஷ்டமான காரியம் தான். அதுக்கப்புறம் ஒவ்வொரு கோடியும் ஈஸின்னு சொல்ல காரணம் Compounding தான். பணம் குட்டி போடும் ஆனா அதுக்கும் சரியான முறையில் இன்வெஸ்ட் பண்ணனும். ஒண்ணு நாமளே தேடி படிச்சு, புரிஞ்சுக்கிட்டு இன்வெஸ்ட் பண்ணலாம் அல்லது ஏதாவது Financial Agency, தகுதி வாய்ந்த Financial Advisors கிட்ட பணம் கட்டி இன்வெஸ்ட்மெண்ட் ஐடியா வாங்கி, அதுக்கு ஏற்ப இன்வெஸ்ட் பண்ணலாம். ஆனா சோசியல் மீடியால வித்தை கத்து தர்றேன்னு காசு பாக்குறவங்க கிட்ட இருந்து தள்ளி இருப்பது நல்லது. எனக்கு தெரிஞ்சு, இந்த படத்துல இருக்குற எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சமா இன்வெஸ்ட் பண்ணிட்டு வந்தாலே போதும். மாற்றுக்கருத்துகள் வெல்கம் 😉
6
72
428
45,708