Widow / Single mother / Movie 🍿🎥 lover / Complete movie masala / I am adult so no restriction in comment / History reader / Subscribe and support 🙏

Joined January 2025
2,022 Photos and videos
எனக்குப் பல முறை பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. அவர்களுடன் என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. அங்கு நடிகைகளுக்கு மரியாதையே கிடையாது - நடிகை சிம்ரன்
1
5
92
பாண்டியராஜன் சொன்னது - நான் ஒரு காமெடிப் படமாகத் தான் எடுத்து ராஜா சார்கிட்ட அனுப்பினேன். அவர் Re-recording பண்ண பிறகு காதல்படமாக மாறிவிட்டது. உதாரணமா பாண்டியன் சீதாவைப் பெண் பார்க்கப் போவார். பாண்டியனை விட உயரம் குறைவான சீதா அவர் உயரத்தை காலை எக்கிக் கோடுபோட்டு ஏமாற்றுவார். இதைக் காமெடியா வச்சேன். ஆனா Re-Recording பண்ண பிறகு லவ் சப்ஜெக்டா கொண்டு போய்ட்டார் ராஜா
கே.பாக்யராஜ் சார் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட திரை வைரம் – ஆர். பாண்டியராஜன்! 🌾❤️ "ஆண் பாவம்" – சிரிக்க வைத்தபடியே வாழ்க்கையை கற்றுக்கொடுத்த ஒரு காலத்தால் அழியாத காவியம்! இன்று தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான செலவில் பிரம்மாண்ட படங்கள் உருவாகின்றன. தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. காட்சிகள் மெருகேறியுள்ளன. ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான சில படங்கள் மட்டும் காலத்தைக் கடந்தும் மக்களின் மனங்களில் வாழ்கின்றன. அவற்றில் முதன்மையான இடத்தைப் பெறும் திரைப்படம் "ஆண் பாவம்". அதற்குக் காரணம் அதன் எளிமை... அதன் இயல்புத்தன்மை... அதன் மனிதநேயம்! இந்தப் படத்தில் நடித்தவர்கள் நடிகர்களாகத் தெரியவில்லை; நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வாழும் மனிதர்களாகவே தோன்றுகிறார்கள். இயக்குநர் பாண்டியராஜனுக்கு இது இரண்டாவது படம். நடிகை ரேவதிக்கும் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. ஆனால் திரையில் அவர்கள் காட்டிய முதிர்ச்சி இன்று கூட வியக்க வைக்கிறது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வசனங்கள். சிரிக்க வைத்தபடியே சிந்திக்க வைக்கும் வசனங்கள். எளிமையாகச் சொல்லப்பட்டாலும், வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எடுத்துரைக்கும் வசனங்கள். அவற்றில் மறக்க முடியாத ஒன்று... கிராம மக்களிடம் விரக்தியுடன் வி.கே. ராமசாமி பேசும் காட்சி: > "ஒரு கோயில் கட்டினேன்... நீங்க யாரும் சாமி கும்பிட வரல... பள்ளிக்கூடம் கட்டினேன்... படிக்க வரல... குளம் வெட்டினேன்... குளிக்க வரல... ஆனா சினிமா கொட்டகையைக் கட்டினேன்... கொட்டுமேளத்தோட என்னை வரவேற்கறீங்க!" நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், சமூகத்தின் மனநிலையை மிகத் துல்லியமாகக் குத்திக்காட்டும் வசனம் அது. பொழுதுபோக்கை நேசிக்கும் மனித இயல்பையும், அத்தியாவசிய விஷயங்களை சில நேரங்களில் புறக்கணிக்கும் சமூக மனப்பான்மையையும் ஒரே வரியில் பதிவு செய்துவிடுகிறது. அதேபோல், படத்தின் கிளைமாக்ஸ்... ரேவதி பேச முடியாத நிலைக்கு சென்ற பிறகு, அவரைப் பார்க்க வரும் வி.கே. ராமசாமி கூறும் வார்த்தைகள்: > "எங்க வீட்டுலேயும் சாமி படங்க இருக்கு... எந்த சாமியும் பேசாது... அதுக்காக அதையெல்லாம் வெளில தூக்கிப் போட்டுட்டோமா?" இந்த ஒரு வரியில் எவ்வளவு ஆறுதல்! எவ்வளவு அன்பு! எவ்வளவு மனிதநேயம்! ஒரு பெண்ணின் குறையை காரணம் காட்டி அவளை ஒதுக்காமல், "நீ இப்போதும் எங்களுக்கு மதிப்புமிக்கவள்தான்" என்று சொல்லும் உயர்ந்த மனப்பான்மை அதில் வெளிப்படுகிறது. அதற்குப் பிறகு வரும் மற்றொரு மறக்க முடியாத வசனம்: > "இங்காருக்க... எங்க பரம்பரைக்கு இடிக்கும் போது ஒன்னு, பொடைக்கும் போது ஒன்னு பேசமாட்டோம்ங்க... குத்தும் போது என்னவோ, அள்ளும் போதும் அதேதாங்க..." இது ஒரு குடும்பத்தின் பெருமையை மட்டும் பேசவில்லை. ஒரு தலைமுறையின் குணாதிசயத்தையே பேசுகிறது. படிப்பு இல்லாமல் இருக்கலாம்... பணம் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் கொடுத்த வாக்கை உயிராகக் காத்த மனிதர்கள் இருந்தார்கள். சூழ்நிலை மாறினாலும் நிலைப்பாட்டை மாற்றாதவர்கள் இருந்தார்கள். நல்ல நேரத்தில் ஒரு பேச்சு, கெட்ட நேரத்தில் ஒரு பேச்சு பேசாதவர்கள் இருந்தார்கள். அந்த தலைமுறையின் வாழ்வியல் மதிப்புகளுக்கு சாட்சியாக நிற்கும் திரைப்படம் தான் "ஆண் பாவம்". பாண்டியராஜனின் அப்பாவித்தனமான நகைச்சுவை... பாண்டியனின் இயல்பான நடிப்பு... ரேவதியின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு... வி.கே. ராமசாமியின் அற்புதமான கிராமத்து தந்தை கதாபாத்திரம்... இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படமாக அல்ல, ஒரு வாழ்க்கை அனுபவமாக மாற்றுகின்றன. இன்றைய Gen Z தலைமுறையினர் இந்தப் படத்தைப் பார்த்தால், அவர்கள் ஒரு பழைய படத்தைப் பார்ப்பதில்லை. இன்று தேடித் தேடியும் அரிதாகக் கிடைக்கும் மனிதர்களைப் பார்ப்பார்கள். உறவுகளுக்கு மதிப்பு கொடுத்த மனிதர்களை... வாக்குறுதிகளை உயிராக நினைத்த மனிதர்களை... குறைகளை விட குணங்களை நேசித்த மனிதர்களை... "ஆண் பாவம்" ஒரு நகைச்சுவைப் படம் மட்டுமல்ல. அது தமிழர் கிராமிய வாழ்க்கையின் மண்வாசனை... உறவுகளின் வெப்பம்... மனிதநேயத்தின் ஆழம்... கொடுத்த வாக்கின் மதிப்பு... இவற்றை காலத்திற்காக பதிவு செய்து வைத்திருக்கும் ஒரு உயிருள்ள நினைவகம். இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வேண்டுகோள்... ஒருமுறை "ஆண் பாவம்" படத்தைப் பாருங்கள். நீங்கள் ஒரு கதையை மட்டும் பார்க்க மாட்டீர்கள். இன்று தேடியும் கிடைக்காத மனிதர்களையும்... உறவுகளையும்... வாழ்க்கை மதிப்புகளையும் பார்த்துவிட்டு வருவீர்கள். சில படங்கள் வெற்றி பெறும்... சில படங்கள் காலத்தை வெல்லும்... "ஆண் பாவம்" காலத்தை வென்ற திரைப்படம்! 🌾❤️
5
3
17
2,037
சன்னி லியோனுக்கு சம்மன் - சிவம் அசோசியேட்ஸ்' என்ற நிறுவனம் மக்களிடம் 2,400 கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த மோசடி செய்த நபர் 2023-இல் 'சாம்பியன்' என்ற கன்னடப் படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அந்தப் பாடலில் ஆட சன்னி லியோனுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. அது மக்களிடம் ஏமாற்றிய பணமா? எதற்காக ஒரு பாடலுக்கு இத்தனை பெரிய தொகை கைமாறியது என்று CBI விசாரணை
3
2
9
518
Good Morning 🌞
45
5
74
1,541
My god 🤔
3
3
8
1,389
சமீபத்தில் கேன்ஸ் விழாவில் அலியா பட்டின் உடை ட்ரோல் செய்யப்பட்டது. இது யாரோ திட்டமிட்டு காசு கொடுத்து அலியா மீது நடத்தியதாகக் கூறப்படுகிறது.
3
2
22
3,257
நான் ராஜேஸ்வரி - என்னோட கணவர் நேசன். அவர் இறந்து 2 வருஷம் ஆகப்போகுது. என் மகன் சந்தோஷ் (செல்லமா அம்மு) இப்பதான் ஸ்கூல் போக ஆரம்பிச்சிருக்கான் நான் டெய்லரா இருக்கேன். என் படிப்புக்கு எனக்குத் தெரிஞ்ச தொழில் இதுதான். 7.5K சம்பளம். ஒரு நாளைக்கு 5 பீஸ்க்கு மேல அடிக்கிற ஒவ்வொரு பீஸ்க்கும் 30 ரூபாய் தருவாங்க. அப்படி இப்படி 10K வரும் என் மாமனார் மாமியார் சீனியர் சிட்டிஸன்ஸ். அவங்க மருத்துவச் செலவு அது இதுன்னு கொஞ்சம் கஷ்ட ஜீவனம் தான் உங்களால முடிந்தால் சப்ஸ்க்ரைப் பண்ணி எனக்கு உதவுங்க. கட்டாயம் இல்லை முடிந்தவர்கள் செய்ங்க நிறைய பேர் இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்சன் - ப்ரைவேட் கண்ட்டெட்லாம் பண்ண சொல்றாங்க. அப்படி ஆள் நான் இல்லை பட்டினி கிடப்பேனே தவிர தப்பா போகமாட்டேன் நன்றி x.com/queenrajeeee/creator-s…

18
11
107
32,359
நீ என்னைப்பார்த்து சிரித்தாய் உன் கண்ணத்தில் குழி விழுந்தது நான் உன்னைப் பார்த்து சிரித்தேன் என் வாழ்க்கையே குழியில் விழுந்தது * ஹெலோ நாங்க என்ன குழியா உங்களுக்கெல்லாம் 😡
9
3
16
2,623
#NooruSamy பட ஆடியோ லாஞ்ச்சில் பேசிய இயக்குனர் நேராகச் சென்று நடிகை #Swasika வின் கால்களில் விழுந்துள்ளார். இது பட விழாவில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
2
2
39
4,940
After marriage #RashmikaMandhana
1
7
63
5,463
Why she is trending now Serial actress #JananiAshokkumar
8
13
242
7,561
நான் கண்ணாடி போன்றவள். சிரிப்பவர்களிடம் சிரிப்பேன், கோபப்பட்டால் கோபப்படுவேன். இதுதான் என் குணம் - நடிகை கங்கனா ரணாவத்
11
4
40
2,098
Good Afternoon 🌅 Time 1.16pm Lunch சாப்டிங்களா எல்லாரும் ? (நான் "Lunch சாப்டிங்களா"ன்னு டெய்லி கேட்குறத சில பேர் "ஏன் நீ வாங்கித் தரப்போறியா"னு கிண்டல் பன்றாங்க. நான் கேட்கக் காரணம், ஓனர் மேனேஜர் டீம் லீடர்னு எல்லார்ட்டயும் திட்டு வாங்கி அவமானப்பட்டு மெண்ட்டல் டார்ச்சர் ஆகி சம்பாதிப்பது அரைஜான் வயித்துக்கு சாப்பிடத்தான். அதையும் நேரம் தவறி சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கக் கூடாதுன்றதுக்காகத்தான் கேட்கிறேன். நான் நியாபகப்படுத்துறதுனால ஒருத்தர் சாப்பிட்டால் கூட போதும் எனக்கு. கிண்டல் பன்றவங்களப் பற்றி கவலையில்லை)
20
9
51
4,665
நடிகர்கள் 8 மணிநேரம் மட்டும் நடிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு நடிகைகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது ஆனால், உழைப்பு என்பது அவரவர் உடலமைப்பு மற்றும் எனர்ஜி பொருத்தது - நான் 8 மணி நேரத்துக்கு மேலும் நடிக்க ரெடி என்று அறிவித்துள்ளார் #KrithiShetty
2
3
48
3,479
கனடா பிரதமர் தான ? பப்ளிக்ல இப்படி நடந்துக்கிறாரு
8
22
1,393
2021 ல் திருமணம் செய்து கொண்ட #katrinakaif அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தார். தற்போது, குடும்பத்தைக் கவனிக்கப் போவதால் இனி நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது பாலிவுட் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது
3
2
13
1,588
Good Morning 🌞
43
10
82
2,608
Good Night 🌉 குட்நைட் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இடம் - ஆங்கிலத்தில் "Good Night" என்ற வார்த்தை முதன்முதலில் 14-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெஃப்ரி சாஸர் (Geoffrey Chaucer) எழுதிய Troilus and Criseyde என்ற கவிதையில் பயன்படுத்தப்பட்டது.
6
3
19
955