சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணிக்கு, பரிசுக் கோப்பையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.ஆர்.ராகுல்நாத் இ.ஆ.ப., மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் ஆகியோரிடம் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்கள் வழங்கினார்.