இந்த மாதிரி கன்னத்த கடிக்குற கண்ணாத்தா மவனுக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்ல அழுதுகிட்டே இரு 5 வருசத்துக்கு 😹😹😹
அஞ்சுகம் பெற்ற பிள்ளையின் மகனே.!
13.18 லட்சம் கோடி கடன் வாங்கிய கட்டு மரத்தின் காவிய மகனே.
தமிழ்நாட்டில் தனி மனிதனின் மீது 1.28 லட்சம் கடனை ஏற்றிய அப்பா ஸ்டாலின்.
எப்போது எங்கள் மீது நீங்கள் வாங்கிய கடனை அடைக்கப் போகிறீர்கள்.
கதறி கதை சொல்ல வாருங்கள் திரு ஸ்டாலின் UP's & Co..