Joined February 2012
814 Photos and videos
Pinned Tweet
S01E16 U2U Cinema ft.Tobirama Senju, Kakashi Hatake, Mankatha mani & Space monkey streaming now on Spotify and other platforms. open.spotify.com/episode/7uW…
1
9
32
1,083
Wild South Raiders retweeted
Glossophobia-ன்னா தெரியுமா..? கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாம, லிஃப்ட் கதவைத் தேடியும் கார் கதவைத் தேடியும் ஓடுறதுக்கு பேருதான் 'Glossophobia Disorder'! #TVKFails
20
678
1,522
19,928
Wild South Raiders retweeted
தமிழ்நாடு சைபர் க்ரைம் @tncybercrimeoff பிரிவின் வேலை சைபர் குற்றவாளிகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதா இல்லை அரசை விமர்சித்து பதிவிடும் நபர்கள் யார் என கண்காணித்து அவர்களின் வீடியோக்களை நீக்க வேண்டும்/முடக்க வேண்டுமென தினமும் YouTube/Meta-விற்கு கடிதம் எழுதிக்கொண்டே இருப்பதா ? சமூகவலைதள Links-ஐ அனுப்பி புகார் கடிதம் எழுத சைபர் க்ரைம் பிரிவை நிர்பந்திக்கும் குழு/ஆசாமிகள் யார் ? சட்டப்பூர்வமாக யாரும் புகார் தராமல்,காவல்துறையின் Social media Monitoring பிரிவு அதிகாரிகள் Note/கடிதம் எழுதாமல் அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் கணக்குகளை/பதிவுகளை யார் சொல்லி முடக்கி வருகிறீர்கள் @tncybercrimeoff ?
4
150
296
5,329
Wild South Raiders retweeted
#WATCH | "விவசாயிகள் போராட்டம் நடத்துற மாதிரி என் கண்ணுக்குத் தெரியல.." -அமைச்சர் வெங்கடரமணன் #SunNews | #FarmersProtest | #TVK
102
487
921
37,817
Wild South Raiders retweeted
"இப்போது நான் கேட்கிறேன், கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப்பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #CMVijay | #MKStalin | #DMK
17
119
335
8,073
Wild South Raiders retweeted
பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்..! தவெக பிரமுகரை தப்பிக்கவிட்ட போலீஸ்..! அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ்..! #Salem #TVK #Police #womensafety #NewsTamil #TamilNews #NewsTamil24x7
31
1,235
1,833
23,411
Wild South Raiders retweeted
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
20
488
742
36,624
Wild South Raiders retweeted
கொக்கி போட்டு மின்சாரம் திருடிய தவெக நிர்வாகிகள்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் தவெகவின் பிரம்மாண்ட விழாவுக்காக, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் உரிய அனுமதியின்றி நேரடியாகக் கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
15
541
657
12,880
Wild South Raiders retweeted
#அரசியல்Post | “மோடி அரசாங்கத்திற்கு ஒரு கருவியாக செயல்படுவதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்” -பேபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் #SunNews | #RahulGandhi | #MABaby
14
123
336
9,158
Wild South Raiders retweeted
#அரசியல்Post | “காஞ்சிபோன சக்தி..” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம் #SunNews | #DMK | #TVK | #Vijay‌ | #AIADMK | #EPS | @mkstalin
55
440
1,345
19,459
கரண்ட் இல்லானா கேள்வி கேட்க கூடாதாம். கேள்வி கேட்டா கரண்ட் வராதாம். எவ்ளோ நக்கல்டா உங்களுக்கெல்லாம்.
18
109
335
3,779
கடந்த நான்கு நாட்களில் தவெக நிர்வாகிகள் 2 பேர் கட்சி பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து பின்பு அந்த பெண் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தவெக சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் எல்லாம் அந்த பெண்ணிடம் சமரசம் பேசி வேலை வாங்கி தருவதாக சொல்லி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திட்டம் போட்ருக்காங்க பொள்ளாச்சி வழக்கு போல சேலத்தில் தவெக நிர்வாகி 50க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டுகிறான் சென்னையில் கணவனை இழந்த ஒரு பெண்ணை தமிழக வெற்றி கழக நிர்வாகி தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கான் இதெல்லாம் கடந்த நான்கு நாட்களில் நடந்தவை. மதன் கௌரி மாதிரியான அட்டைப்புழுக்கள் அதிகாரத்தை உறிஞ்சி வாழ்வதற்காக எந்த பக்கம் வேண்டுமானாலும் ஒட்டுவார்கள் . இந்த அட்டை புழு கடைசியாக ஒட்டிய இடம் தான் விஜய். ஏண்டா இவ்ளோ நடந்து இருக்கு.. அமெரிக்கா ரஷ்யா எலான்மஸ்க்கு மயிர் மஸ்குனு கதை மயிர் அடிச்சுட்டு இருக்க. எங்க அண்ணன் வந்தா எல்லாம் கழட்டிடுவாரு.. நாஸ்டர்டாமஸ் வந்து எல்லாத்தையும் திருத்திடுவாருனு தினம் தினம் சேனலில் பரப்பரை செஞ்சான்.இன்னைக்கு போய் ஒளிஞ்சிகிட்டான்.
3
141
266
3,419
தவெக கட்சியினர் ரேஷன்கார்டு புதுபிக்கனும்னு சொல்லி வீட்டுக்கு 3000 வசூல் பண்றானுங்க பொதுமக்களிடம். கார்டு மேல 16 நம்பர் குருப் மாதிரி ஆகிட்டானுங்க
7
626
898
15,338
Wild South Raiders retweeted
#அரசியல்Post | “பாஜகவின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் #SunNews | #BJP | @mkstalin | #DMK | #TVKVijay‌
20
188
523
8,143
Tamilnadu in Chaos Mode under TVK
#BREAKING | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது #SunNews | #Sivaganga | #Police
16
85
836
Wild South Raiders retweeted
கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லி போனீங்களா? முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #CMVijay | #TVK | #CBI | #PMModi | #Karurstampede
87
420
1,114
32,500
Wild South Raiders retweeted
Sexual assault case: Thoothukudi woman filed a complaint with Tirunelveli DIG office demanding action against Srivaikuntam TVK MLA Saravanan
40
821
1,534
140,433
Wild South Raiders retweeted
#BREAKING | மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு! #SunNews | #MKStalin | #DMK | #TVKVijay
28
395
978
11,900
Wild South Raiders retweeted
#BREAKING | “இப்போது எதுக்கு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்? கரூர் CBI வழக்கில் இருந்து தப்பிக்கவா?” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #DMK | #TVKVijay
157
1,821
4,778
229,340
Wild South Raiders retweeted
#BREAKING | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு! #SunNews | #MKStalin | #DMK
88
549
1,773
18,012
Wild South Raiders retweeted
#BREAKING | தவெக MLA மிரட்டுகிறார்.. பாலியல் வன்கொடுமை வழக்கில் தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி சரக காவல்துறை டிஐஜியிடம், ஸ்ரீவைகுண்டம் பெண் பரபரப்பு புகார்
15
456
509
10,742