Tamizhan endra perumai pothum

Joined November 2013
2,785 Photos and videos
Rumesh retweeted
விஜய் Bro செய்வாரா? அனைவருக்கும் இலவச கல்வி நாட்டிலேயே முதன் மாநிலம். இதுதான் மாஸ் ஒடிசா மாநிலத்தில் ஆரம்பக்கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை அனைவருக்கும் கல்வி இலவசம் என அறிவித்துள்ளது அம்மாநில பாஜக அரசு .. இதன் மூலம் கல்வியை முற்றிலும் இலவசமாக கொடுக்கும் முதல் மாநிலம் ஒடிசா தான் .. தமிழகத்திலும் இது நடக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்ப்பு .. #students #Odisha #FreeEducation #BJP4IND #modi
1
15
33
216
Rumesh retweeted
"பேராபத்தில் தமிழகம்" விவசாயிகள் ஆதங்கம்..! | Trichy | Tamil News #Trichy #KaveriRiver #Farmers #Newstamil24x7
4
32
33
971
Rumesh retweeted
According to ancient Tamil Siddha lore, it is Konganar who anchors Tirumala’s energy. Who was Konganar? He was the chief disciple of Siddhar Bogar—the legendary master of Palani. Konganar was a master of Rasa Vada (alchemy) and Kaya Kalpa (the science of longevity). 2/7
1
4
29
7,666
Rumesh retweeted
Ever wondered why the Tirumala Venkateswara Temple has such an intense, magnetic energy that draws millions worldwide? It’s not just ritual—it’s advanced Spiritual Alchemy. Know the hidden history of Siddhar Konganar, the mystic beneath the shrine.... 1/7
5
92
622
50,939
Rumesh retweeted
The streets of Puri are preparing for a sea of devotion as millions of devotees gather for the sacred Rath Yatra of Jagannath Mahaprabhu. 📍 Puri, Odisha 📅 16 July 2026 A celebration where devotion moves the Lord of the Universe Himself. Jai Jagannath
12
58
233
2,550
Rumesh retweeted
Your Opinion?
1
49
149
1,242
Rumesh retweeted
Most Murugan temples are found atop hills, in keeping with the old Tamil saying, "Kundrirukkum idamellam Kumaran irukkum idam", meaning "Where there are hills, there is Murugan." Yet, have you heard of a temple where Lord Murugan chooses to bless devotees from beneath the earth? The sanctum of Pathala Sembu Murugan Temple is situated about 16 feet below ground level. Devotees descend 18 steps into the earth to have darshan of Lord Murugan. Pathala means "underground" and Sembu means "copper," referring to the copper idol of Murugan enshrined within the cave. This remarkable temple is located near Dindigul, quietly nestled amidst the hills and drawing devotees from far and wide. If you happen to be visiting Dindigul or the nearby regions in Tamilnadu, don't miss this unique experience of descending into the earth before standing in the presence of Murugan! 🙏🤍
4
19
175
1,743
Rumesh retweeted
இலவசம், உருட்டு, பொய் வாக்குறுதி… 8 கிராம் தங்கம், 6 சிலிண்டர், மாதம் ₹2500! திரு.@TVKVijayHQ அவர்களை நம்பி வாக்கு விழவில்லை, இந்த பொய் வாக்குறுதிகளை நம்பித்தான்! மாற்று அரசியல் இல்லை, இது பக்கா ஏமாற்று அரசியல்! #TVK #TVKVijay #TVKFails
21
278
586
18,533
Rumesh retweeted
சிரித்துக் கொண்டே சாதித்த மோடி "பிரிவு 370 மற்றும் 35A நீக்கம், முத்தலாக் தடை, CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) போன்ற பல பெரிய பிரச்சினைகளுக்குப் புன்னகைத்தபடியே அநாயாசமாகத் தீர்வு கண்டவர் பிரதமர் மோடி. நக்சலிசத்தை ஒழிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டபோது அது முதலில் கடினமானதாகத் தோன்றியது. ஆனால் இன்று அது பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டுவிட்டது." - திரு.அமித்ஷா அவர்கள், உள்துறை அமைச்சர்.
4
25
122
1,586
Rumesh retweeted
அஜித் - கார்த்திக் சுப்புராஜ் COMBO ? #AjithKumar #KarthikSubbaraj #AK #AjithKarthikSubbarajCombo #thanthitv
1
36
338
4,838
Rumesh retweeted
ரூ.2000 இந்திய மருந்துக்கு USல் 1 லட்சம் பில்..?! அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண், அமெரிக்காவில் வெறும் 6 மாத்திரைகளுக்காக ரூ.95,000 ($1,000) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், காப்பீட்டு நிறுவனம் செலவை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ஒரு கனடா மருந்தகம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே மருந்தை வெறும் ரூ.2,300-க்கு ($25) வாங்கியதாக கூறிய அவர், அமெரிக்க சுகாதார அமைப்பை பெரும் Scam என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அமெரிக்காவின் அதிக மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டு குறைபாடுகள் குறித்து விவாதத்தை கிளப்பியதோடு, குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் இந்தியாவுக்கும் பாராட்டு குவிகிறது #INDIANmedicine #USmedicine #insurancecompany #scam #thanthitv
10
230
1,124
38,889
Rumesh retweeted
வாகனங்களுக்கு போடப்பட்ட பெட்ரோலில் அதிக எத்தனால் கலக்கப்பட்டதாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் #Manamadurai #PetrolIssue #EthanolBlend #VehicleOwners #News7Tamil #News7TamilUpdates
3
53
103
4,894
Rumesh retweeted
இஸ்லாமிய மாணவர்கள் உருது படிக்கலாம். ஆனால் ஹிந்துக்கள் மட்டும் ஹிந்தி படிக்க கூடாது. இது என்ன மாதிரியான நியாயமோ? திராவிட மாடலுக்கும் மிஷினரி மாடலுக்கும் என்ன வித்தியாசம் ? இரண்டுமே ஒரே குட்டையில் உள்ள மட்டைகள்
15
242
556
4,276
Rumesh retweeted
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் கீர்த்திகா மற்றும் இரண்டு குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து கதவை மூடி பூட்டிய தவெக வழக்கறிஞர் #Thanjavur #HosueIssue #TVKAdvocate #Newstamil24x7
10
474
612
12,197
Rumesh retweeted
Indha Attitude Hair Ku Dan Evanum Vaaipey Kudukamaatranuva Ivanuku.. CM Ku Support Panu Thapilla Adhu Ena Da Eera Vengayam Madiri Oru Attitude.. Paanjildra🤦‍♂️

4
61
191
7,657
Rumesh retweeted
தகுதியில்லாதோரிடம் சிக்கி சீரழியும் தமிழகம்..! அதிகாரத் திமிரில் மக்களின் உயிரோடு விளையாடும் தவெகவினர், வேடிக்கை பார்க்கும் முதல்வர்..!!
2
37
92
1,369
Rumesh retweeted
Join Indian Navy Indian Navy invites applications for 10 2 B Tech Cadet Entry Scheme (Permanent Commission) Course Commencing January 2027 @IN_NavalAcademy Online Application Window closes on 18 June 2026 Indian Navy - Combat Ready, Cohesive, 𝘈𝘢𝘵𝘮𝘢𝘯𝘪𝘳𝘣𝘩𝘢𝘳 Safeguarding Seas for a 𝘝𝘪𝘬𝘴𝘪𝘵 𝘚𝘢𝘮𝘳𝘪𝘥𝘥𝘩𝘢 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵
73
436
3,369
10,180,534
Rumesh retweeted
Recovered my old Facebook ID and found this Unseen BTS video of Billa's “Seval Kodi” song. Thala dancing with Santhanam and the dance crew 🥹🔥
8
149
694
9,124
Rumesh retweeted
நேற்று இரவு அண்ணாமலையார் கிரிவலம் சென்றபோது எமலிங்கம் முன்பு இதுவரை காணாத வகையில் நெல்லிக்கானியில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வருகிறார்கள் திடீர் ஆந்திர பக்தர்கள். வந்தோமா சாமி கும்பிட்டோமா போனோமானு இருங்கடா புதுசு புதுசா பத்தி விட்டு போகாதீங்க 😂
11
22
258
23,340
Rumesh retweeted
హిందూ ఆలయాలపై కుట్ర చేసి అడ్డంగా దొరికిపోయిన సినీనటుడు ప్రకాష్ రాజ్ ను వెంటనే కాంగ్రెస్ వెంటనే ప్రభుత్వం అరెస్ట్ చేయాలి . @prakashraaj
17
784
2,684
25,943