Joined July 2011
1,537 Photos and videos
Pinned Tweet
50📽️ #29film ⭐⭐⭐/5 🎯One of the strongest love stories in recent Tamil cinema. The writing in the love portions is genuinely commendable @MrRathna dialogues are simple, poetic, and make the romance feel very real @RSeanRoldan Music and songs are good throughout.
49📽️ #Blast ⭐⭐⭐/5 A full-throttle, women-centric action movie🎯 @PreityMukundan is the beating heart of this film — her stunts are jaw-dropping, her screen presence magnetic, and her sheer charisma carries the movie on its shoulders. She doesn't just perform; she commands.
2
244
முதல்ல ரோடு வீட்டு முன்னாடி இருக்குற ரோடு வீட்டு உரிமையாளருக்கும் சொந்தமில்லை! கார்ப்பரேஷன்தான் NO parking board வைக்க உரிமை இருக்கிறது! முதல்ல ரோட்டுல No parking nu board வைக்க நமக்கே உரிமை இல்லை
வீட்டு வாசல்ல வண்டிய பார்க் பண்ணதுக்கு வீட்டு ஓனர் வேலை.இதெல்லாம் அதிகம்.காத்த புடுங்கறதோட நிறுத்திக்கனும்
67
இது மறந்த மாதிரியாடா இருக்கு 🫢 அடேய் கொலைகாரனுங்களா! அதையும் எவனோ வீடியோ எடுத்திருக்கான்
#WATCH | பிரேசிலில் பாதுகாப்பு கயிறை கட்ட ஊழியர்கள் மறந்ததால் பஞ்சி ஜம்ப் சாகசத்தில் ஈடுபட்ட இளம்பெண் (24) 35 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. #SunNews | #Brazil | #BungeeJump
1
148
"உலகின் எந்த மூலையிலும் நடக்கும் அநீதியைக் கண்டு உன் இதயம் நடுங்கினால், நீ என் தோழன்!" "உண்மையான புரட்சியாளன் அன்பின் ஆழமான உணர்வால் வழிநடத்தப்படுகிறான்" "புரட்சி என்பது பழுத்து விழும் பழம் அல்ல — நீயே அதை வீழ்த்த வேண்டும்!" #CheGuevara #செகுவேரா #Revolucion #HBDCheGuevara
101
அறமற்ற உலகிற்கு தன் சிந்தனையால் மருத்துவம் பார்க்க வந்த மருத்துவர் தான் சேகுவேரா சித்தாந்தங்களால் உலகை மாற்றிய தலைவர்கள் பல உண்டு ஆனால் சேகுவேராவின் வாழ்க்கை செய்தியே அனைவரின் விடுதலைக்குமான சித்தாந்தம் தான்! #CheGuevara #HBDCheGuevara #HBDChe #Che #Comrade #revolution
104
பேசுறத கேக்கும்போதே அவ்வளவு எரிச்சல் மயிரா வருது 😡
எல்லா தற்குறிகளும் ஒரே மாதிரி இருக்கானுங்க.🤡
40
Vinicius Junior🔥 #BRAvsMAR #FIFAWorldCup2026
90
அதான் எங்களுக்கே தெரியுமே 😜
"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி cinema.vikatan.com/televisio…
72
My all-time favorites in a single image⚽ #football
30
இப்படித்தான் ஒரு பெண் ரிப்போர்ட்டர ஒரு ஆண் தட்டுனான்னு அவனை கைது பன்னுனாங்க அதையே ஒரு பொண்ணு பன்னுனா ரசிக்குறாங்க! என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை 😜😃
பேசாம மெக்சிகோ பக்கம் போயிடலாமா சும்மா நல்ல இருக்குது தேவையில்லாம இந்தியாவுலதான் சுத்திட்டு இருக்கிறோமா
1
1
1
198
Happy retirement champion 🏆
One of our greatest ever, signing off. Kane Williamson has announced his retirement from international cricket effective immediately. Head to nzc.nz/news to read more.
33
No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No No
Do your duty sincerely, without expecting anything in return. After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings. #ServiceIsGod 🙏🏼
3
174
இது underrated ah 😃😃
16
Advertisement cannot be played every 5 min of the game 😜
Why is India suffering in football?
2
67
என்னன்னு நினைத்துட்டு பச்ச குழந்தையை எல்லா பக்கமும் தூக்கிட்டு சுத்துறாங்க🫢 குழந்தைகள் நலனை கருத்தில் கொள்ளாமல் தங்கள் சுய லாபத்துக்குக்காக பயன்படுத்துறதுலாம் 😡
ஒண்ணு சொல்ல தோணுது ... இல்ல வேண்டாம்
2
3
256
Welcome to Football world cup 2026🙌 குத்த வைப்போம் ⚽ #FIFAWorldCup #Worldcup2026 #Football
2
1
4
424
சே retweeted
🚨: Pyramid of the Greatest of all time 🐐 Thought?
396
341
2,403
109,820
Spain
The 2026 FIFA World Cup Champion Will Be? 🏆 💬
23
என்னடா வியாபாரம் இதுலாம் 🫢
Youngest Girl in Digital Identity.. உலகத்தில் ”வேதஸ்வரூபி” என்ற பெயர் யாருக்குமே இல்லை.. 2 வயதில் சாதனை படைத்த சிறுமி! #Ramanathapuram #Girlname #Record #Newstamil24x7
67
அவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் தான் ஆனால் இவங்க தன் வீட்டுக்கு உட்பட்ட பகுதிகளை பதிவு பன்னும் வகையில் கேமரா வைத்தார்களா இல்லை பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுக்கும் சேர்த்து வைத்தார்களான்னும் பார்க்கனும்
பட்டுக்கோட்டையில் வீட்டு வாசலில் சிசிடிவி கேமராவை பொருத்திய பெண்களை தாக்கிய பக்கத்து வீட்டுக்காரர்.. தன்னை வேவு பார்க்கவே சிசிடிவி பொருத்தப்பட்டதாக சந்தேகித்து சண்டை #Thanjavur | #CCTVIssue | #Attack | #PolimerNews
1
92
எவ்வளவு வலியில் இருந்திருப்பான் 😔 இந்த சூழ்நிலையை கண்டிப்பாக கடந்திருக்கலாம் தான் ஆனா சாகுற வரைக்கும் சோதனையை தந்துட்டு செத்த பின் பரிதாபப்படும் சமுதாயத்தில் இருக்கோம்! என்னத்த சொல்ல
SHOCKING | Delivery man ends life by leaping from 13th floor in Gujarat building amid heavy money troubles💔
1
1
114