2011 கலைஞர் ஆட்சி,
கரண்ட் பில் குறைவு,
ஆனா சரியான மின் விநியோகம் இல்லாத நிலையில் இருந்தது,
காரணம் - பலவகையான மின் உற்பத்தி திட்டங்களை துவங்க முனைந்தார் ,
விலை குறைவு,
மின்தடை இருந்தது,
2015
அம்மையார் ஜெயலலிதா ஆட்சி
புதிய மின்உற்பத்தி திட்டங்களை எல்லாம் அப்படியே மூடிவிட்டு ,அண்டை மாநிலங்களில் இருந்து கரண்ட் அதிக விலைக்கு வாங்கி நமக்கு தடை இல்லாத மின்சாரம் கொடுப்பதாக சொல்லி ,
மின் மிகை மாநிலம் என சூளுரைத்தார்.,
மின்சாரம் இருந்தது,
விலை கூடியது ,
2020
எடப்பாடி ஆட்சி
100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தார் ,
உதய் மின் திட்டத்தில் சேர்ந்து மின் கட்டணத்தை அவ்வபோது உயர்த்தினார் ,
மின் கட்டண உயர்வு,
மின்தடை கிடையாது,
2026 வரை
ஸ்டாலின் ஆட்சி
உதய் மின் திட்டம் இருந்தாலும் ,
மற்ற மாநிலங்களை விட மின்கட்டணம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார்,
100 யூனிட் இலவசம் தொடர்ந்தார் ,
மின் மிகை மாநிலமாக இருந்தது,
எவ்வளவு மின்Load கூடினாலும் மின்தடை இல்லவே இல்லை ,
மின்தடை இல்லை ,
மின் கட்டணம் கூடவில்லை ,
2026 மே -ஜூன் முதல் மாதம்
எங்கெங்கும் மின்வெட்டு ,
அறிவிப் இல்லாமல் 6 மணி நேரம் வரை பவர்கட்,
கேட்டால் ஒருவரிடமும் எந்த விளக்கமும் இல்லை ?
எந்த தீர்வும் இல்லை ,
இனி,
200 யூனிட் இலவசம் என்றார்கள்..
ஆனால்
கடந்த மாதம் கட்டிய "கரண்ட் பில்"லை விட இப்போது இரு மடங்கு அதிகம் ,
மின் தடை அதிகம்.,
மின் கட்டணம் கடுமையாக உயர்வு ,
இவ்வளவுதான் ..
இதுதான் மாற்றம் .,