∰🛩🚀🛰φ° ΞThe less i know, the more i thinkΞ

Joined August 2009
20,725 Photos and videos
தஞ்சையன்ஸ்😂
#JustNow || வாரிசு இல்லாதவரின் வீட்டை சொந்தம் கொண்டாடிய உறவினர்கள்.. பெயரை மோசடியாகப் பயன்படுத்தி நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற ஒரு தரப்பு.. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் வீட்டைக் காலி செய்ய மறுத்த மற்றொரு தரப்பு #Thanjavur | #Home | #Court | #PolimerNews
104
🤩
🚀🌀 Une séquence spectaculaire de la séparation simultanée des quatre boosters du lanceur Soyuz VS07 : le 3 avril 2014, la fusée décollait depuis le Centre spatial de Kourou en Guyane française pour placer en orbite le satellite Sentinel-1A.
37
Jun 14
Hi @TANGEDCO_Offcl பவர்கட் பற்றி கேள்வி கேட்டால் பவர் வந்திடுமா? @Actor_Mahendran இவன் வீட்டில் ஒரு 3மணி நேரம் பவர் கட் பண்ணி மாஸ் காட்டுங்க @CTR_Nirmalkumar ப்ரோ. @CMOTamilnadu @TVKVijayHQ

1
78
Jun 13
#WATCH | நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவரை கட்டி தழுவி ஒன்றாக சேர்ந்த மனைவி. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் மனைவியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அவசர காலத்தில் உதவி தந்தையின் உயிரை கணவர் காப்பாற்றியதால் மனம் மாறிய மனைவி, கணவருடன் ஒன்றாக சேர்ந்துள்ளார். #SunNews | #divorce | #couples
1
1
60
Jun 11
Wow. My ful sappot
வாங்கியாச்சு..😍
1
146
Jun 10
28
மய்யத்தில் கடைசி உறுப்பினர் சினேகன் @ikamalhaasan
"தி.மு.கவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் மக்கள் நீதி மய்யம்.. மாற்றத்தை உருவாக்குவாருனு கமல் சார நம்பி எல்லாரும் போனோம்.. தி.மு.கவோட கூட்டணின்னு சொன்னது கசப்பான சம்பவம்... அங்க இருக்குறவங்களுக்கு அரசியலே தெரியல..." "அவர் அறிவாலயம் போற வரைக்கும் யாருக்குமே அத பத்தி தெரியாது... சுயலாபத்துக்காக கட்சிய முடிச்சு விட்டாங்க..." - ம.நீ.ம கட்சியில் இருந்து விலகிய SKP கோபிநாத் ஆதங்கத்துடன் பேட்டி.! #Kanchipuram | #MNM | #KamalHaasan | #SKPGopinath | #PolimerNews
99
நகராட்சியில் வசிக்கிறவன் மட்டும் தான் மனுசனா? 24மணி நேரமும் குடிநீர் கிராமத்து மக்களுக்கு ???
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #CMJosephVijay‌
34
காவல்துறை உங்கள் நண்பன்🥱💤💤
நடந்து செல்லும் போது கணவன் கண்முன்னே மனைவியை கிண்டல் செய்த போதை ஆசாமிகள்... நண்பர்களை வரவைத்து போதை ஆசாமிகளை வெளுத்தெடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பு ..! #Tambaram #ViralVideo #Police #Newstamil24x7
40
ஏரி பட்டா வழங்கும் குழு ஒன்றை உருவாக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.... @CMOTamilnadu
கிடங்கல் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் வன்னியரசு ஆய்வு.. பல ஆண்டுகளாக கிடங்கல் பகுதியில் வசிப்பதால் வீடுகளுக்கு பட்டா வழங்க மக்கள் கோரிக்கை! #VCK | #VanniArasu | #Tindivanam | #PolimerNews
7
12
339
>15 times power cut in the span of 6hours SC no: 02587008364 Worst & pathetic daawww @TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar @CMOTamilnadu
1
1
1
92
What led to your removal from the TN finance ministry?
Going back to study full-time in my 30's led to among the happiest years of my life, forging deeply enriching life-long relationships, and opening up so many new horizons. Our 25th Reunion last week was sheer joy - full of warmth, love, memories (sailing😁), and learning😊😊😊
90
South TN - Crime belt
நாங்குநேரியில் படு பயங்கரம் - மகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தந்தை செய்த கொடூர செயல் #petrolbomb #nanguneri #crime #thanthitv
87
Kim retweeted
A serious #explosion occurred at noon on Sunday in Kaungtat village in Nankham township, #Myanmar. Thick smoke rose from the blast site, and several buildings were damaged. Local #fire and rescue teams have arrived at the scene to assist. The cause of the incident and details about casualties are still under investigation. By Lin Xi
6
19
40
20,979
May 31
உடனுக்குடனே பழி தீர்க்கும் மனநிலையில் மக்கள். பிரச்சினைகளை தீர்க்க சரியான முடிவெடுக்க முடியாத முட்டாள்கள். அதீத சுதந்திரம் சரியான போக்கு இல்லை.
#BREAKING | சென்னையில் கார் ஏற்றி இளம்பெண் கொலை #SunNews | #Chennai | #Koyambedu
57
May 24
Hi @TANGEDCO_Offcl No power from 22-5-2025 4:47PM SC no: 08277010819 @CMOTamilnadu @CTR_Nirmalkumar Any plan???
2
1
1,386
May 23
புதிய வரலாற்றை எழுதுவோம்! - மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #TVK | #TNPolitics
60
May 23
டாஸ்மாக்
பகலோ இரவோ, நாங்கள் உங்களுக்காக எப்போதும் தயாராக இருக்கிறோம் ⚡ சமூக வலைதளங்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம். உங்கள் கேள்விகளுக்கு உடனடி உதவி வழங்க, எங்கள் குழு 24/7 செயல்பாட்டில் உள்ளது. @CMOTamilnadu @CTR_Nirmalkumar @TNDIPRNEWS @RAKRI1 #TNEB #TANGEDCO #TNPDCL #ReachUs #TamilNadu
57
May 23
கதவருகே வைகோ & தீர்ம்மா
``இனி எந்தக் காலத்திலும்..'' ``காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது. பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற கட்சி காங்கிரஸ். காங்., கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கு திமுகவினரின் உழைப்புதான் காரணம். காங்.,-க்கு தமிழக மக்கள் நிச்சயம் பாடம் கற்றுக் கொடுப்பார்கள்'' - திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு #UdhayanidhiStalin #DMK #TNPolitics #ThanthiTV
121
May 20
🤩💖
54