Joined April 2012
525 Photos and videos
somu retweeted
Wonderful to speak with my dear friend President Trump today. Delighted that Made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of the 1.4 billion people of India for this wonderful announcement. When two large economies and the world’s largest democracies work together, it benefits our people and unlocks immense opportunities for mutually beneficial cooperation. President Trump’s leadership is vital for global peace, stability, and prosperity. India fully supports his efforts for peace. I look forward to working closely with him to take our partnership to unprecedented heights. @POTUS @realDonaldTrump
13,859
28,087
217,337
35,158,419
somu retweeted
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீக விழிப்புணர்வு இல்லாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை. அநீதியை எதிர்த்து நிற்கும் துணிச்சலும், தர்மத்தை காக்கும் உறுதியும் இந்த நன்னாள் நம் அனைவருக்கும் தரட்டும். அனைவரின் வாழ்விலும் அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும் என, முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்.
99
1,364
7,941
50,870
somu retweeted
Vetrivel Muruganuku Arogara! On this sacred Thai Poosam, my greetings to everyone. May the blessings of Lord Murugan always remain upon us. May everybody be blessed with good health, success and prosperity.
970
5,616
47,622
14,895,358
somu retweeted
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.
884
4,391
29,327
5,544,015
somu retweeted
Heartfelt birthday wishes to the young and dynamic Honourable Minister of the Government of Andhra Pradesh, Thiru @naralokesh avl. Wishing him good health, long life, and continued strength as he serves the people of AP with commitment, clarity of vision, and a deep sense of national purpose.
89
1,056
9,640
149,713
somu retweeted
இன்றைய தினம் சென்னையில் நம் NDA கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்கள் மற்றும் அவரது துணைவியார் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிர்சில்லா பாண்டியன் அவர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு @PiyushGoyal அவர்களையும் என்னையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
4
135
894
17,546
somu retweeted
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் திரு @TTVDhinakaran அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு @TTVDhinakaran அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.
148
1,475
8,602
173,712
Jan 21
RT @annamalai_k: The state of law and order in Tamil Nadu under the Ganja Model DMK government is deeply alarming. In Ganapathi, Coimbator…
2,427
Jan 20
RT @annamalai_k: Violence has become disturbingly routine in Tamil Nadu under the corrupt DMK regime. In a shocking incident from Velacher…
4,530
somu retweeted
தமிழகம் முழுவதும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 65,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு, பணிப் பாதுகாப்பும், முறையான ஓய்வூதியமும் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி 313 ல் கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், அதற்கான நடவடிக்கை எடுக்காததால், நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வதாக, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் அறிவித்துள்ளார்கள். இதனால், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று, திமுக கொடுத்த பல நூறு போலி வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. இதனால் பாதிக்கப்பட்டுள்ளது, மாணவர்களின் பசி தீர்க்கும் சத்துணவு ஊழியர்களே. பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றிவிட்டு, வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்களின் மீது, கைது நடவடிக்கை என அடக்குமுறையைக் கையாண்டு கொண்டிருக்கிறது திமுக அரசு. ஆனால், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், மீண்டும் மேடை போட்டு, மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார் முதலமைச்சர் திரு @mkstalin. சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கூட, திமுகவினருக்கு உரைக்கவில்லையா? நீங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தானே அவர்கள் நிறைவேற்றக் கேட்கிறார்கள். முறையான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கூட உங்களுக்கு நேரமில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு, நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?
46
671
2,240
41,647
somu retweeted
299
4,171
14,562
455,682
somu retweeted
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். ஆகா, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin. ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ₹60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்பது தெரியவில்லை. முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்குப் பிடித்த "பேரு பெத்த பேரு, தாக நீலு லேது" என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்.
93
1,210
3,224
76,637
somu retweeted
அறம், பொருள், இன்பம் என, வாழ்க்கைக்கான நெறிகளைப் போதிக்கும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலங்களைக் கடந்து வழிகாட்டும் திருக்குறள், அனைவரின் வாழ்விலும் ஒளிவிளக்காகத் திகழட்டும். தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும்.
159
1,007
4,150
48,933
somu retweeted
The people of Mumbai have spoken with crystal clarity! The historic victory of the Mahayuti alliance in the BMC elections is a resounding endorsement of development-first governance. From the grassroots of local bodies to the halls of the parliament, this is the Triple Engine that delivers real, tangible development for every citizen. While the opposition trafficked in divisive narratives aimed at fragmenting the people, Mumbai chose unity, progress, and inclusive growth. Extending my heartfelt congratulations to Maharashtra CM Thiru @Dev_Fadnavis avl and Dy CM Thiru @mieknathshinde avl, karyakarthas of BJP and leaders of the Mahayuti Alliance for this astounding victory. Under our Hon. PM Thiru @narendramodi avl’s visionary central policies and the brilliant state administrators, Mumbai is setting benchmarks in infrastructure, urban development, and citizens' welfare. The people have rewarded this governance with their vote. The opposition was banking on the failed strategy of dividing Mumbaikars along linguistic and regional lines, a 20th-century relic the people soundly rejected. While our NDA government talks about development infrastructure, jobs, and growth, the opposition clung to an archaic narrative of regional animosity. Mumbaikars chose substance over divisiveness. @AmeetSatam @BJP4Mumbai @Shivsenaofc
342
3,559
20,644
224,592
somu retweeted
The people of Maharashtra have given a decisive verdict! The Mahayuti alliance’s sweeping success in the local body polls is a powerful mandate for purposeful, performance-driven governance. From villages to metro cities, people’s trust in the triple-engine leadership stands testimony to a politics rooted in progress, not baseless divisive propaganda. Congratulations to Hon. CM of MH, Thiru @Dev_Fadnavis, under whose dynamic leadership, governance has been redefined at every level and to all karyakarthas of @BJP4Maharashtra. Guided by Hon. PM Thiru @narendramodi avl’s transformative vision, Maharashtra is fast emerging as a global powerhouse. @RaviDadaChavan @Shivsenaofc
377
4,024
22,998
320,430
somu retweeted
On Thiruvalluvar day, I offer my solemn tributes to the great sage. Thiruvalluvar Ji's life and works epitomised highest virtues of our civilisation and illuminated the path to pious life and harmonious society. His legacy will continue to guide us on our journey to greatness. திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் பக்திமிகு வாழ்க்கைக்கும் இணக்கமான சமூகத்திற்கும் வழி வகுத்தன. அவரது மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும்.
515
2,012
8,781
755,197
somu retweeted
Jan 16
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த பிறை கொடியை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பின்னரும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம் என்று மட்டும் கூறிவிட்டு காவல்துறை அக்கொடியை அகற்றாமல் இருந்தது. திருப்பரங்குன்றத்திற்கு நேரில் சென்று நாம் போராடியதைத் தொடர்ந்து தற்போது கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை காவல்துறை அகற்றி இருக்கிறது. கல்லத்தி மரத்தை தரிசிக்கச் சென்று அம்மரத்திலிருந்த பிறை கொடியை அகற்றக் கோரி நாம் போராடிய தருணத்தில் நம்மோடு இணைந்து குரல் கொடுத்து போராடிய திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் அதிலும் குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அச்சமயம் நம்மோடு உடனிருந்து போராடிய மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். "ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும்" சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பமை மதுரை கிளையின் நீதியரசர்களுக்கும் இந்த தருணத்தில் முருக பக்தர்கள் அனைவரின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
28
353
1,192
17,325
somu retweeted
Today, on Thiruvalluvar Day, paying homage to the versatile Thiruvalluvar, whose works and ideals inspire innumerable people. He believed in a society that is harmonious and compassionate. He personifies the best of Tamil culture. I urge you all to read the Tirukkural, which gives a glimpse of the outstanding intellect of the great Thiruvalluvar.
766
5,635
35,993
3,281,109
somu retweeted
திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
356
2,732
17,284
934,038
somu retweeted
பொங்கலோ பொங்கல்!
374
2,700
21,550
183,149