May17 movement | மே17 இயக்கம்

Joined October 2009
975 Photos and videos
என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னை தவிர வேறு யார் தடுப்பார்கள். அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்று கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்கவேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான்.
545
1,582
7,957
15ம் ஆண்டு தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் மே 19, ஞாயிறு மாலை 4:30 மணியளவில் சென்னை பெசண்ட்நகர் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். விடுதலை போராட்டத்தில் இனப்படுகொலையானவர்களுக்கான நீதி வெல்ல ஒன்றுகூடுவோம் #TamilGenocide #eelam #genocide
1
2
5
2,391
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
தமிழ்நாட்டின் தேர்தல் களம், பாஜகவின் கூட்டணி அரசியல், அதிமுக, பாமக வீழ்ச்சியடையும் கட்சிகள், மோடி உருவாக்கும் ஆபத்துகள் என விரிவான அரசியல் உரையாடல். youtu.be/5UXc-Wp8n5c?si=gsy3…
8
55
91
4,022
Stand with #Assange Revolutionary of our times.
This is it. DECISION TOMORROW. 10.30am Royal Courts of Justice #FreeAssangeNOW freeassange.org
2
6
1,763
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
உரையாடல் நாளை மாலை நடக்கிறது..அனைவரும் வருக
அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும் தோழர் நிம்மி கெளரிநாதன் எழுதிய Radicalising Her - Why Women Choose Violence புத்தகத்தை முன்வைத்து தோழர் மீனா கந்தசாமியுடனான (@meenakandasamy) கலந்துரையாடல் திசை புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது. #THISAI #thisaibookstore #NimmiGowrinathan
2
21
55
3,129
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
பொங்கல் கொண்டாடும் போது கருப்பு சட்டை அணிவது எதனால்? அயோத்தி ராமர் கோவில் பூசையில் மோடி பங்கேற்பதை பார்ப்பனர்கள் எதிர்ப்பதால் திராவிடர் இயக்கத்தில் ஐக்கியமாக விரும்புகிறாரா?
12
29
142
4,358
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
பாஜக தலைவர் அண்ணாமலை, நாராயணன் @narayanantbjp போன்றவர்கள், அமலாக்கத்துறை யாரை குறிவைக்கபோகிறது என ஆருடம் சொல்வார்கள் அல்லது விசாரணையை ஏவப்போவதாக மிரட்டுவார்கள். அமலாக்கத்துறையில் லஞ்சம் வாங்கி பிடிபட்ட அங்கிட் திவாரி மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கும் அண்ணாமலை, நாராயணன் போன்றோருக்கும் உள்ள தொடர்புகளை குறித்தும் தமிழக அரசு விசாரிக்க வேண்டும். அமலாக்கத்துறையை வைத்து மிரட்டும் இந்நபர்களும் லஞ்சப்பணத்தில் லாபமடைந்திருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? @annamalai_k
12
66
162
7,281
இதைச் சொல்லும் துணிச்சல் முத்தையா முரளிதரனுக்கு 2009ல் ஏன் வரவில்லை. அதுதான் அவரை பெருமைமிகு வீரராக அங்கீகரிக்காமல் தமிழினம் ஒதுக்கியது.
“It’s very tough seeing children, babies dying every day. It’s heartbreaking.” Tunisian tennis star Ons Jabeur gets emotional after her match win and pledges to donate part of her prize money to help Palestinians.
1
14
33
3,483
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு இதை பற்றி பேசவே நேரம் இல்லை வெளிநாட்டு ஊடங்கங்களுக்கு இது இனப்படுகொலை,இசுரேல் ஒரு தீவிரவாத அரசு என்று கூற திராணி இல்லை.சமூக வலைதளங்கள் மூலமும் ஒரு சில ஊடகவியாளர்கள் மூலம் மட்டுமே உண்மை தகவல்களையும் இசுரேல் அரசின் தீவிரவாதத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது
1
25
45
1,688
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
இன்று மாலை தூத்துக்குடியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்கிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் சந்திப்போம்!
3
28
107
3,411
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
இன்று மாலை மதுரையில், மே17 இயக்கத்தின் பாலஸ்தீன இனப்படுகொலை கண்டித்த கூட்டம். வாய்ப்புள்ள தோழர்கள் அவசியம் பங்கேற்க வருக
1
40
89
2,381
.
நேதாஜி, முத்துராமலிங்கதேவர், இந்திய தேசிய ராணுவத்திற்கு எதிராக சாவர்க்கரும், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ கும்பலும் படைதிரட்டி நேதாஜியின் படைகளை கொன்றழித்து வெள்ளையரிடம் போர்க்கைதிகளாக ஒப்படைத்து படுகொலை செய்தனர் எனும் வரலாறை பொதுவெளியில் 2019 காலத்தில் அம்பலப்படுத்தினோம். அன்றிலிருந்து இன்றுவரை 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் நேதாஜியின் படையிலிருந்த தமிழர்களுக்கு சாவர்க்கர் இழைத்த இந்த வரலாற்று துரோகத்தை மே17 இயக்கம் அம்பலப்படுத்தி வருகிறது. முக்குலத்தோரை வஞ்சித்து தமக்கு அடியாட்களாக மாற்றிவிடலாமென நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன சூழ்ச்சியை உடைத்தெறிய இந்த வரலாறை அம்பலப்படுத்தினோம். வரலாறுதான் ஆதிக்கவாதிகளுக்கு எதிரான ஆயுதம். எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் 4 ஆண்டுகால மே17 இயக்கத்தின் உழைப்பு வீண்போகவில்லை என்பது மகிழ்ச்சி. பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலை மே17 இயக்கம் என்றும் சமரசமில்லாமல் எதிர்த்துப் போராடும். ( பின்குறிப்பு: இச்செய்தியை வெளியிட்டதால் சன்நியூஸ் விவாதத்தில் இதை விளக்கிப் பேச மே17 இயக்க்கத்தை அழைப்பார்கள் என யாரும் அப்பாவியாக எதிர்பார்த்துவிட வேண்டாம்) #தேவர்ஜெயந்தி #தேவர்_ஜெயந்தி
3
3
837
Tamils.with Palestine
பாலஸ்தீன மக்களுக்கான மே17 இயக்கத்தின் பேரணி. Thousands of people gathered in Chennai, India in support of Palestine. Rally was organised by MAY17 movement ( a movement fighting for Justice to Tamil genocide) We will voice to end genocide across world. Tamils for #Palestine @ajplus @bbctamil @IranObserver0 @jacksonhinkle @jawahirullah_MH @MintPressNews @Channel4News @Palestine_UN @pmofa @OnlinePalEng @palestine @ThePCRF
1
21
34
1,564
Tamil Eelam war & #PalestineWar
In 2009 march UN human rights commission organised a press meet to expose Srilankan war crimes and violation of humanitarian laws. Indian diplomat who was acting as deputy to UN secretary general Vijay Nambiar pressurised UNHRC chief to change the statement to accuse LTTE instead. War on Tamil eelam & LTTE was guided by a retired Indian military general named Sathish Nambiar. He is brother of Vijay Nambiar of UN deputy. UN secretary generals Son -in-law was a Indian military veteran who miraculously escaped LTTE ambush during Indian (Military's) peace keeping force's Jaffna special operation, also had immense influence in UN decisions as he was working in UN. Before Srilankan forces intensified their attack, UN offices including UNICEF left the area to assist Srilanka'd 'War without witness' that ended in murdering 146,679 Tamil people. Srilankan forces destroyed hospitals, water supply systems, food stockes through air strikes. Isreal's fighter jets pounded Tamil Eelam lands indiscriminately. Kfir jets destroyed entire infrastructure of Tamil people. Then they stopped UN humanitarian convoys. They even bombed UN convoys. Last convoy happened five months before end of war. Chemical weapons, Multi barrel rocket launchers, cluster bombing and heavy infantry was used against densely populated areas. UN stood silent. As usual US, UK, India helped Srilankan to complete the Genocide. Israel, Pakistan, Iran, China, Ukraine assisted Srilanka to procure/use modern heavy weapons against Tamil resistance. The same model is being used in #Palestine. Tamils know how the west and imperialist forces cunningly eliminated our people. Its time for us to stood with #palestinian people.
2
6
909

57
84
6,479
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
நேற்றிரவாவது சீக்கிரம் தூங்கமுயல வேண்டுமென நினைத்திருந்தேன். கடந்த ஒருவாரமாக நடக்கும் போர் தூக்கத்தை கலைத்துக்கொண்டே இருந்தது. தூங்கச் செல்லும்முன்னர் ஒருமுறை செய்தியை கவனித்த போதுதான் மருர்துவமனையின் மீதான தாக்குதல் செய்தி வந்துகொண்டிருந்தது. குழந்தைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ரத்த சகதிகளை காண முடிவதில்லை. நமக்கு நேரும் அடக்குமுறையை எதிர்கொள்ளலாம், ஆனால் அடுத்தவர்களுக்கு நேரும் அடக்குமுறை துயரங்களை சுமக்க இயலவில்லை. 2009ம் வருடத்திய தூக்கமற்ற இரவுகள் மீண்டும் வேட்டையாடுகின்றன. புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீதான இதே இசுரேலால் கொடுக்கப்பட்ட விமான ஆயுதங்கள் வீசப்பட்டபோது நேரும் அதே வலி மீண்டும் 14 வருடம் கழித்து காயத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று மாலை இந்திய தவ்ஹீத் ஜமாத் சென்னை அண்ணாசாலை தர்கா (தாராப்பூர் டவர்) அருகே போராட்டத்தை மாலை 4 மணிக்கு அறிவித்திருக்கிறார்கள். 2009ல் ஓடி ஓடி அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. 2009ல் நாம் இயக்கமாக, அரசியலாக ஒன்றாக எழாமல் தோற்றுப்போனோம், இப்போதும் தோற்கிறோம். குறைவான மக்கள் தொகை கொண்ட நகரத்தில் கூட உலகெங்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள், கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாம் நூற்றுக்கணக்கில் கூட திரள முடியாதவர்களாகி இருக்கிறோம். அரசியல் கட்சி, சாதி என பிளவுண்டு கிடக்கும் சமூகம், நீதியை நிலைநாட்ட என்றுமே பயன்படாது என்பதற்கு நாமே சாட்சி. இன்று மாலை நான் போராட்டத்தில் பங்கெடுக்கிறேன், மருத்துவமனையில் கையில் பிஸ்கட்டோடு கொல்லப்பட்ட அந்த குழந்தைக்காக...
75
157
5,061
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
Declare Israel a terrorist state. Declare Srilanka a terrorist state. #PalestineGenocide
7
82
182
4,350
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
அமெரிக்கா ஒரு வருடத்தில் ஆப்கானிஸ்தான் மீது 7800 குண்டுகளை வீசியது. இசுரேல் கடந்த 6 நாட்களில் 6000 குண்டுகளை வீசி 2800 பாலஸ்தீனர்களை படுகொலை செய்தது. இதில் 700 பேர் குழந்தைகள். 2009ம் வருடம் சனவரியில் மட்டும் படுகொலையான தமிழர்கள் 8600பேர் என ஐ.நா மனித உரிமை அமைப்பு 2009 மார்ச் மாதத்தில் கணக்கிட்டது. காசா தண்ணீர், உணவு, மருந்து இல்லாமல் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற பாதுகாப்பு சாலைகள் குறியிடப்பட்டு அச்சாலைகளின் வழியே மக்கள் வெளியேறும் போது குண்டு வீசி கொல்கிறது. இதே போல பல பாதுகாப்பு வளையங்களை சிங்கள ராணுவம் அறிவித்து மக்களை அங்கே குவிய வைத்து பின்னர் குண்டு வீசி படுகொலை செய்தது. இப்போது நடந்து கொண்டிருப்பது ‘இலங்கை மாடல்’ தாக்குதல் வகை. போராளிகளை அழிப்பதை விடவும் அதிகமாக மக்களை அழிப்பது. அதன் மூலமாக அச்சமூகம் தனது போராட்ட ஆற்றலை அழிப்பது என்பது. ஆனால், இப்போர் இசுரேலுக்கு கடுமையான அழிவை கொடுக்கக்கூடிய அனைத்து குறிகளையும் காட்டுகிறது சூழல். 2006, 2014ல் இசுரேல் ராணுவம் நேரடி போரில் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவற்றுடன் ஈடுபட்டது. இரண்டிலும் கடுமையான இழப்புகளை சந்தித்து போரை முடித்தது. இசுரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை, ராக்கட் தாக்குதலை நடத்தி பழக்கப்பட்ட ராணுவம். தரைவழி தாக்குதலை நடத்தும் சமயத்தில் எல்லாம் கடுமையான இழப்புகளையும், குறைந்த வெற்றியையுமே ஈட்டி இருக்கிறது. காசா நகர் மீது கடுமையான் குண்டுகளை வீசி அதை கான்ங்க்ரீட் குப்பையாக மாற்றி இருக்கிறது. சமவெளியில் நடக்கும் போரை விட நகரத்திற்குள்ளாக நடக்கும் போரை வெற்றி கொள்வது மிக சிரமமானது. தரைவழியே வேகமாக நகர்ந்த ஹிட்லரின் படை லெனின்க்ராட், ஸ்டாலின்க்ராட் நகரச் சண்டைக்குள் சிக்கி சீரழிந்தது. ஸ்டேலின்க்ராட் நகரில் மட்டும் 5 லட்சம் படைகளை இழந்தது. இதுவே போரின் திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தான் ரசியாவின் அதிபர் புதின் இசுரேலுக்கு எச்சரிக்கையாக ’...இசுரேல் ஸ்டாலின்க்ராட் வகையான போருக்குள் நுழைய இருக்கிறது, அது வெற்றிபெறுவது சிரமம் ‘.. என்பதை தெரிவித்தார். இசுரேல் ராணுவம் கிட்டதட்ட போலீஸ் போல சாமானிய மக்களை தாக்குவது, கண்காணிப்பது, பொதுமக்களை கொலை செய்வது என உள்ளூர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாள்வதைப் போல பயிற்சி பெற்றது. அதற்கு ஒரு நகரப்போர் முறையோ, தரை வழியான மரபுவழி போரை நடத்திய அனுபவத்தின் போதெல்லாம் ஆட்களை இழந்தது. கடந்த 2014ல் ஹமாசுடனான போரில் அது 60க்கும் அதிகமான போர்வீரர்களை இழந்தது. தற்போதைய ஹமாசின் தாக்குதலில் ஒரே நாளில் 250க்கும் அதிகமான ஆட்களை இழந்தது. தற்போதைய போர் என்பதான நிலையில் ஹமாஸ் அழிவை எதிர்பார்த்து தயாராக நிற்கிறது. கடுமையான குண்டு வளையம், தாக்குதல் அணிகள், ட்ரோன் தாக்குதல் அணிகள் என்பது மட்டுமல்லாமல் இன்னும் வெளியுலகிற்கு தெரியாத தாக்குதல் அணிகளைப் பற்றிய முழுமையான தயாரிப்போ, உளவு தரவுகளோ இல்லாத நிலை இசுரேலுக்கு உள்ளது. மேலும், எவ்வகையான உலக ஆதரவு நிலை நிலவுகிறது, அது எவ்வாறு திசை மாறும் என தெரியாத நிலையில், தனது இலக்கை இசுரேல் அடையும் என உறுதி கூற முடியாத நிலையில் போரின் விளைவுகள் இசுரேலுக்கு சாதகமான அம்சத்தை கொடுக்க இயலாது. மேலும் 2006 அல்லது 2014 ஆண்டுகளில் நிலவிய உலக ஒழுங்கு தற்போது மாறி உள்ளது. இசுரேலின் அதிபர் ராணுவ வீரர்களை சந்திக்கும் வீடியோவில் கூர்ந்து கவனிக்கும் போது, இசுரேலின் வீரர்கள் முகத்தில் எவ்வித வீரவேசமோ, உற்சாகமோ, ஆர்வமோ தென்படாது என்பதை கவனிப்பவர்கள் உணர இயலும். இசுரேலின் போருக்கு எதிரான மனநிலை இசுரேலியரிடத்தில் நிலவுகிறது. அதிபர் நேத்தன்யாகு மீதான அவநம்பிக்கையே இசுரேலின் தயக்கத்தின் காரணம். மேலும் சாவை எதிர்கொள்ள போர்வீரர்கள் தயாராக இல்லாத மனநிலை, ஹமாசின் தற்கொலைக்கு தயாரான போர் மனநிலை இசுரேலியர்களின் மன உறுதியை குலைத்திருக்கிறது என ராணுவ ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இப்படியான பீதியான சூழலில் இசுரேலின் இனவெறியர்கள் மிகக்கடுமையான மூர்க்கமான தாக்குதலை நடத்துவார்கள். இதனாலேயே பாஸ்பரஸ் போன்ற போர்க்குற்றங்களை பகிரங்கமாக செய்கின்றனர். இதுவே இப்போது நாம் கவலை கொள்ளும் சூழலை உருவாக்கி இருக்கிறது. இப்படியான நிச்சயமற்ற சூழலில், போர் மிகக்கடுமையான தாக்கத்தை காசாவின் மக்கள் மீது உருவாக்கப்போகிறது. ஐ,.நாவின் மனித நேய அமைப்பு காசாவில் 35,00 கர்ப்பினிகள் அடுத்த சில மாதங்களில் குழந்தை பெறும் நிலையில் இருக்கிறார்கள், அப்பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற கவலை தெரிவித்திருக்கிறார்கள். இவையனைத்தும் நமக்கு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்துகிறது. #PalestineGenocide #Palestine
4
116
221
9,365
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
இஸ்ரேல் பயங்கரவாதத்தினை மிஞ்சுகிற ஊடக பயங்கரவாதம் - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் 40 குழந்தைகளின் தலையை கொய்து கொன்றனர் என்கிற ஒரு பொய் செய்தியை மேற்குலக ஊடகங்கள் அனைத்தும் பரப்ப தொடங்கின. 1 may17kural.com/wp/media-terr…
2
42
73
5,733
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி retweeted
We stand with Palestine. Down to Zionist terror. Free #Palestine! Unaccountable &Unstoppable terror unleashed on Palestine & brutal killing of Palestinian people by #Israel terrorist state is the sole responsible for the current situation. International community is a co-conspirator, which stood silent on all these years. IC gave all the valuable reasons to the Palestinian victims to react to the unstoppable terror. UN & IC shud stopped and isolated Israel state for their crimes. Their silence encouraged Israel to continue their onslaught on innocent Palestinians. So let's not Blame the victims, let's stand together to challenge Israel terror. Never forget Israel terror on Palestinian children
27
252
603
36,840