Tamil Nadu - Industrial Capital of India!👌👏👏👏
Thread!
Must Read!
TN - Industrial Capital of India!
இந்தியாவிலேயே மிக அதிகமான தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு!
எப்படி சாத்தியமானது?
முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டில் தொழிற் புரட்சியைத் தொடங்கி, இந்தியாவிலேயே அதிக தொழில்மயமான மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றினார்
(1/20)