Joined November 2013
4,497 Photos and videos
Pinned Tweet
நா.மு ❤
35
347
2,822
விபீஷிகா retweeted
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
4,440
12,840
61,102
2,817,569
விபீஷிகா retweeted
பூமர் சிறுகதைத் தொகுப்பு வாசித்து விட்டு நடிகர் @iSRPandiyan தனது வாசிப்பனுபவத்தை பகிர்ந்துள்ளார். அன்பும் மகிழ்ச்சியும் ❤️😊
2
7
13
2,269
விபீஷிகா retweeted
சென்னை புத்தகக் கண்காட்சி 2026 பூமர் சிறுகதைத் தொகுப்பு - ஸீரோ டிகிரி ஸ்டால் எண் F 19ல் கிடைக்கும். ஆர்வமுள்ளோர் வாங்கவும். வாங்குபவர்கள் இயன்றால் ஒரு புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பவும் ❤️
2
5
18
2,421
Editor deserved a golden ring 🔥🔥🔥🔥
Wishing the only one, the super one, Superstar @rajinikanth, a very happy birthday! #HBDSuperstarRajinikanth #HappyBirthdaySuperstarRajinikanth
915
விபீஷிகா retweeted
Wishing the only one, the super one, Superstar @rajinikanth, a very happy birthday! #HBDSuperstarRajinikanth #HappyBirthdaySuperstarRajinikanth
604
9,462
37,722
1,467,552
விபீஷிகா retweeted
சில சந்திப்புகள் அந்த நாளை அழகாக்கும். சில சொற்கள் நம் வாழ்க்கையையே அழகாக்கும். அப்படி சில சந்திப்புகள்... அப்படி சில சொற்கள்... Thank you thalaivaa…. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் 🎂✨ #HBDSuperstarRajinikanth
15
97
355
12,106
25th reunionam 😅 @ CPT college - Taramani
6
3
79
3,321
❤🥺
3 Aug 2025
#Watch | "ஏன் பொம்பள புள்ளைய படிக்க வைக்கிறனு சிலர் கேப்பாங்க. அவங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லணும்.." அகரம் அறக்கட்டளையால் பயன் பெற்றவரின் பேச்சை கேட்டு எமோஷனல் ஆன சூர்யா #SunNews | #Agaram | @Suriya_offl
1
6
1,641
விபீஷிகா retweeted
13 Jul 2025
வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது எனப் பலரும் குறைபட்டுக் கொள்ளும் காலத்தில், ஒரு இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிச் சாதனை படைத்திருக்கிறது ‘#வீரயுக_நாயகன்_வேள்பாரி’! தொடராக வெளிவந்தபோதே படித்தவர்களையும் - இணையப் பக்கத்தில் படித்தவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை பல மடங்காகும்! அத்தனை பேருள்ளும் சகோதரர் @SuVe4Madurai அவர்களின் எழுத்து ஏற்படுத்திய தாக்கத்தால்தான், பலரும் தங்களது குழந்தைகளுக்கு வேள்பாரி மாந்தர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர்! தமிழுணர்வையும் - தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும். பல இளம் எழுத்தாளர்கள் உருவாகி அத்தகைய படைப்புகளைக் கொடுத்திட வேண்டும்! தன் சாதனையைத் தானே விஞ்சும் அளவில் சகோதரர் @SuVe4Madurai தனது அடுத்த படைப்புகளை எழுதிட இப்போதே வாழ்த்துகிறேன்! #வேள்பாரி #Velpari
98
924
2,477
88,669
🤩
12 Jul 2025
Love you Monicccaaa🫦😻
2
833
விபீஷிகா retweeted
ஒரு ரசிகனாக நா.முவை வியந்துப் பார்த்ததில் தொடங்கி நான் வேலை செய்த படத்தில் அவர் பாட்டெழுத, அதில் நான் சொன்ன ஒரு வரியை அவரும் ரசித்து அது சேர்த்தது வரை எத்தனையோ தருணங்கள் நான் கொண்டாட கொடுத்திருக்கிறது வாழ்க்கை.
நாளை - ஜுலை 12 - நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள்… கனிந்து வந்துகொண்டிருந்த காலத்தில் காலம் நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட ஓர் இணையில்லா கவிஞனை நினைவுகூரும் ஒரு கலந்துரையாடல்.. நாமு50 - youtu.be/GG_XAE6QFZU?si=IXn2… Thanks to @iamkarki @butterflyy_dp And கவிஞர் கார்த்திக் நேத்தா @iamKarthikNetha
1
1
10
3,035
விபீஷிகா retweeted
He is 75 now Best orator when comes to stage speeches . The way he kept audience engaging 🔥🔥🔥 Ultimate hilarious fun mode 😂😂 Mr . Rajinikanth 😂 Kamalhaasan elevation 🔥 Sivakumar ayya elevation 🔥 Dmk function 😂😂 Cooling glass slow motion 😂 Why I’m chief for this function 😂 #SuperstarRajinikanth | #Coolie | #Velpari
37
1,262
5,942
330,433
See Thalaivar smiling at me 😁 #velpari #Superstar
6
8
67
9,442
😋😋
1
4
910
Registration link here! #velpari
முன்பதிவு லிங்க்: bit.ly/Velpari100000 சு.வெங்கடேசன் எழுத்தில் வெளியாகிய 'வேள்பாரி' புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்று சாதனை படைத்ததைக் கொண்டாடும் விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார் 'சூப்பர் ஸ்டார்' திரு.ரஜினிகாந்த்! #Rajinikanth | #Velpaari | #SuVenkatesan | #VikatanPublications
761
விபீஷிகா retweeted
ர்ர்ர்ர்ர்ராஜா..
7
118
630
29,435
🔥
நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி, பட்டாசு ஆலை கூலித் தொழிலாளரின் மகள் யோகேஸ்வரி , ஐ ஐ டி மும்பையில் Aerospace Engineering படிப்பிற்கு தேர்வாகியுள்ளார்.‌ மாணவியை நேரில் அழைத்து பாராட்டி மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப அவர்கள்,விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 5000 வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். @CMOTamilnadu @naan_mudhalvan @tnschoolsedu
1
748
விபீஷிகா retweeted
Best Entertainer - கார்த்தி (மெய்யழகன்) சாலையில் எதேச்சையாய் எதிர்ப்படும் யாரோ ஒரு பெயரற்றவரின் புன்னகை அந்த ஒரு நாளையே நமக்கு அழகானதாய் மாற்றிவிடுமே... அப்படியொரு பாந்தம் ‘மெய்யழகன்' கார்த்திக்கு! ‘அத்தான்' என அறிமுகமான அடுத்த சில நொடிகளிலேயே, கல்யாண வீட்டின் பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் நமக்காய் இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி, தலைதொட்டுக் குசலம் விசாரிக்கும் உறவுக்கார அண்ணனாய்ப் பரிணமித்தார். ‘ஏய், அத்தான் நிறைய காசு வச்சிருக்காருடியேய்' என மண்மணம் மணக்க உரிமையாய் வம்பிழுக்கையில் பரிச்சயமான மச்சானாய் மாறினார். நடுநிசியில் ராஜாவின் இசையோடு எசப்பாட்டு பாடுகையில் பள்ளிக் கால பால்ய நட்பின் குரல் மின்னி மறைந்தது. காளையைக் கொஞ்சுமிடத்தில் முரட்டு மாமன், அப்பாவைப் பற்றி நெகிழ்ந்து கண்ணீர்விடும்போது தமையன் என நம் நினைவுகளில் தேங்கியிருந்த உறவுகளை அவர் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க, உணர்ச்சிமயமானது தமிழகம். தாங்கள் தொலைத்த மனிதர்களுக்கு மெய்யழகனின் உருவம் கொடுத்து மானசீகமாய் மன்னிப்பு கேட்கவும் விடைகொடுக்கவும் செய்தார்கள் தமிழ் மக்கள். இப்படி, தான் சிரிக்கையில் சிரித்து, அழும்போது விசும்பி... தன் முக அசைவுகளில் மொத்த மாநிலத்தையும் கட்டுக்குள் வைத்திருந்த இந்த வந்தியத்தேவன் தமிழ்க் குடும்பங்களின் தலைமகன். #VikatanCinemaAwards2024 | #VikatanAwards
103
930
5,840
425,134
விபீஷிகா retweeted
Thalaivar, Sridevi & Ilaiyaraaja — it doesn't get better than this 🤌🔥
18
494
1,989
53,399