Uy

Joined March 2022
1,902 Photos and videos
அண்ணன் சீமானின் பேச்சையும், அவரின் கடின உழைப்பையும் மக்கள் மத்தியில் சேர, நாம் அதிகமாக சமூகவலைத்தளங்களில் பரப்ப வேண்டும் - சகோதரர் நத்தம் சிவசங்கரன் அவர்களின் கருத்து🙏 @Seeman4TN @_ITWingNTK
6
108
324
3,355
Vimal தமிழன் retweeted
சினிமா பைத்தியங்கள்! சீரியல் பைத்தியங்கள்! இன்ஸ்டா பைத்தியங்கள்! இந்த செயற்கையான மாய உலக அடிமுட்டாள் கூட்டத்திடம் என்ன அரசியல் பேசுவது!? 🤦‍♂️
2
8
43
336
Vimal தமிழன் retweeted
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது ; அதில் 8 பேர் சிறுமிகள் பாதிப்பு.. அதில் ஒரு குழந்தை மரணம். இது வரலாறு காணாத மோசமான நிலை. இதற்கு பொறுப்பு அமைசார் விஜய் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை. ஆனால் விஜய் சிம்ரன் சந்திப்பில் பிசி… தினமும் மாலை நடிகர் நடிகைகள் சந்திப்பு மட்டும் நல்ல நடக்குது. அதில் தான் ஆர்வமாக இருக்கிறார்..
45
723
1,719
31,146
Vimal தமிழன் retweeted
சவுக்கு சங்கர் உட்பட யாரை குண்டர் சட்டத்தில் கைது செய்தாலும் இரண்டு பேரும் விதவிதமான விடியோ போட்டு சிரிப்பாங்க இவீங்களுக்கு குண்டர் சட்டம் போட்டுட்டாங்க எனக்கு எல்லாம் சிரிப்பு வரலை
2
10
108
Vimal தமிழன் retweeted
இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார். இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான். வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான். முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது. மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
260
1,537
4,019
122,898
Vimal தமிழன் retweeted
20 ஆண்டு காலப் பிரச்சினையை நாம் தமிழர் வழிகாட்டுதலின் பேரில் தீர்த்து வைத்தீர்கள். அதிலிருந்து வெறும் 1.5 கிலோமீட்டர் தொலைவில் 40 ஆண்டு காலமாக மக்கள் அவதிப்பட்டு வரும் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. அதை எப்போது தீர்த்து வைப்பீர்கள், @Keerthana4VNR 1/2
1
54
77
411
Vimal தமிழன் retweeted

25
644
1,613
19,585
Vimal தமிழன் retweeted
கேள்வி கேக்காதீங்க! மகேந்திரன் அடுக்கிய காரணங்கள் ! | Saattai | #TVKVijay‌ #Mahendran #Tneb
1
88
203
1,430
Vimal தமிழன் retweeted
அனைவரையும் கவர்ந்த குட்டிப் பைலட் 😍 | MaayaValai #NoidaInternationalAirport #JewarAirport
3
17
226
Vimal தமிழன் retweeted
நாம் தமிழர் கட்சியில் குசு விட்டால் கூட பெரிய செய்தியாக மாற்றி தன் 10×10 ரூமில் தனது கண்டனத்தை தெரிவிக்கும் @SaalanPaari Tvkக்கு ஆட்சியில் நடக்கும் குற்றங்களை ஏன் காட்டமாக விமர்சனம் செய்ய மறுக்கின்றார், காரணம் சொல்லுங்கள் @Rollercaster123 🙌🏼
9
48
178
3,428
Vimal தமிழன் retweeted

5
7
79
Vimal தமிழன் retweeted
FIFA-ல் தமிழர் 😍 | MaayaValai #NishanVelupillay #fifaworldcup2026 #fifa
1
94
755
53,560
Vimal தமிழன் retweeted
இப்படிப்பட்ட தலைவனை உதறி தள்ளிவிட்டு ஒரு தற்க்குரிய கட்டிபுடிச்சு அழுவுறீங்களேடா தற்குரிகளா
2
53
74
760
Vimal தமிழன் retweeted
வன்கொடுமை செய்து குழந்தை கொலை: தொடர் போராட்டம் #Thiruvallur | #Child | #Harrasment | #Puthiythalaimuraitv
12
139
248
6,463
Vimal தமிழன் retweeted
முதல்வரே குஜீலிமஸ்த் பண்ண நேரம் இல்லாமலிருக்கிறார் இவங்களுக்கு முதல்வர சந்திக்கணுமாம் மயிர்ல சந்திப்பார்
28
45
303
Vimal தமிழன் retweeted
மோடியை தூக்கில் போடக் கோரி போராட்டம்.. தேர்தல் வெற்றிக்காக காஷ்மீர் புல்வாமாவில் 40 CRPF வீரர்களை படுகொலை செய்த நரேந்திர மோடி உட்பட 6 குற்றவாளிகளையும் தூக்கில் போடக் கோரி போராட்டம்.. 16.06.2026-காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்பாக.. புல்வாமா படுகொலை தொடர்பான உண்மைகளும் ஆதாரங்களும் தமிழில் (PDF) drive.google.com/file/d/102O… In English (PDF) drive.google.com/file/d/102w… -நந்தினி ஆனந்தன் ஒருங்கிணைப்பாளர் மக்களுக்காகப் போராடும் கட்சி.
3
36
65
630
Vimal தமிழன் retweeted
3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் படுகொ*லை என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை? --சீமான் சரமாரிக் கேள்விகள் அறிக்கையை முழுவதும் வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.net/tamilnadu/t…
16
18
123