Joined March 2010
68 Photos and videos
v subramanian retweeted
1/ “E20 is destroying Indian engines.” Viral. Emotional. Wrong. Here is the materials science, court records, and real world data that dismantles this narrative completely
179
281
538
265,274
He is a Monk of Ramkrishna Mission. First time I have heard somebody of Ramakrishna Mission's Sanyasi to speak the truth so boldly. Enough with Ahinshaa of Md. Gandhi tought to us !!
98
3,387
9,031
113,899
v subramanian retweeted
Some of you know me through my art and gardening column. I am also a co-founder of a Bangalore food tech startup. We are starting a pilot. Please retweet this for good karma! About The Pilot RedTile is a single-person food system that slow cooks tasty healthy meals with zero daily planning or cooking hassle. We’re looking for 30 young people in Bangalore to use it for about 6 weeks. You’ll get: •⁠ ⁠A RedTile unit for 6 weeks •⁠ ⁠Food packs to start — Poha, Upma, Kashmiri Pulao & more •⁠ ⁠Full support from our team All we ask: honest, practical feedback on how it fits your routine. Interested? Fill this form out: forms.gle/ZdxD3ymyEo8RrJVz9 We’ll reach out if it’s a fit! RedTile: redtile.in
26
115
120
27,207
v subramanian retweeted
வரலாறு தெரிந்து கொள்வோம் காங்கிரஸின் எளிமையான மந்திரி ப.சிதம்பரம்! பாவம். சொந்தமா ஓரு வீடு கூட இல்லை! வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். வாடகை எவ்வளவு தெரியுமா ரூ.2லட்சம்!! அந்த வீட்டுக்கு மத்திய அரசு தான் மாதம் வாடகை கொடுத்து வந்தது! வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா? சாட்சாத் அவரது மனைவியே தான்!! **** இது போல் ராகுலும் பாவம், வாடகை வீட்டில் தான் குடி இருந்தார்!! அந்த வீட்டின் வாடகை? ? ரூ.5லட்சம்!! அதையும் அரசு தான் கொடுத்து வந்தது! வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா? சோனியா!! அவரது அம்மா ***** அதைப் போல பிரியங்காவும் வாடகை வீட்டில் தான் குடி இருந்தார். அந்த வீட்டுக்கு வாடகை?? ஓண்ணுமில்லை! சும்மா ஓரு ரூ.5லட்சம் தான்!! அதுக்கும் அரசுதான் வாடகை கொடுத்து வந்தது! வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா? 'வீடே இல்லை'ன்னு சொல்லி, அரசு செலவில் வாடகை வீட்டில் இருந்தாரே ஓரு மகான், ராகுல்காந்தி ... அவர் தான்!! ******** அடுத்தது சோனியாவும் வாடகை வீட்டில் தான் குடி இருந்தார். அவர் வீட்டை ராகுலுக்கு வாடகைக்கு விட்டாச்சு அல்லவா. பாவம், அவருக்கும் வாடகை வீடு தான்!! வாடகை? ? ரூ5 லட்சம் தான்!! அதுக்கும் அரசுதான் வாடகை கொடுத்து வந்தது! இந்த வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா? 'வீடே இல்லை'ன்னு சொல்லி, அரசு செலவில் வாடகை வீட்டில் இருந்தாரே, பிரியங்கா ... அவரே தான்!! ********** இதை வெளியிலே சொன்னவர் காங்கிரஸின் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம்! எந்தெந்த வழியில் இந்தியாவை சுரண்டலாமோ, அத்தனை வழியிலும் சுரண்டியிருக்குதுங்க ஆனா யோக்கிய சிகாமணிகளைப் போல சவுண்ட் விடுதுங்க, மூதேவிங்க!!
62
867
1,920
67,261
v subramanian retweeted
If you also want to become a member of my MLC WhatsApp support group, comment “MLC” to join. Tap here to join: chat.whatsapp.com/GkZnvXfyi1…
3
5
28
11,110
v subramanian retweeted
22:16 — “I’m outside.” No name. Just a number. No profile picture. No context. That’s it. I froze for a moment, staring at the screen like if I looked long enough, it would explain itself. Then another message came. “You said he’d be asleep by now.” My chest tightened. I looked at him… he was sleeping peacefully, like none of this existed. Like he hadn’t built his entire routine around something… or someone. My hands were shaking, but I got up anyway. I walked to the window. Pulled the curtain just enough to see outside. There was a car parked across the street. Lights off. Engine running. And just as I tried to convince myself I was overthinking… My phone vibrated again. “If you’re not coming out, I’m coming in.” That’s when I heard it. A soft knock. Not on the front door. On the bedroom window.
1
3
22
181,590
Today is a perfect time to introduce you all to a National Hero seriously.. He deserves to get famous.. Meet Nikhil Chandwani, the fearless humanitarian personally honoured by PM Modi as Pathbreaker of 2025. For years, Nikhil has risked everything to rescue persecuted Hindu families from Sindh, Pakistan. With his brave on-ground team, he has already helped over 9,300 Hindu families escape unimaginable terror. These men, women, and children faced forced conversions, abduction of daughters, land grabbing, sexual exploitation, and daily threats, simply for following Sanatan Dharma. They lived in constant fear: hiding girls in pits at night, watching temples demolished, and enduring brutal persecution. Nikhil doesn’t stop at escape. He brings them safely to Bharat, shelters them in his refugee camps (including one in Jaisalmer for orphaned children), educates the kids, and helps them rebuild their lives with dignity. Yet he pays a heavy price: daily death threats, blackmail, and vicious attacks from those who want him silenced. Still, he refuses to stop. No fear, no fame seeking, only pure compassion and unbreakable commitment to Dharma. In a world that often ignores the suffering of Hindus in Pakistan, Nikhil Chandwani proves one determined soul can save thousands. Deeply inspired by such selfless service. #nikhilchandwani @AstroCounselKk on X
17
363
1,055
11,647
v subramanian retweeted
60 வயதிலும் 40 வயது பலம் வேண்டுமா? இந்த ஒரு மாற்றத்தை உணவில் செய்யுங்கள்! 💪🦴 வயதாக ஆக, நமது வேலைகள் குறையும்போது இயல்பாகவே தசையிழப்பு (Sarcopenia) ஏற்படுகிறது. இதனால் தான் நடப்பதற்கே உடல் பலவீனமாவது, அடிக்கடி தடுக்கி விழுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் வருகின்றன. நமது தசைகள் 40 வயதிலிருந்தே குறையத் தொடங்குகின்றன. போதிய தசை வலிமை இல்லாதவர்களுக்கு ஞாபகமறதி சீக்கிரம் வருவதாகவும், ஆயுள் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 🧠 தசைகளின் உயிர்நாடி - புரதம் (Protein)! 🥩🍳 இளமையில் சாதாரண அளவு புரதம் போதும். ஆனால் வயது ஏற ஏற, தசைகள் அழியாமல் இருக்க 'அதிகப்படியான' புரதம் அவசியம். ஆனால் நம் ஊரில் வயதானாலே முட்டை, இறைச்சி, பால் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு வெறும் கஞ்சியையும், இட்லியையும் மட்டும் உண்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு! பாகிஸ்தானிய பெண்களிடம் நடத்தப்பட்ட ஆச்சரியமூட்டும் ஆய்வு: 🔬 60-75 வயதுடைய பெண்களை இரு குழுவாகப் பிரித்து 12 வாரங்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு கிலோ எடைக்கு 1.2 கிராம் புரதம் எடுத்த குழுவினரிடம் கண்ட மாற்றங்கள்: ✅ இடுப்பளவு (கொழுப்பு) குறைந்தது. ✅ உடலில் இருந்த 3 கிலோ தேவையற்ற கொழுப்பு கரைந்தது. ✅ முழங்கால் மூட்டுகள் பலமடைந்தன. ✅ எக்ஸ்ட்ரா உடற்பயிற்சி இல்லாமலேயே தசை வளர்ச்சி 20% அதிகரித்தது! அதிகப் புரதம் எடுப்பதால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்: ✅உடல் பருமன் குறைந்து, மூட்டு வலிகள் நீங்கும். 🚶‍♂️ ✅சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் (BP) சீராகும். ✅இதயமும் ஒரு தசை தான்! போதிய புரதம் இதயத்தை வலுவாக்கும். ❤️ புரத அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? (உங்கள் எடை x 1.2) 🔹60 கிலோ எடை இருந்தால் - 72 கிராம் புரதம் 🔹75 கிலோ எடை இருந்தால் - 90 கிராம் புரதம் 🍽️ ஒரு நாளைக்கு 80 கிராம் புரதம் பெறுவது எப்படி? 🔹Option A (அசைவம்): 250g கோழி இறைச்சி (Chicken) அல்லது 175g கோழி இறைச்சி 4 முழு முட்டைகள் 🔹Option B (முட்டை சைவம்): 200 கிராம் பனீர் 4 முழு முட்டைகள் 50 கிராம் சீஸ் 🔹Option C (சைவம்): 200g பனீர் 50g சீஸ் 50g பாதாம் 100ml தயிர் நினைவில் கொள்ளுங்கள்: ⚠️ வயதான காலத்தில் உணவைக் குறைப்பது புத்திசாலித்தனம் அல்ல. குறிப்பாகப் புரதத்தைச் சேர்த்துக்கொள்வது உங்கள் முதுமையை ஆரோக்கியமானதாகவும், பிறர் உதவியின்றி வாழக்கூடியதாகவும் மாற்றும். Dr. V. Hariharan, MD, (PhD), Diet Consultant சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு புரத அளவை மாற்றவும். ஆரோக்கியமாக வாழ்வோம்! புரதத்தை அதிகப்படுத்துவோம்! 🌟 #HealthTips #HealthyAging #ProteinPower #TamilHealth #SarcopeniaAwareness #MuscleStrength #HealthyLifestyle #முதுமைஆரோக்கியம் #புரதசத்து
9
158
562
51,911
v subramanian retweeted
Bank Account Transaction Limit Starting From 1st April 2026 with New Tax Rules #IncomeTax (A 🧵 Post)
2
12
118
95,174
v subramanian retweeted
Sharing as received.. Most IMPORTANT for all. Read and share max.. BIG Changes coming.. Online payment wef 1st April, 2026. Jai Hind friends 🌺From 1st April 2026, the way to make online payments will change, the way to put OTP will change, and the way to keep your bank account safe will also change completely. Let's see how. 🌹The FIRST RULE that will be applicable from 1st April 2026 is Dynamic Two-Factor Authentication. This means that now every payment of yours will be checked from where it is being made. 🌹The SECOND RULE is that you will not be able to take screenshots or screen recordings in the banking app. It will be completely banned. This has been done because scammers record your screen through any desk and from there they find out the OTP, find out the password and operate your mobile to withdraw your money. 🌹The THIRD RULE is that you can lock night-time transactions. This means that the banks have made this rule in their application that if you want, you can lock your transactions from 11 pm to 6 am at night. During this time, no one will be able to withdraw a single rupee from your account. 🌹The FOURTH RULE is that as soon as you download any fraudulent app or malware, you will be notified of warnings. 🌹The FIFTH RULE is that there is going to be a big change in the OTP system. This means that the OTP will be banned from SMS. You will get OTP in the application or banking app that you use. 🌹The SIXTH RULE is that you can be asked extra questions on every transaction. For example, if you make a transaction of Rs. 2000 and suddenly Rs. 50,000, Rs.100,000 or more are withdrawn from your account, then you will be asked what is your mother's name, which school you have studied in, or whatever security questions you have put in can be asked. If you give the correct answer, then it will be understood that you are doing it. Otherwise, the bank will get a notification that there may be scammers. 🌹The SEVENTH RULE is behaviour biometrics. This means that your banking application will confirm whether you are there or not by the way you type, the speed of your typing, and how you are handling your screen. 🌹The EIGHTH & FINAL RULE is Aadhaar and biometrics. If you make a transaction of a large amount from the banking app, Rs. 5,00,000, Rs.8,00,000, Rs. 10,00,000, then your Aadhaar link, fingerprint or face scan will be asked. Without this, you will not be able to make any payment. Friends, share this information with all your friends. Make everyone aware. Avoid fraudsters. Avoid online scammers.
27
251
882
85,263
v subramanian retweeted
Apple cider vinegar is the most underrated medicine on Earth. It heals your gut, fights inflammation, and burns fat while you sleep—yet costs pennies per dose. Recently, I’ve been researching its healing benefits. What I found is mind-blowing: 🧵
9
38
154
23,577
v subramanian retweeted
India has investors from 50 countries. But right now, 1 country controls 44% of ALL foreign money in Indian equities. Not 20%. Not 30%. 44%. And the sell-off happening in March 2026 makes total sense once you understand WHY this number is dangerous. A thread most people won't want to hear. 🧵
77
193
1,617
457,698
v subramanian retweeted
பல கந்த சஷ்டிக் கவசப் பதிப்புகளில் பிழைகள் உள்ளன. ‘சண்முகன் நீயும்’ என்றெல்லாம் அச்சடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிழைகளைக் களைந்து ஹரியண்ணா வெளியிட்ட கந்த சஷ்டிக் கவசம் இங்கே உள்ளது. மாலை பாராயணத்திற்கு உதவும். tamilhindu.com/2020/07/%A…
1
64
159
3,072
v subramanian retweeted
I'm Dr. Sumit Sharma. 21 years in medicine. I've reversed insulin resistance in carnivores. In vegans. In people eating dal and roti every day. The diet wars are confusing people. Both sides are right. Both sides are wrong. Here's what actually works:
7
26
155
15,951
v subramanian retweeted
பலமுறை படித்தாலும், என் மனதில் நீங்கா இடம் பிடித்த பதிவு இது. இப்படி மடக்கி இருந்தால் எத்தனையோ லக்ஷக்கணக்கான பேர் ஹிந்துக்களாகவே இன்று வரை இருந்திருப்பார்களே!!!!!!! ----------------------------- நேற்று சிலர் கிறிஸ்தவ பாஸ்டர்கள் என்று அறிமுக படுத்திகொண்டு என்னிடம் ஒரு பிட் நோட்டீசை கொடுத்து படித்து பாருங்கள் என்றார்... அதில்.. ""மனம் திரும்புங்கள்... தேவன் பாவிகளுக்கு சமீபமாயிருக்கிறார் என்று தலைப்பிடப் பட்டிருந்தது"" யார் பாவிகள்..? என்று கேட்டேன்...! நாம் தான் என்றார்..! நாம் என்றால் நானுமா..? என கேட்டேன்.. ஆம்..என்றார் நான் என்ன பாவம் செய்தேன் என்றேன்...! மனிதர்கள் பிறந்ததே பாவத்தினால் தான் என்றார்..! உங்கள் மத கோட்பாடுபடி மனிதர்களை படைப்பது யார்...?என்றேன்..! ஏசு என்றார்.. அப்படியானால் இந்த பாவபட்ட மனிதர்களை மீண்டும் மீண்டும் ஏசு ஏன் பிறக்க செய்கிறார் ..? அவர்... ஙே...ஙே...ஙே... நெளிந்தார். ----———---------------------- சரி ஏன் பாவபட்ட மனிதர்கள் என்று சொல்கிறீர்கள்??? என்று கேட்டேன்..! அது சாத்தான் செய்த சதி என்றார்..! சாத்தானா..? எப்படி..? நான் கேட்டேன்..! ஆதாம் ஏவாள் பாம்பு கதையை சொன்னார்..! கவனமாக கேட்டுவிட்டு.. சாத்தான் எப்பொழுது தோன்றினான்...? இயேசுவுக்கு பின்னாலா..? முன்னாலா..? பின்னால் என்றால் ஏசு தானே சாத்தானை பிறப்பித்திருக்க வேண்டும்..? ஏன் சத்தானை பிறப்பித்தார்...? அவர் இடை மறித்து கொண்டு.. இல்லை இல்லை ... ஏசு சாத்தானை பிறப்பிக்க வில்லை...என்றார்..! அப்படியானால் ஏசுவுக்கு முன்னால் சாத்தான் உருவானானா..?? என கேட்டேன்... எனது அடுத்த கேள்வியை அவர் யூகித்து... அவர் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது..! நான் தொடர்ந்தேன்... ஏசுவுக்கு முன்னால் சாத்தான் வந்தானென்றால்... அந்த சாத்தானை படைத்தது யார்..? அவருக்கு வேர்த்து விட்டது.. உளற ஆரம்பித்தார்... நான் விட வில்லை... அப்படியானால் அங்கே இன்னோரு படைப்பாளியா..? என்றேன்... வாய் மூடினார்..! மீண்டும் நான்... பைபிளை உங்களுக்கு கொடுத்தது யார்..? என்றேன்..! தேவன் என்றார்...! யார் தேவன்..? ஏசு என்றார்..! அதில் ஏன் ததேயு... யாகோபு...மத்தேயு... சொன்னதாக போட்டிருக்கின்றது... தேவன் நேரடியாக சொன்னதாக எதுவும் இல்லையே..? அப்படியானால் அவர்கள் உங்கள் தேவனை விட அறிவாளிகாளா..? இல்லை அவர்கள் உங்கள் ஏசுவின் குருக்களா..? என்றேன்..! கிளம்ப எத்தனித்து விட்ட... அவர்கள் ஏசுவின் சீடர்கள் என்றார்..! பின் ஏன் சீடர்கள் சொன்னதை பைபிளில் போட்டிருக்கிறார்கள்..? அப்படியானால் சீடர்கள் சொன்னதை வேறு யாரோ ஒருவர் எழுதியது தானே பைபிள்..? ஆம் என்றார்.. பின் ஏன் நீங்கள் தேவன் கொடுத்தது என்று சொன்னீர்கள்..? என்றேன்..! சுவற்றில் சாய்ந்து விட்டு... தப்பு தான் என்றார்..! பைபிள் யார் எழுதியது என்று தெரியுமா என்றேன்..! தெரியாது சொல்லுங்கள் என்றார்.. அனைவரும் வாரத்திர்க்கு ஒரு நாள் சர்ச்-க்கு ஏன் செல்ல வேண்டும் என்று தெரியுமா என்று கேட்டேன்...! தெரியாது... அதையும் சொல்லுங்கள் என்றார்..! அனைத்தையும் நான் சொன்னால் உங்கள் மூளை வேலை செய்ய வேண்டாமா..? தேடி பார்த்து படித்து சிந்தித்து தெளிவடையுங்கள் என்று கிளம்பினேன்..! மறையும் வரை கையில் நோட்டீஸை பிடித்த வண்ணம் பார்த்து கொண்டே நின்றார்..! நாங்களெல்லாம் யாரு??? உங்க ஏசு பொறக்கிறதுக்கு முன்னாடியே வானத்துல எத்தனை கோள்கள் இருக்குன்னு பூமியிலிருந்து சொன்ன வம்சம் நாங்கள்...!!!! இந்து வம்சம்டா ... என் உடலை விட்டு உயிரே போனாலும் சிதறி கிடக்கும் இரத்தம் சொல்லும்டா நான் இந்து என்பதை... திமிரா சொல்லுவேன்டா நான் இந்து....🕉🕉🕉 என் உயிர் போகும் நிலை வந்தாலும் .. என் தாயையும் .. என் தாய்நாட்டையும் .. என் தாய்நாட்டு கொள்கையும் .. யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் ... #ஓம்_நமசிவாய மீள் பதிவிது! ! ! அன்பே சிவம்.
45
170
484
9,914
இனிய காலை வணக்கம் நண்பர்களே. கணேசன் உஷா. #எச்சரிக்கை #எச்சரிக்கை #எச்சரிக்கை. உங்களுக்காக உங்கள் #கணேசன்உஷா. கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள். 1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள். இதற்க்கு காரணம். 1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது. 2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது. 3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் திடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள். 4. காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள். இதை தவிர்ப்பது எவ்வாறு? 1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது. 2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது 3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின் சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம். 4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது. 5. நான்கு வழிச்சாலைகளில் ஒரு லயனில் இருந்து மற்றொரு லயனிற்க்கு மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும். 6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல். 7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அதிக வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல. 8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக்கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம். 9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம். 10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம். இந்த தகவலை அதிகம் பகிர்ந்து ஆதரியுங்கள் விலை மதிப்பற்ற உயிரை காப்போம் ஆகவே மிகவும் அதிக கவனம் செலுத்துங்கள் நட்புகளே...... உயிர் என்றாவது ஒருநாள் பிரியப் போவதுதான் இருந்தபோதிலும் அது இயற்கையாக வழியற்றதாக இருக்கவேண்டுமென்பதை கவனத்தில் கொள்ளுங்கள்....🙏🙏🙏 அன்புடன் கணேசன் உஷா.
37
189
638
65,991
v subramanian retweeted
2. “Charismatic gurus replace theology with emotion” Article’s point: The guru becomes the emotional axis. People chase intensity, mood, and collective high instead of inner transformation. The fundamental flaw in this assumption is that emotion and inner work are mutually exclusive - they’re not. In yogic systems, experience comes first, philosophy later. Direct perception is always valued over belief. Sadhguru’s programs (Inner Engineering, Shoonya, etc.) are structured practices, not rallies. It is unfortunate, but reality is that most people think spirituality is for the old and the weak. Events like Mahashivratri show that it is very much for the youth. Public events like that are entry points for novices to get introduced to spirituality. Think of it like this: A festivity -> inspiration Daily practice -> transformation It is just like getting to read a book and getting inspired. But what leads to real transformation in one's life is practical application. Sza did not come for a concert. She came for Isha's Mahashivratri celebrations because she had been following and had been moved deeply by Sadhguru's yogic practices for a while. A glimpse at her Instagram profile will reveal this. She has publicly expressed appreciation for Sadhguru’s work, and her presence suggests genuine personal interest beyond entertainment. Many of Sadhguru's meditations and simple yogic practices are available for free on his mobile app platform itself for anyone in the world to consume and use. There are many more advanced programs being offered by Sadhguru for serious seekers. Critics like this article's author tend to focus on the celebrations and ignore the practices offered for daily transformation. 3/🧵
2
24
116
9,023
v subramanian retweeted
Had two pieces of good news this week. The man who cleans our cars asked me for a loan. And our house help of many years told us she might leave next year. Let me explain why this is good news. He needed the loan because his son, an engineer, just got a job in Europe. I’ll admit, I was surprised. That surprise says more about my assumptions than about him. And the lady, her husband has started a food stall. It’s doing so well, they’re hiring someone and planning to open another. And if things go as planned, they’ll start a cloud kitchen together next year. How can you not be bullish on a country like this? Governance may disappoint us. Systems may frustrate us. But the people? The people are relentless. Aspirational. Building quietly. India’s story won’t be written by ministries. It’ll be written by millions of these small, relentless upgrade cycles. #LongIndia 🇮🇳
211
759
7,368
264,425
v subramanian retweeted
In my clinic, the question is always the same: “What’s the fastest way to reverse insulin resistance?” The answer isn’t dieting. It’s leg strength. Here’s the physiology most doctors never explain:
23
265
1,508
161,373
v subramanian retweeted
Why you should NOT throw away the egg yolk Most people eat egg white and discard the yolk thinking it is “healthier”. From a clinical nutrition perspective, that is a mistake. Because the majority of nutrients in an egg are in the yolk. 1) Yolk is where the micronutrients are Egg white = mainly protein Egg yolk = vitamins, minerals, fats and bioactive compounds Yolk contains: ✔ Vitamin A ✔ Vitamin D ✔ Vitamin B12 ✔ Vitamin K2 ✔ Folate ✔ Selenium ✔ Phosphorus 👉 Removing yolk = removing most micronutrients 🧠 2) Yolk is the richest source of choline One yolk provides ~120–150 mg choline Choline is required for: ✅Acetylcholine (memory, brain function) ✅Liver fat metabolism (prevents fatty liver) ✅Cell membrane integrity ✅Methylation reactions 👉 Egg white contains almost no choline 🫀 3) Yolk helps export fat from the liver Choline from yolk is needed to make phosphatidylcholine, which forms VLDL particles. These particles transport fat out of the liver. ➡️ Without enough choline, fat gets trapped in the liver → fatty liver (NAFLD) 🥑 4) Yolk contains healthy fats Egg yolk provides: ✅Monounsaturated fats ✅Omega-3 (if good quality eggs) ✅Fat-soluble vitamins (A, D, E, K) These are essential for: - Hormone production - Brain health - Cell membranes - Anti-inflammatory balance 5) Yolk improves satiety & fat loss Whole eggs increase: ✅GLP-1 ✅PYY (satiety hormones) and reduce hunger later in the day. 👉 This helps in weight loss and insulin control ❤️ 6) Cholesterol myth : corrected by modern evidence For most healthy individuals: ✅Egg yolk does not significantly raise LDL ✅Often raises HDL (good cholesterol) ✅Improves LDL particle size 👉 The problem is ultra-processed food sugar, not egg yolk If you eat only egg white, you are getting: ➡️ protein only If you eat the whole egg, you are getting: ✅protein ✅essential fats ✅choline ✅vitamins ✅minerals ✅metabolic benefits Egg yolk is not the problem. It is the most nutrient-dense part of the egg. 👉 Don’t throw away your nutrition.
24
51
303
26,788