💞வெறுப்பது யாராகயிருப்பின் நேசிப்பது நீங்களாக இருங்கள்🤗❤️ alws my role model👉#Annaitherasa😘🤗❤️

Joined January 2018
2,672 Photos and videos
பெண் பிள்ளைகளுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என்ற யோசனையையும் கவலையையும் விட, எப்படி கல்வியறிவுடன் கூடிய தைரியத்தையும் வழங்குவது என்று சிந்திப்பதில் உள்ளது நல்ல தந்தைகளின் கடமைகள் 😍
42
230
330
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
நேசம் கடந்த அன்பென்பது சிலரின் குணாதிசயம் அந்த குணாதிசயங்கள் என்றும் மாறாமல் அப்படியே நிலைத்து வைத்திருப்பது பேரானந்தம் தான் என்றுமே😊😍 இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂 @whitecloud_pri 🎂 ❤️
2
6
8
3,925
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
Replying to @whitecloud_pri
@whitecloud_pri இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டியர் எப்போதும் வாழ்வில் வெற்றியும் மகிழ்வும் நிம்மதியும் துணை நிற்க பீ ஹாப்பி டியர் 🍫🎂🍰🍫🎂🍰🍫🎂🍰

ALT Hb GIF

2
1
3
2,790
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
Replying to @Selvatwitz
@whitecloud_pri இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்பே 💐
1
1
2,095
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
ப்ரியமான தோழிக்கு கிடைக்கும் யாவும் அன்பின் வரமாய் ஆரோக்கியமா வாழ்வோடு எண்ணம் யாவும் ஈடேற துன்பம் தொலைத்து இன்பங்களோடு என்றும் மகிழ்ந்து பயணிக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎉🎉🎉🎉 ஹேப்பி பர்த்டே டா 🎂🎉 @whitecloud_pri

ALT Happy Birthday GIF

4
5
2
1,998
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
“I am waiting “ #10YearsOfThuppaki ❤️
110
4,390
21,625
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
171
5,857
23,143
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
13 Nov 2022
Thuppakki released 10 years ago today. The film gave us @actorvijay 's dialogue "I am waiting", which became so iconic that it was referenced repeatedly in his other films in his unmatched style 💛 #IMDbTrivia #10YearsOfThuppaki
15
2,001
7,176
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் - உறவுகள் நட்புகள் ஆகியோருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் ஆனால் பொதுவெளியில் மாற்றுக் கருத்துகளுக்கு எரிச்சலடைகிறோம் வித்தியாசமான மனிதர்கள் விதவிதமான எண்ணங்கள் வேற்றுமைகளின் ஊடே ஒற்றுமையைப் பேணுவதே நாகரீகம்
87
110
179
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
மீள இயலாத சில துன்பங்களுக்கு தனிமையும் அழுகையும் தவிர வேறு எதனினும் சிறந்த ஆறுதல் கூற முடியாது,, ✍️
2
32
25
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
நேர்மையாக வாழ்பவருக்கு எந்த இடத்திலுமே உயர்வு என்பதே கிடையாது.!
12
46
87
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
மாற்றங்களை மட்டும் சேமித்துக்கொண்டே இருக்கிறேன் என்றோ ஒருநாள் மாறிவிடுவேன் என்ற நம்பிக்கையில்.!
6
40
53
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
இல்லாமை மட்டும்தான் இருப்பின் அருமைகளை புரிய வைக்கும்!!!
3
53
87
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
#LenovoatGartner Business Transformations with New IT – join us for an exclusive keynote session with Shailendra Katyal on 14th November to understand how #Lenovo is providing customizable, #sustainable, and secure #ITsolutions for businesses of today. #GartnerSYM India
68
135
2,311
அரசு பேருந்து என்றாலே....🔥🔥
1
19
46
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
மழையில தனியா இருக்கும்போது ஏதோ இந்த பிரபஞ்சத்தோட நம்மள கனெக்ட் பண்ணிக்கிட்ட ஒரு உணர்வை தருதுல!!!
6
35
70
அவனும் 😏 நானும்😔😌😌
1
1
4
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
வாழ்க்கையில் தடைகள் பல ஆயிரம் உன் கண்முன்னே தோன்றினாலும், வழிகள் என்ற ஒன்றை கண்டறிந்து அதை உன் ஏணிப்படியாக்கி தடைகளை கடந்து வெற்றி எனும் கனியை உன் முயற்சிக்கு விருந்தாக்கு.......!!!! #இனியஅன்பானகாலை🙏😍
10
21
28
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
நம்ம மனசுக்கு நெருக்கமானவங்கள்ட ஆட்டோமேட்டிக்காவே நமக்கு ஒரு ஓனர்ஷிப் மென்டாலிட்டி வந்துரும் நாம சொல்றதத்தான் செய்யனும் நமக்கு பிடிச்ச மாதிரித்தான் இருக்கனும்னு அத மட்டும் தூக்கி தூர போட்டுட்டா போதும் அந்த உறவு இயல்பா அழகா லைப் லாங் இருக்கும்!!!
9
61
139
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
சில சமயங்களில் பயணத்தின்போது நமது உயிர் எதிர்வரும் வாகனத்தின் கையிலும் உள்ளது...
3
25
17
💞🕊️அன்னப்பறவை🕊️💞 retweeted
இன்னும் வாடாமல் இருக்கிறது எப்போதோ நீ எனக்கு குறுஞ்செய்தியில் அனுப்பிய #பூங்கொத்து !!!
13
29
81