அன்பாய் அழகாய் எங்கள்
வாழ்வில் வந்த தேவதையே..
நீ நாங்கள் நிதமும் நினைத்து
நினைத்து மகிழ்ந்திடும் வரமடா..
உன் சிரிப்பு சத்தம் கேட்டே நிறைகிறது
எங்களின் மனம் வேறென்ன வேண்டும்
வாழ்வில் உன் சந்தோஷங்கள் அது
போதுமே எப்பொழுதும் மகிழ்ந்திருக்க
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..