தவெக ஆட்சில தமிழ்நாடு முழுவதும் கதறல் சத்தம் தான் கேட்டுட்டு இருக்கு CM Saar..
மக்களின் கதறலை ரசிக்காமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிற வழியை பாருங்க.
#WhySilentCM
2:20
12
14
117
குமார் ஆரியன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஏதோ இந்த வழக்குல மிகபெரிய தவறு இருக்கு
அந்த பெற்றோர்களை ஏமாற்றி கைநாட்டு வாங்கும் அளவிற்கு அப்படி என்ன ?? அவசரம்
இதை சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்ப வேண்டும் #TVKVijayFails
பாஜக IT Wing அதிமுக ITWING ல பொய்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டிருந்தவரை மின்சாரத்துறை அமைச்சராக போட்டால் எப்படி நியாயமாக அந்த துறை செயல்படும் #TVKVijayFails