ஏதோ இந்த வழக்குல மிகபெரிய தவறு இருக்கு
அந்த பெற்றோர்களை ஏமாற்றி கைநாட்டு வாங்கும் அளவிற்கு அப்படி என்ன ?? அவசரம்
இதை சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்ப வேண்டும் #TVKVijayFails
பாஜக IT Wing அதிமுக ITWING ல பொய்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டிருந்தவரை மின்சாரத்துறை அமைச்சராக போட்டால் எப்படி நியாயமாக அந்த துறை செயல்படும் #TVKVijayFails
பாஜக IT Wing அதிமுக ITWING ல பொய்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டிருந்தவரை மின்சாரத்துறை அமைச்சராக போட்டால் எப்படி நியாயமாக அந்த துறை செயல்படும் #TVKVijayFails
பாபநாசம் தொகுதி MLA ஷாஜகானை ஏணியில் ஏற்றி விட்டது திமுக ☀
ஒரு மந்திரி பதவிக்காக திமுக 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து துடைத்து எறியப்படும் என ஆவேச பேச்சு😡
உலகத்தில் எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டில் மட்டும்தான் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் #DMK
அட தற்குறி கூட்டமே அந்தக் காணொளியில் உள்ள அந்த அம்மா சொன்னதும் உண்மைதான் கடந்த 48 மணி நேரங்களில் 20 பாலில் குற்றங்கள் இந்த நிமிடம் வரை தமிழ்நாடு கதறுகிறது உன்னைப் போன்ற தற்குறிகள் இருக்கும் வரை ஒன்னும் பண்ண முடியாது ஆக்கப்பூர்வமாக பதில் சொல்லணும் பொய்ன்னா மறுக்கணும் அதன நியாயம்