இன்றைய மாணவன் நாளைய தலைவன்!

Joined December 2024
628 Photos and videos
உங்கள் வாக்கை வீணாக்கி விடாதீர்கள், வேறு கட்சிகளுக்கு வாக்களித்தால் அது எதற்கும் உதவாது! அதிமுகவிற்கு நீங்கள் வாக்களித்தால் தான் உங்களுக்கு பல நன்மைகளை செய்ய முடியும்!🌱✌️ #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே #AIADMK4TN #epswave2026 #eps4tamilnadu #eps4bettertn
13
87
175
4,170
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ட்ரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
35
178
775
13,634
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர். தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம். தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். வெற்றி நமதே! #அண்ணாதிமுக_WINNING! #நல்லாட்சி_COMING! @AIADMKOfficial
165
1,125
3,363
118,944
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
25
303
756
16,611
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
சேலம் சிலுவம்பாளையத்தில் தனது மனைவி, மகனுடன் வந்து வாக்களித்தார் இ.பி.எஸ்..! #Salem | #EPS | #ADMK | #TamilnaduLegislativeAssemblyelection2026 | #Tamilnadu | #ElectionBooth | #Election2026 | #PolimerNews
16
404
2,554
88,548
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
After campaign silence begins, any appeal to vote is illegal under Representation of the People Act, 1951 Sec 126 & Model Code of Conduct. Yet Rahul Gandhi posts a video asking for votes. Clear violation. Will the Election Commission act or stay silent? @AIADMKOfficial @ECISVEEP @TNelectionsCEO @RahulGandhi
The Congress-DMK alliance has a proud history of social justice in Tamil Nadu. We are committed to carrying it forward. My message to the people of Tamil Nadu: Protect your identity, your language, your rights. Vote for the INDIA alliance. Vote for Congress.
14
159
381
13,337
புதிய வாக்குறுதிகள்! 10 லட்சம் பணிக்கு செல்லும் இளைஞர்களுக்கு அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 10,000 வழங்கப்படும். அரசு கேபிள் டிவி கட்டணம் 50% சதவீதமாகக் குறைக்கப்படும் ! பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க,கண்காணிக்க 24/7 நேர War Room மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்படும். 🌱✌ #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #AIADMK4TN #epswave2026 #eps4tamilnadu #eps4bettertn
3
92
173
2,180
“ ஒரு குடும்பத்தின் அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! ” மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் செய்தி! 🌱✌️ #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே #aiadmk4tn #epswave2026 #eps4tamilnadu #eps4bettertn #vote4aiadmk
1
36
84
750
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்தில் 15 வயது சிறுமி 8 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம்- இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நான் பேசாத நாள் இல்லை. உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்து இருக்கும். ஆனால் திரு. @mkstalin-ன் கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவோ, முன்னேறவோ கூடாது என்பது தான் அவரது மனநிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது. தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்றத் தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்? தமிழக மக்களே- உங்கள் முன்னே இருக்கும் கேள்வி ஒன்று தான்… உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா? ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, வரும் ஏப்ரல் 23 அன்று “இரட்டை இலை” 🌱சின்னத்தில் உங்கள் வாக்கை செலுத்துவது தான்! உங்கள் வாக்கு தான் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றப் போகும் ஆயுதம்! அதை முறையாகப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரின் சகோதரனாக, என் குடும்பத்தில் ஒரு தந்தையாக, தாத்தாவாக இருக்கும் நான் உங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களை, பெண்களை காப்பது தான் எனது முதல் பணி! சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப்பொருள் புழக்கத்தை மூன்றே மாதங்களில் ஒழித்துக் கட்டுவேன்! ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளைக் காப்பாரோ, மாண்புமிகு அம்மா அவர்கள் எப்படி தமிழகத்தைக் காத்தார்களோ, அதேபோல், உங்கள் தமையனாக இருந்து @AIADMKOfficial அரசு உங்களைக் காக்கும்! இதுவே நான் தமிழக மக்களுக்கு அளிக்கும் சத்தியவாக்கு! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK
50
518
1,154
33,112
ஆண்டுதோறும் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி - சேலை வழங்கப்படும்! 🌱✌ #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #AIADMK4TN #epswave2026 #eps4tamilnadu #eps4bettertn
1
19
34
446
விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்! 🌱✌ #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #AIADMK4TN #epswave2026 #eps4tamilnadu #eps4bettertn
1
21
39
390
கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்! 🌱✌ #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #AIADMK4TN #epswave2026 #eps4tamilnadu #eps4bettertn
17
30
383
திமுகவுக்கு சவுக்கடி கொடுத்து ஓட ஓட விரட்ட வேண்டும்! செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? 🌱✌️ #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே #eps4tamilnadu #epswave2026 #eps4bettertn #Vote4AIADMK
1
37
75
637
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கும் பணி தொடரும்! 🌱✌ #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே #epswave2026 #eps4tamilnadu #Vote4AIADMK
30
66
602
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
May 4 , 2026 தமிழக முதல்வர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழக மக்களுக்கான செய்தி. கேடு கெட்ட ஆட்சி பொம்மை முகஸ்டாலினின் ஆட்சியே சாட்சி. குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு முற்று புள்ளி வைப்போம்.
78
540
1,604
17,103
அத்திக்கடவு - அவிநாசித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! ✌🌱 #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே #AIADMK4TN #epswave2026 #eps4tamilnadu #eps4bettertn #எடப்பாடியார்_ஆளட்டும்
49
104
871
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
Format C-2 Mandatory Disclosure As per the judgment dated 25th September 2018, of Hon’ble Supreme Court in WP (Civil) No. 536 of 2011 (Public Interest Foundation & Ors. Vs. Union of India & Anr. ) @ECISVEEP @TNElectionsCEO aiadmk.com/eci-mandatory-dis…
17
55
112
3,258
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
இது தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்..! 23-ம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.. நாளை மறுநாள் தேர்தல் - தமிழக மக்களுக்கு இ.பி.எஸ் உரை.. #EPS | #TNElection2026 | #PolimerNews
298
1,499
4,912
117,095
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக வேண்டும்!! - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்
19
140
205
1,724
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி retweeted
மாற்றத்திற்குத் தமிழகம் தயாராகிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி நடத்தும் கூட்டங்களில் பெருந்திரளாகக் கூடும் மக்கள் வெள்ளமே அதற்கான சாட்சி. சேலத்தில் திரு. @EPSTamilNadu அவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கூடிய மிகப்பெரிய மக்கள் கூட்டம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருகி வரும் ஆதரவின் வெளிப்பாடாகும். இந்தப் புகைப்படங்கள், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர உருவாகிக் கொண்டிருக்கும் உந்துசக்தியின் ஒரு சிறிய முன்னோட்டமே! Tamil Nadu is ready for change, and the massive crowds at NDA rallies are proof of it. The overwhelming turnout in Salem for Thiru @EPSTamilNadu ji stands as a powerful testament to the growing support for the NDA. These visuals are just a glimpse of the momentum building across the state to bring the NDA to power.
59
604
2,478
44,558