Joined March 2023
1,572 Photos and videos
Pinned Tweet
#29TheFlim - 2026 ⭐⭐⭐.25/5 I liked it 🤗 ❇️சொல்லப்போனா இது பெரும்பாலும் சினிமால சொல்ற commercial love story கிடையாது. அதனாலயே இந்த love நல்லா இருந்தது, அதோடு @MrRathna க்கு காதல் கவி-னு பேர் சொல்லலாம் என்ற அளவுக்கு உருகி உருகி காதலை சொல்லியும், எழுதியும் இருக்காரு👏💯 1/3 ⬇️
1
22
104
15,227
AgentBean retweeted
Theater la oodatha 29 movie ya OTT la paarthu fire vidranunga, Theater la Hit ana Karuppu Padatha OTT la Paathutu adikaranunga. Ena maari Design 🌚
31
68
978
18,150
AgentBean retweeted
#ShivFlix - Movie Recommendation எளிமையான திரைக்கதை, 2-3 லொகேஷன்கள்களில் நடக்கும் கதை, 10–15 பிரதான கதாபாத்திரங்கள், என அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நகரும் கதை. Comedy மற்றும் Emotional காட்சிகளை வலிந்து திணிக்காமல், கதையின் இயல்பான போக்கிலேயே கொண்டு சென்று Low Budget-ல் ஒரு Minimum Entertainment படத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கும் இன்னொரு படம். எதார்த்தமான கிளைமாக்ஸ் மனதில் நிற்கிறது. குடும்பத்துடன் இரண்டு மணி நேரம் ஒரு நல்ல படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.! Part 1 படம் இரண்டு நாட்களுக்கு முன்தான் பார்த்தேன். Part 2 சீக்கிரம் பார்க்க வேண்டும். 🎬 Bharathanatiyam(2024) - Malayalam - Streaming in Netflix
18
15
56
8,419
AgentBean retweeted
#Habeebi - Good Watch ⭐️⭐️⭐️✨ (3.5/5) சினிமாத்தனங்கள் இல்லாத, எதார்த்தமான ஒரு படைப்பு… ♥️ குடும்ப சூழ்நிலையால் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் ஆண்களின் குடும்பங்களில் நடைபெறும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை பதிவு செய்யும் திரைப்படம் இது. இத்தகைய கதைக்களம் புதிதல்ல என்றாலும், முஸ்லிம் சமூகத்தை மையமாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. படம் பொறுமையாக நகர்ந்தாலும், பின்னணி இசை மற்றும் காட்சிகளை படமாக்கிய விதம் ஆகியவை ஹபீபியை தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான அனுபவமாக மாற்றுகின்றன. நடிகர்கள் தேர்வு கச்சிதமாக அமைந்துள்ளது. கதையின் காலக்கட்டத்திற்கு ஏற்ற வகையில் அவர்களின் தோற்றமும் மிகவும் இயல்பாகப் பொருந்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விரும்பும் பார்வையாளர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். அதே நேரத்தில், மெதுவான திரைக்கதை ஓட்டமும், மதம் சார்ந்த சில நீளமான காட்சிகளும் சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடும். மொத்தத்தில், குடும்ப உணர்வுகளையும் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையையும் இயல்பாக பதிவு செய்திருக்கும் ஒரு நல்ல முயற்சி. 🤝
#Habeebi | First Half | Good 🤝 1980-களில் கடையநல்லூர் பகுதியில் நடைபெறும் கதையாக உருவாகியிருக்கிறது ஹபீபி. ஒரு குடும்பத்தில் நடைபெறும் சிறு சிறு நிகழ்வுகளை இயல்பாகவும் அழகாகவும் திரையில் பதிவு செய்திருக்கும் உன்னதமான படைப்பு. உயிரோட்டம் மிக்க @SamCSmusic-இன் பின்னணி இசை, படத்தை எங்கும் தொய்வில்லாமல் நகர்த்திச் செல்ல பெரிதும் உதவுகிறது. முதல் பாதி மனதை கவர்ந்துள்ளது. இந்த உணர்வை இரண்டாம் பாதியிலும் ஹபீபி தக்கவைத்துக்கொள்கிறதா என்பதைப் பார்ப்போம்.
4
13
37
4,286
AgentBean retweeted
#ParimalaAndCo 👏 பாண்டிராஜ் என்றாலே family emotions தான், ஆனா இந்த முறை அதோட சேர்த்து ஒரு interesting murder mystery-யும் mix பண்ணி கொஞ்சம் வித்தியாசமா try பண்ணிருக்கார் 🔥 #Jayaram & #Urvashi combo நல்லா இருக்கு👍 Comedy, emotion, suspense-ஆ balanced-ஆ ஒரு neat entertainer👍
1
5
260
AgentBean retweeted
இரண்டு நாளா இந்த BGM தான் mind-ல ஓடிட்டு இருக்கு 🤯🎶 #GVPrakash 👌 #Magudam BGM 🔥 ft. #Yash mass scenes Perfectly sync 🥵💥 படத்துல Elevation moments- க்கு நல்லா இருக்கும் போல🤞⚡ #MagudamTeaser

1
1
106
AgentBean retweeted
#MithunCinemas 🏷 Title: #Habeebi 🎭 Genre : Drama 📆 Year: 2026 🗣 Language: Tamil 🎟 Censor: U 📀 OTT: NA ⭐ Rating: 4/5 தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முறையையும், அவர்களின் உணர்வுகளையும் இவ்வளவு இயல்பாகப் பதிவு செய்யும் படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், நெசவுத் தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், வாழ்க்கைத் தேவைகளுக்காக வெளிநாடு செல்லும் சூழ்நிலை, அதனால் அவர்கள் இழக்கும் உறவுகள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றை மனதைத் தொடும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் #MeeraKathiravan. படத்தின் முதல் பாதி முழுவதும் 90-களின் மண்வாசனையும், அந்தக் காலத்து நினைவுகளையும் அழகாக மீட்டெடுக்கிறது. பல காட்சிகள் நம்மை நேரடியாக அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கின்றன. Nostalgia-வை எந்த இடத்திலும் திணிக்காமல் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. "Roohe Roohe" பாடல் திரைப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. #SamCS இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை மேலும் ஆழப்படுத்துகின்றன. குறிப்பாக சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இசை தனியே ஒரு கதாபாத்திரமாக பயணிக்கிறது. நாயகனாக நடித்துள்ள #Eesha எம் மிகவும் இயல்பான மற்றும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை மிகையில்லாமல் வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. மறுபுறம், யூசுப் கதாபாத்திரத்தில் #KasthooriRaja வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். வெவ்வேறு காலகட்டங்களில் வரும் தோற்ற மாற்றங்கள் மற்றும் உடல்மொழி இருவருக்கும் சிறப்பாகப் பொருந்தியுள்ளன. நாயகியாக வரும் #MaalavikaManoj குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கான காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வுகளை அழகாகக் கடத்தி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, கிராமத்து வாழ்க்கை, நெசவாளர்களின் உலகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயல்பும், உணர்வும் நிறைந்திருக்கிறது. பல ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த இந்த திரைப்படம், இறுதியாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. எந்தவித வணிக சமரசங்களும் இல்லாமல், தனது கதையை நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயன்றிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். மொத்தத்தில் #Habeebi ஒரு அழகான, மனதை வருடும், நெகிழ்ச்சியான திரைப்படம். உறவுகள், பிரிவு, கனவுகள் மற்றும் வாழ்க்கையின் விலையைப் பற்றி பேசும் இந்தப் படம் நீண்ட நேரம் மனதில் நிற்கும். குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். ❤️ #Habeebi #TamilCinema #MovieReview #EeshaM #MalavikaManoj #KasthuriRaja #SamCS #MeeraKathiravan @Romeopictures_ 🌏🎦 @mynameisraahul @meerafilmdr @gksbroscompany #NesamEntertainment @SamCSmusic @MMuthuswami @esha_actor #Malavikamanoj 🔚 @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends
5
16
24
1,474
AgentBean retweeted
#Habeebi Ticket Giveaway 🎟️ ‣ RT this tweet 🔁 ‣ Mention your 3 Friends in comment ‣ Comment your place & Showtime & Theatre 10 Winners will be picked randomly ✅ The movie is receiving good reviews everywhere 💯 so to support the film, I am hosting this ticket giveaway #SupportGoodFilms 👍
53
63
119
10,628
It's the AURA that makes SK stand apart. ⚡🔥 #Seyon mode activated 💥 😎✨ @Siva_Kartikeyan #sivakartikeyan
A beautiful land. A beautiful team. A beautiful beginning. #Seyon #சேயோன்
75
AgentBean retweeted
A beautiful land. A beautiful team. A beautiful beginning. #Seyon #சேயோன்
286
1,701
16,957
416,251
AgentBean retweeted
#Raakh ஒரு மனிதனின் வாழ்க்கை சாம்பலாக மாறும் அளவுக்கு நடந்த சம்பவங்களை மையப்படுத்துது. ட்ரைலர் சும்மா ஃபயரா இருக்கு.. இது “ரங்கா-பில்லா கேஸானா 1978-ல் டெல்லியில் நடந்த Geeta Chopra & Sanjay Chopra கடத்தல் மற்றும் கொலை வழக்கை தான் குறிக்குது.. சகோதரர்-சகோதரி ஆகிய Sanjay Chopra மற்றும் Geeta Chopra ஆகியோர் ஒரு வானொலி நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் காணாமல் போனார்கள். அவர்களை குற்றவாளிகளான Jasbir Singh மற்றும் Kuljeet Singh கடத்தினர். முதலில் பணம் பறிக்கும் நோக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகளின் தந்தை கடற்படை அதிகாரி என்பதைக் தெரிந்துகொண்ட பிறகு, தங்களை அடையாளம் காட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் இருவரையும் கொடூரமாகக் கொலை செய்தனர். சில நாட்களில் போலீஸ் விசாரணை மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைரேகைகள், இரத்தக் கறைகள், முடி மாதிரிகள் உள்ளிட்ட தடயங்கள் முக்கிய ஆதாரங்களாக இருந்தன. நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. பின்னர் 1982 ஜனவரி 31-ம் தேதி இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த வழக்கு இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பின்னர் தேசிய குழந்தைகள் வீர விருதுகளில் “Geeta Chopra Award” மற்றும் “Sanjay Chopra Award” என்ற விருதுகளும் உருவாச்சு.
21
157
25,037
AgentBean retweeted
#Raakh (2026) 🔞 | 🔊 தமிழ் | 📺 Prime Good True Crime thriller series பில்லா ரங்கா என்று அழைக்கப்பட்ட உண்மை குற்றவாளிகள் செய்த பல திருட்டுகள் மற்றும் கொடூர கொலைகள்! அவர்களை போலீஸ் பிடிக்க படும் பாடு. வில்லன்கள் நடிப்பு 👌 Last episode👀😳 கண்டிப்பா பாருங்க. Worthu 👍
2
4
31
2,490
AgentBean retweeted
#Raakh 🔞 (2026) – Watchable ⭐️⭐️⭐️ (3/5) OTT: Prime Video Language: Tamil From the director of Paatal Lok இந்த ஒருவரியே இந்த தொடரை பார்க்கத் தூண்டும். 1978-ல் நடைபெற்ற உண்மை சம்பவமான பில்லா- ரங்கா வழக்கை தழுவி இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா மற்றும் தம்பி, முகம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்க வரும் காவல் அதிகாரிகள், குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த தொடரின் மையக்கரு. இந்த தொடரின் மிகப்பெரிய பலம், தேவையற்ற சொந்தக் கதை, சோகப் பின்னணிகள் எதுவுமின்றி நேரடியாக கதைக்குள் செல்வதுதான். ஆரம்பத்திலேயே கொலையாளி யார் என்பதை வெளிப்படுத்திவிடுகிறார்கள். அதன் பிறகு, அவனை பிடிக்க காவல்துறை எவ்வளவு போராடுகிறது என்பதையே Non-linear திரைக்கதையாக நகர்த்தியுள்ளனர். வில்லன் யார் என்பது தெரிந்த நிலையிலேயே கதை நகர்வது ஒரு பக்கம் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தாலும், சில இடங்களில் சுவாரஸ்யம் குறைவதாகவும் தோன்றுகிறது. தொடரின் ஓட்டம் சற்று மெதுவாக உள்ளது. அதனால், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தலாம். நடிகர்கள் தேர்வு மிகவும் கச்சிதம். குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் சிறப்பு 👌🏻 குழந்தைகள் துன்புறுத்தப்படும் காட்சிகள் சில இடங்களில் மிகவும் ராவாக காட்டப்பட்டுள்ளன. அதனால் மனம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கலாம். ஆபாச காட்சிகள் சில இருந்தாலும், தொடரில் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே தனியாகப் பார்ப்பது நல்லது. Slow-burn Crime Thriller ரசிகர்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். 👍🏻
7
25
153
12,709
AgentBean retweeted
தொடர்ந்து நல்ல இசையும் நல்ல படங்களும் கொடுத்து வரும் @gvprakash அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🎂✨ #HBDGVPrakash 🎉
1
5
142
AgentBean retweeted
#EngalThangam Trailer 🔥 2 Million Views கடந்தாச்சு ❤️ Trailer -க்கு நல்ல response தான். குறிப்பா #Samantha action scenes, BGM, visuals எல்லாமே ரசிக்கும் படி இருக்கு 🔥 👌 June 19 🎬⌛

2
2
225
AgentBean retweeted
ஒரு ஹீரோயின் நடித்து பாதியில் வெளியேறிய பின்னர் மற்றொரு ஹீரோயின் நடித்த தமிழ் படங்கள் ✅ One Heroine Replaced Another in The Mid Movie in Tamil 🎯 Thread
18
33
330
80,608