Joined February 2022
4,473 Photos and videos
Finally got engaged! Alhamdulillah ❤️✨
56
karasingamacinema retweeted
#MithunCinemas 🏷 Title: #Habeebi 🎭 Genre : Drama 📆 Year: 2026 🗣 Language: Tamil 🎟 Censor: U 📀 OTT: NA ⭐ Rating: 4/5 தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முறையையும், அவர்களின் உணர்வுகளையும் இவ்வளவு இயல்பாகப் பதிவு செய்யும் படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், நெசவுத் தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், வாழ்க்கைத் தேவைகளுக்காக வெளிநாடு செல்லும் சூழ்நிலை, அதனால் அவர்கள் இழக்கும் உறவுகள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றை மனதைத் தொடும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் #MeeraKathiravan. படத்தின் முதல் பாதி முழுவதும் 90-களின் மண்வாசனையும், அந்தக் காலத்து நினைவுகளையும் அழகாக மீட்டெடுக்கிறது. பல காட்சிகள் நம்மை நேரடியாக அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கின்றன. Nostalgia-வை எந்த இடத்திலும் திணிக்காமல் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. "Roohe Roohe" பாடல் திரைப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. #SamCS இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை மேலும் ஆழப்படுத்துகின்றன. குறிப்பாக சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இசை தனியே ஒரு கதாபாத்திரமாக பயணிக்கிறது. நாயகனாக நடித்துள்ள #Eesha எம் மிகவும் இயல்பான மற்றும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை மிகையில்லாமல் வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. மறுபுறம், யூசுப் கதாபாத்திரத்தில் #KasthooriRaja வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். வெவ்வேறு காலகட்டங்களில் வரும் தோற்ற மாற்றங்கள் மற்றும் உடல்மொழி இருவருக்கும் சிறப்பாகப் பொருந்தியுள்ளன. நாயகியாக வரும் #MaalavikaManoj குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கான காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வுகளை அழகாகக் கடத்தி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, கிராமத்து வாழ்க்கை, நெசவாளர்களின் உலகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயல்பும், உணர்வும் நிறைந்திருக்கிறது. பல ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த இந்த திரைப்படம், இறுதியாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. எந்தவித வணிக சமரசங்களும் இல்லாமல், தனது கதையை நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயன்றிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். மொத்தத்தில் #Habeebi ஒரு அழகான, மனதை வருடும், நெகிழ்ச்சியான திரைப்படம். உறவுகள், பிரிவு, கனவுகள் மற்றும் வாழ்க்கையின் விலையைப் பற்றி பேசும் இந்தப் படம் நீண்ட நேரம் மனதில் நிற்கும். குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். ❤️ #Habeebi #TamilCinema #MovieReview #EeshaM #MalavikaManoj #KasthuriRaja #SamCS #MeeraKathiravan @Romeopictures_ 🌏🎦 @mynameisraahul @meerafilmdr @gksbroscompany #NesamEntertainment @SamCSmusic @MMuthuswami @esha_actor #Malavikamanoj 🔚 @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends
3
14
18
522
🥁 Something special is on the way! 💃🕺 #Aravindh meets you tomorrow evening! 🔥 @alburecords @vyrlsouth

1
316
#ParimalaAndCo ⭐️⭐️⭐️⭐️ பாண்டிராஜ் வழக்கமாக எடுக்கும் குடும்பக் கதைகளில் இருந்து கொஞ்சம் விலகி, இந்த முறை காமெடி மற்றும் கிரைம் த்ரில்லரை கலந்த ஒரு சுவாரஸ்யமான படத்தை கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட ஜாலியான காமெடி என்டர்டெய்னராக நகர்கிறது. ஆனால் கதை முன்னேற முன்னேற ஒரு கொலையைச் சுற்றிய மர்மம் உருவாகி, அதனுடன் பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை வெளிப்படுகிறது. அந்த மாற்றம் தான் படத்தின் மிகப்பெரிய பலம். படத்தை பார்க்கும்போது, பாபநாசம் படத்தின் கிரைம் மிஸ்ட்ரி உணர்வை, அதில் நிறைய காமெடி மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்து கொடுத்தது போல ஒரு அனுபவம் கிடைக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் புதிய தகவல்கள் வெளிவருவதால் ஆர்வம் குறையாமல் செல்கிறது. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, அனந்திகா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக மிஷ்கின் தனது வித்தியாசமான நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். இரு பாதிகளிலும் வரும் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. மொத்தத்தில், குடும்ப பொழுதுபோக்கு, காமெடி, மர்மம், கிரைம் த்ரில் ஆகியவற்றை சரியான அளவில் கலந்து கொடுத்துள்ள வித்தியாசமான பாண்டிராஜ் படம். கடைசி வரை என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் நல்ல என்டர்டெய்னர். 🔥👌🏻 Rating: 3.75/5 ⭐️
4
13
1,703
பாத்தன் ப்ரோ but 🤧

3
429
pearl necklace na jewel 💎 ila yh🙂?
அப்போ Cowgirl னா மாடு மேய்க்குற பொண்ணு இல்லையா ?
1
1
1,070
எதும் சொல்லுறதுக்கு இல்ல ப்ரோ 🤧🤣

1
1
188
karasingamacinema retweeted
#Raakh 🔞 (2026) – Watchable ⭐️⭐️⭐️ (3/5) OTT: Prime Video Language: Tamil From the director of Paatal Lok இந்த ஒருவரியே இந்த தொடரை பார்க்கத் தூண்டும். 1978-ல் நடைபெற்ற உண்மை சம்பவமான பில்லா- ரங்கா வழக்கை தழுவி இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா மற்றும் தம்பி, முகம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்க வரும் காவல் அதிகாரிகள், குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த தொடரின் மையக்கரு. இந்த தொடரின் மிகப்பெரிய பலம், தேவையற்ற சொந்தக் கதை, சோகப் பின்னணிகள் எதுவுமின்றி நேரடியாக கதைக்குள் செல்வதுதான். ஆரம்பத்திலேயே கொலையாளி யார் என்பதை வெளிப்படுத்திவிடுகிறார்கள். அதன் பிறகு, அவனை பிடிக்க காவல்துறை எவ்வளவு போராடுகிறது என்பதையே Non-linear திரைக்கதையாக நகர்த்தியுள்ளனர். வில்லன் யார் என்பது தெரிந்த நிலையிலேயே கதை நகர்வது ஒரு பக்கம் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தாலும், சில இடங்களில் சுவாரஸ்யம் குறைவதாகவும் தோன்றுகிறது. தொடரின் ஓட்டம் சற்று மெதுவாக உள்ளது. அதனால், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தலாம். நடிகர்கள் தேர்வு மிகவும் கச்சிதம். குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் சிறப்பு 👌🏻 குழந்தைகள் துன்புறுத்தப்படும் காட்சிகள் சில இடங்களில் மிகவும் ராவாக காட்டப்பட்டுள்ளன. அதனால் மனம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கலாம். ஆபாச காட்சிகள் சில இருந்தாலும், தொடரில் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே தனியாகப் பார்ப்பது நல்லது. Slow-burn Crime Thriller ரசிகர்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். 👍🏻
7
25
154
12,330
karasingamacinema retweeted
#DoubleOccupancy New experimental movie 🤝 Movie started with Superstar Rajinikanth reference ⭐ ▸A woman from 6 AM to 6 PM... a man from 6 PM to 6 AM. 🧔🔁🧕A fresh attempt with a unique story, and it's presented well throughout the film.👏 ▸There are plenty of movie references, but they never feel forced and are placed naturally where needed. VTV Ganesh is a standout performer 👍 ▸Samyuktha and Reshma Venkatesh shine with their screen presence 👌 ▸Unlike the usual twin-based stories, the movie explores a fresh and unique concept, which is one of its biggest strengths
1
20
227
36,328
#HABEEBI மக்கள் ஆதரவால் இன்று மாலை முதல் கூடுதல் காட்சிகள்! ❤️🔥 கடையநல்லூரின் மண்வாசனையையும், 1970–1990 காலகட்டத்தின் நினைவுகளையும் திரையில் உயிர்ப்பித்துள்ள #HABEEBI, ரசிகர்களின் பேராதரவால் இன்று மாலை முதல் மேலும் பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுடன் ஓடுகிறது! 🙌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. குடும்பத்துடன் தவறாமல் திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். ❤️🎬
1
4
649
✨ 2 MILLION VIEWS & counting! ❤️🔥 The love for #EngalThangam keeps growing stronger every day. The trailer is winning hearts everywhere and shining brighter ⭐ Get ready to witness the magic on the screen.💥 🎬 #EngalThangam release June 19, 2026.

1
265
Thanks 🙏 #kadayanallur
இந்தப் படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு ! T. Rajendar Speech #TRajendar #meerakathiravan #habeebi #habeebijune12 #bharathiraja
3
248
OFFICIAL: #KARUPPU 🔥 ₹300Cr Worldwide Gross and still roaring at the box office! 💥🔥 A phenomenal comeback from Suriya ❤️🙏 The highest grossing film of his career and among the biggest Tamil blockbusters of 2026. ⭐🔥 #Karuppu #Suriya #BlockbusterKaruppu #Kollywood #BoxOfficeKing
1
198
#ஹபீபி ❤️ இன்று முதல் திரையரங்குகளில்… ✨ 1970 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில், கடையநல்லூரின் மண்ணின் மணம், அங்குள்ள மக்களின் வாழ்வியல், குடும்ப பாசம், மரபுகள் மற்றும் ஒரு காலத்தால் அழியாத காதலை திரையில் உயிர்ப்பிக்க வரும் திரைப்படம் #ஹபீபி. தென் தமிழ்நாட்டின் முஸ்லிம் சமூகப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த காதல் காவியம், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஒரு அழகான பயணமாக அமைந்துள்ளது. நம் ஊரின் நினைவுகளையும், நம் மக்களின் உணர்வுகளையும் பெருமையுடன் பேசும் இந்த படத்தை இன்று முதல் திரையரங்குகளில் குடும்பத்துடன் கண்டு களியுங்கள். ❤️ கடையநல்லூரின் கதையை உலகம் பார்க்கட்டும்! ✨#habeebi @meerafilmdr 🫶👏👏
1
2
3
548
karasingamacinema retweeted
#Habeebi - Film portrays d life of Muslim Community in diffrnt timelines; 1st of its kind in Tamil Cinema. Showcases their Culture Customs, Beliefs, traditions & uniq Dialect Beautifully. Neat Perf, Music. Though Melodramatic & Familiar Luv Track, its Nice to Watch. GOOD Attempt!
7
19
284
24,518
#habeebi 🤌🏼🤌🏼🤌🏼 Thanks 🙏 bro #kadayanallur
#Habeebi - Film portrays d life of Muslim Community in diffrnt timelines; 1st of its kind in Tamil Cinema. Showcases their Culture Customs, Beliefs, traditions & uniq Dialect Beautifully. Neat Perf, Music. Though Melodramatic & Familiar Luv Track, its Nice to Watch. GOOD Attempt!
1
3
1,419
#MaaIntiBangaaram Trailer Out Now 🔥 Engal Tamil Thangam, Samantha Ruth Prabhu ❤️ shines in a powerful new avatar! ✨ Don’t miss this one on the big screen. 🎬 In Cinemas From June 19 ✅ #MaaIntiBangaaram #Samantha #TamilThangam #June19 #TrailerOutNow
667
#Naslen B’Day Special 🔥 #HappyBirthdayNaslen ✨🎂 Shooting in Progress! 🎬⚡ Another exciting project loading… Can’t wait to see what’s coming next! ❤️‍🔥
251
Nalla iruka padam🙂
#29TheFlim - 2026 ⭐⭐⭐.25/5 I liked it 🤗 ❇️சொல்லப்போனா இது பெரும்பாலும் சினிமால சொல்ற commercial love story கிடையாது. அதனாலயே இந்த love நல்லா இருந்தது, அதோடு @MrRathna க்கு காதல் கவி-னு பேர் சொல்லலாம் என்ற அளவுக்கு உருகி உருகி காதலை சொல்லியும், எழுதியும் இருக்காரு👏💯 1/3 ⬇️
1
1
348