செய்யாறு பற்றிய தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம் பக்கத்தை பின்தொடரவும்

Joined July 2019
1,065 Photos and videos
பல வருட காலம் கனவு. பல வருட காலம் ஏக்கம் பல வருட காலம் கோரிக்கை. செய்யாறு தலைமையில் வருவாய் கோட்டம் கல்வி மாவட்டம் சுகாதார மாவட்டம் பத்திர பதிவு மாவட்டம் நெடுஞ்சாலை கோட்டம் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் பல அரசு அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது 1/2
2
8
780
செய்யாறு நகரில். அரசு செய்யாறு நகரை தலைமையகமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 @CMOTamilnadu @KASengottaiyan @AadhavArjuna @mukkursub @SubCollectorCHR
2
73
Cheyyaru Municipality retweeted
#UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், புத்தக விரும்பிகளுக்கும் #செய்யார் 📚 இன்று மாலை சுமார் 4:30 மணிக்கு செய்யார் நூலகத்தில் உங்கள் துணை கலெக்டர் எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப. அவர்களை சந்திக்கலாம். உங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், வழிகாட்டுதலை பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பு.
2
9
860
Cheyyaru Municipality retweeted
Early morning inspection of #Cheyyar town with Municipal Commissioner. Visited compost facility, markets, streets & bus stand. Interacted with public and appreciated sanitation workers for their tireless service. #Tiruvettipuram #CleanStreets
2
3
11
395
Cheyyaru Municipality retweeted
4-lane Oragadam-Cheyyar Industrial Corridor may not be sufficient for future industrial and freight traffic growth. Instead, 6/8-lane Chennai–Salem Greenfield E-way would provide long-term capacity, improve logistics efficiency, and support TN expanding industrial economy.
2
2
4
196
பசுமையான செய்யாறு மற்றும் சுத்தமான செய்யாறை உருவாக்குவோம். அனைவரும் ஒத்துழைப்பு தருவோம். 1.சாலையில் குப்பைகள் போடமாட்டோம் 2.வீட்டு குப்பைகளை தரம் பிரித்து வைப்போம் 3.மரங்களை நட்டு பராமரித்து வருவோம் என்று உறுதியளிப்போம்
2
2
178
CSPM Website ஏன் சில மாதங்களாக தெரியவில்லை இரயில் பணிகள் பற்றிய எப்படி தெரிந்துகொள்வது @dayatiger197312 @NaveenChandar_ @TNRailinfo @TamilNaduInfra @Tvmalaiupdates @UpdatesChennai
1
89
திண்டிவனம் - நகரி புதிய இரயில் பாதை திட்டம் செய்யாறு இரயில் பாலம். @TNRailinfo @TamilNaduInfra
4
11
1,249
Cheyyaru Municipality retweeted
வணக்கம், அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம். புகார் அளிக்க உரிமை உங்களுக்குண்டு. 📞 044-22321090 📧 dvac@nic.in என்னையும் தொடர்புகொள்ளலாம்: ☎️ 04182-222229 | 📱 9445000419 அஞ்சாதீர்கள். உங்கள் குரல் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரும். #SayNoToBribes #BeTheChange
3
9
14
652
செய்யாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக திரு‌. முக்கூர்.N.சுப்ரமணியன் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார் Mukkur Subramanian
2
109
Cheyyaru Municipality retweeted
Honoured to receive the 'Excellence in Government Service' award from JITO Chennai Chapter. Grateful for the recognition; this only strengthens my commitment to serve with greater dedication and integrity. Thank you for the warmth and encouragement.
9
3
38
1,423
திண்டிவனம் - நகரி புதிய இரயில் பாதை திட்டம் தற்போதைய நிலை நகரி முதல் பொதட்டூர்பேட்டை வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன நன்றி: @AKRATHINAVEL5
Nagari to tindivanam new bg line under construction. Place nagari : 01.05.2026
2
7
188
Top 10ல் செய்யாறு சட்டமன்றத் தொகுதி 91.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது @SubCollectorCHR @Tvmalaiupdates
3
5
199
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு சட்டமன்றத் தொகுதி 90.5% வாக்கு பதிவு 💪💪💪💪 @SubCollectorCHR @TamilNaduInfra @Tvmalaiupdates
1
3
107
Cheyyaru Municipality retweeted
Civic sense: Dear @TVMalaiPolice kindly look into this matter.. இந்த வண்டிய எல்லாம் புடிச்சு தண்டம் விதியுங்கள் மேலும் இது போல் இனி நடக்காது என அவர்களின் சுய விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்யவும்…
2
2
162
Cheyyaru Municipality retweeted
On 23/04/2026, let us vote, come what may. Like our sportspersons and soldiers who give their all for India, let us fulfil our duty. Vote for your future and your children’s future. Let #Cheyyar create history with 100% turnout. @ECISVEEP #TamilNadu #Election
23/04/2026 அன்று எதுவானாலும் வாக்களிப்போம். நாட்டிற்காக வீரர்கள் முழுமையாக பாடுபடும் போல, நாம் நமது கடமையை நிறைவேற்போம். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள். செய்யார் 100% சாதனை படைக்கட்டும். #Cheyyar #SVEEP #Election @TNelectionsCEO
1
2
8
510
Cheyyaru Municipality retweeted
23/04/2026 அன்று எதுவானாலும் வாக்களிப்போம். நாட்டிற்காக வீரர்கள் முழுமையாக பாடுபடும் போல, நாம் நமது கடமையை நிறைவேற்போம். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள். செய்யார் 100% சாதனை படைக்கட்டும். #Cheyyar #SVEEP #Election @TNelectionsCEO
2
6
684
2026-27 இரயில்வே pink book வந்துடுச்சா? இந்த வருடம் திண்டிவனம் - செய்யாறு - நகரி புதிய இரயில் பாதை திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? ANY IDEA SIR @dayatiger197312 @NaveenChandar_ @TamilNaduInfra @TNRailinfo @Tvmalaiupdates @UpdatesChennai
1
1
4
367
நமது செய்யாறு நகரில் வைக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டி பலகைகள்......
1
1
107
Cheyyaru Municipality retweeted
வணக்கம், செய்யார் வாக்காளர்களே, உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரையும் 23/04/2026 அன்று வாக்களிக்க உற்சாகப்படுத்தி, அவர்களுடன் சேர்ந்து வரவும். இந்த செய்தியை பரப்பி, அதிகபட்ச வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்வோம்.
1
3
4
672