PoliceInvestigation || சிறுமியின் உடலை வாங்க மறுப்பு
கோவையில் சிறுமி பா*யல் வன்கொடுமை செய்யப்பட்டு கொ*லப்பட்ட வழக்கு
போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடரும் உறவினர்கள்
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என திட்டவட்டம்
Coimbatore | CrimeNews | PoliceInvestigation
#Coimbatore#CrimeNews#PoliceInvestigation#TamilNaduNews#TamilNews#NewsTamil24x7
மாசுகட்டுப்பாட்டு ஆணையதின் அனுமதி இல்லாமல் மீண்டும் மீண்டும் நெகிழி குப்பைகளையும் இறைச்சி கழிவுகளையும் பொது இடமான வாலாஜாபேட்டை கரிக்கல் சுடுகாட்டில் கொண்டு வந்து கொட்டும் நகராட்சி நிர்வாகம்..!
தடுத்து நிறுத்தும் நாம் தமிழர் நிர்வாகி..!
நடவடிக்கை எடுக்குமா @CollrRanipet ?
🐿️ in DMK rule :
Arrest பண்ணா போதுமா ? இந்த மாதிரி தப்பே இனி நடக்காத மாதிரி செய்யணும்.
🐿️ in TVK rule :
அதான் arrest பண்ணிட்டோமே. இதுக்கு மேல என்ன வேணும் !
”தினமும் 5 மணி நேரம் கரண்ட் கட் பண்றாங்க..கேட்டா சரியான பதில் இல்ல.. ஆளே இல்லாத EB ஆபிஸ்ல லைட், பேன் ஓடுது”... தொடர் மின்வெட்டால் அவதி.. பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Chennai | #EB | #PowerCut | #People | #PolimerNews
திருமா!
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி!
திமுக ஆட்சியில பவர்கட் ஆனா ஸ்டாலின் காரணம்,
பாட்டிலுக்கு 10 ரூபா வாங்குனா ஸ்டாலின் காரணம்,
சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னா ஸ்டாலின் காரணம்,
ஆனா தவெக ஆட்சியில எல்லாத்துக்கும் காரணம் அந்தந்த துறை அதிகாரிகளாம்.
Seeman not meeting the press has created a huge void in the news media. There are literally no leaders on the floor answering spontaneous questions. The people who voted for the zero press meet Vijay, deserves it.