A new force enters the court! 🏓🔥
Varalaxmi Sarathkumar and NovaLifeSpaces officially announce Chennai Tamilzh Titans as the name of their franchise for Tamil Nadu Pickleball League Season 2. 💥
The team name and logo were revealed by actress Trisha Krishnan, marking the beginning of an exciting new chapter for Chennai’s pickleball journey.
@varusarath5@novalifespace
@chennaistamizhtitans
#ChennaiTamilzhTitans#TNPLSeason2#Pickleball
• 2026 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டதற்கான காரணங்கள் குறித்து எனது தனிப்பட்ட அறிக்கையை எங்கள் தலைவரிடம் சமர்ப்பித்தேன்.
• வெல்வது கொள்கை.
• பரவட்டும் சமூக நீதி.
• ஆளப்போவது திமுக.
@DMKITwing@arivalayam@dmk_youthwing
ஆசானின் ஆசி பெற்ற அத்தருணம்,
என் ஆயுள் வரை போற்றத்தக்க பெரும் பேறு. கலைத்தாயின் மூத்த மகனான என் குருவின் காலடியில், நான் பெற்ற அத்தனையையும் நன்றியறிதலோடு சமர்ப்பிக்கிறேன்.
கலைமகன் முபாரக் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்த
இடிமுழக்கம் என்னும் வெளிவரப் போகும் திரைப்படத்தை
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். வெளியீட்டுக்கு காத்திருக்கும் அப்படத்தை காணாது போய்விட்டார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கலைப்பயணமும் புகழும் பாரெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்.வாழ்க பல்லாண்டு
🙏
youtu.be/Ock-TtJkY-Y?si=TwOc…
#BhagyashriBorse is the epitome of grace and beauty in these traditional clicks. Her natural charm and captivating screen presence are simply mesmerizing. 😍✨
@prosathish@S2MediaOfficial