youtube.com/c/dalitcamera facebook.com/DalitCameraDC We are against caste. we are D-Stock Dravidian Stock with Dignity Self Respect உடன்பிறப்பு

Joined April 2010
5,883 Photos and videos
Pinned Tweet
அன்புடைய TVK தொண்டர்களே, @actorvijay @TVKHQITWingOffl @TVKVijayHQ @CMOTamilnadu மதுரை மாநாட்டில் ரோஷன் உயிரிழந்தார். அப்போது TVK சார்பில் அவரது குடும்பத்தினரை சந்தித்து, குடும்பத்திற்கு ஆதரவு அளிப்போம் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தயவுசெய்து இந்த வீடியோவை பாருங்கள்.
1
25
24
4,670
We don't agree bro. There is blood on everyone's hands and Dalits lost a great leader.
ஒடுக்கபட்ட சமூகத்திற்காக யார் பேசுவது?
86
Dalit Camera retweeted
Opposition DMK speaks like Ruling Party. Ruling Party is silent.

9
545
1,758
34,231
This is DMK, DMK even wanted @thirumaofficial to be the CM, but CPIM, CPI, IUML, AIADMK did not agree. DMK is always with self respect movement.
கட்டமைக்கப்பட்ட அனைத்து அவதூறுகளும் ஒன்றுமில்லாமல் போனது.🖤❤️ That's my leader @mkstalin @Udhaystalin மேன் மக்கள் மேன் மக்களே.❤️
1
1
5
455
Dalit Camera retweeted
கட்டமைக்கப்பட்ட அனைத்து அவதூறுகளும் ஒன்றுமில்லாமல் போனது.🖤❤️ That's my leader @mkstalin @Udhaystalin மேன் மக்கள் மேன் மக்களே.❤️
17
880
2,384
34,360
Dalit Camera retweeted
CrimeNews || கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை திருவண்ணாமலை: சேத்துப்பட்டு பகுதியில் கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை அளித்த தவெக பிரமுகரை கடுமையாக தாக்கி காவல்துறையில் ஒப்படைத்த மக்கள் கர்ப்பிணி பெண் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பா*யல் தொல்லை அளித்ததாக புகார்; பெண்கள் தாக்கும் போது மன்னித்து விடுங்கள் என கெஞ்சிய தவெக பிரமுகர் யோகேஸ்வரன் StopHarassment | PoliceAction #CrimeNews #TamilNaduNews #StopHarassment #PoliceAction #TamilNews #NewsTamil24x7
50
682
1,006
30,477
Dalit Camera retweeted
டேய் நீங்கெல்லாம் சோறு திங்கிரீங்களான்னு கேட்குறாங்க
#WATCH | கும்மிடிப்பூண்டி: குழந்தை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பதில் அளிக்காமல் சென்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்; ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல் #SunNews | #Gummidipoondi | #POCSO | #TVK
2
3
50
ஒழுங்கா பிரஸ் மீட் கொடுத்து மன்னிப்பு கேளுடா
7
202
420
4,433
Dalit Camera retweeted
தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை. சிங்கப் பெண் படைக்கு தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறதா சிங்கப்பெண் படை???
9
447
546
5,724
Dalit Camera retweeted
LATEST: 2 youths detained for slapping Cockroach Janata Party founder Abhijit Dipke in Jaipur. This violence is created by those who normalise hate, demonise dissent, celebrate aggression and reduce public discourse to abuse.😡
515
643
3,799
145,394
Dalit Camera retweeted
"ஓட்டு வாங்கும்போது இனித்த பொட்டு, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு கசந்துவிட்டதா அமைச்சர் அவர்களே?" ஏதோ பல ஆண்டுகளாக எம்மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நிச்சயமாக ஒருநாள் மாறுவார்கள்!!. #TVKVijay‌Fails
40
634
1,045
32,609
Dalit Camera retweeted
Physical attacks are a sign of fear and cowardice. We will continue to raise our voices peacefully. I am a follower of Gandhi and Ambedkar, and I will keep fighting this battle with peace and love. PS: Dharmendra Pradhan must resign!
2,726
4,145
24,837
598,025
என்னங்கடா எங்க பாத்தாலும் சண்ட போடுறீங்க இந்த தமிழ்நாடு அரசு மேல எந்த பயமும் இல்லாம சுத்திட்டு இருக்கீங்க 😡

64
135
3,166
Dalit Camera retweeted
अभ‍िजीत दीपके को थप्‍पड़ मारने वालों ने खुद को राष्‍ट्रवादी बताया. थप्‍पड़ मारने वालों का बयान देख‍िए 👇
146
279
1,323
51,343
yappa @beemji, @TheBluePen25 akka this has been a long pending issue. please raise your voice.
#BREAKING | பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை கெடுத்துள்ளார் ஜெ என்ற எழுத்தில் துவங்கும் முதலமைச்சரின் அடியாள்! #Dhiviyasathiyaraj | #Tvkfails | #Kalaignarseithigal
5
496
Dalit Camera retweeted
#BREAKING | பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை கெடுத்துள்ளார் ஜெ என்ற எழுத்தில் துவங்கும் முதலமைச்சரின் அடியாள்! #Dhiviyasathiyaraj | #Tvkfails | #Kalaignarseithigal
28
387
859
83,148
Dalit Camera retweeted
இன்னும் ஆறு மாசம் தாங்குமா ?
26
551
1,889
63,205
Dalit Camera retweeted
Don’t get distracted. Dharmendra Pradhan Must Resign!
1,171
2,828
14,807
290,198
25 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு! சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்பு வாரிய அமைச்சர் தகவல் “தமிழகத்தில், 25 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளின் நிரந்தர விடுதலைக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,' என, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்தார். விருதுநகரில் நேற்று அவர் கூறியதாவது: சிறுபான்மையினருக்கு அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என, ஆய்வு நடத்தப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படும். ஐந்து ஆண்டு களுக்கு, வெற்றி தமிழகம் என்ற தொலை நோக்கு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த இருக்கிறது. இவற்றில் சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களும் இடம் பெறும். கால் நுாற்றாண்டை கடந்தும் சிறையில் வாடும் கைதிகளுக்கு வழங்கப் பட்ட இரு மாத பிணை விடுப்பு, தேர்தல் நடத்தை விதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மீண்டும் செயல்படுத்தப்படும். அவர்களின் நிரந்தர விடுதலைக்கும், தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. எங்கள் ஆட்சி, லஞ்சம், ஊழல் இல்லாத மக்களும் விரும்பும் ஆட்சியாக இருக்கும் முஸ்லிம்களுக்கு வழங் கப்படும், 3.5 சதவீத இட ஓதுக்கீட்டை, 5 சதவீத மாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அண்ணன் ஷாஜகான் அவர்கள் ❤️‍🔥
5
54
188
11,161
எங்கே சிங்கப்பெண் படை? சிங்கப்பூர் போயிட்டாங்களா?
14
518
773
7,733
Dalit Camera retweeted
மூடப்பட்ட கடைகள்
352
4,021
9,584
368,490